இலங்கையில் சிஐஏயின் இரகசிய தளம்-கென்னடி கொலை குறித்த ஆவணங்களில் தகவல்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பினால் பகிரங்கப்படுத்தப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ஜோன்எவ் கென்னடி கொலைகுறித்த ஆவணங்கள் மூலம் இலங்கையில் சிஐஏ தளம் இயங்கியது குறித்த விபரங்கள் தெரியவந்துள்ளன. ஜான் கென்னடி சுட்டுக்கொல்லப்பட்டது தொடர்பான 80 ஆயிரம்...

வியட்நாம் பிரதி சபாநாயகர் தலைமையிலான குழு இலங்கைக்கு பயணம்!

சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்னவின் அழைப்பையேற்று வியட்நாம் தேசிய சட்டமன்றத்தின் துணைத் தலைவர் நுகுயென் டக் ஹை (Nguyen Duc Hai) தலைமையிலான வியட்நாம் நாடாளுமன்ற தூதுக்குழுவினர் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு நேற்று (19)...

336 உள்ளூராட்சி சபைகளுக்கும் தேர்தல் எப்போது… இன்று அறிவிப்பு!

யாழ்ப்பாணம் மாநகரசபை உட்பட 336 உள்ளூராட்சி சபைகளுக்குரிய தேர்தல் திகதி இன்று மதியம் தேர்தல் ஆணைக்குழுவால் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவுள்ளது. உள்ளூராட்சி சபைகளுக்கு கட்டுப்பணம் செலுத்தும் நடவடிக்கை நேற்றுப் புதன்கிழமை மதியத்துடன் நிறைவுபெற்றுள்ளது. வேட்புமனுக்கள் இன்று...

ரணிலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியாது : ராஜித

பட்டலந்த ஆணைக்குழு அறிக்கையை முழுமையாக படிக்காதவர்களே அதில் ரணில் விக்கிரமசிங்க மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாக கூறி வருகின்றனர். எனவே இவர்களால் ரணில் விக்கிரமசிங்கவின் குடியுரிமையையும் நீக்க முடியாது. அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கையும்...

தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்றுடன் நிறைவு – தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர்

உள்ளுராட்சிமன்றத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று நண்பகல் 12 மணியுடன் நிறைவடையவுள்ளது.   வேட்புமனு தாக்கல் நிறைவடைந்ததன் பின்னர் சுயாதீன குழுக்களுக்கான சின்னங்கள் வழங்கப்படும். அமைதியான முறையில் இந்த நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான ஒத்துழைப்புக்களை...

போர்நிறுத்தத்தை நிராகரித்த ரஷ்யா: ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு

பொதுமக்கள் வசிக்கும் உள்கட்டமைப்புகள் மீது நடத்தப்பட்ட புதிய தாக்குதலைத் தொடர்ந்து அமெரிக்கா பரிந்துரைத்த முழுமையான போர் நிறுத்தத்தை ரஷ்யா நிராகரித்திருப்பதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி குற்றம்சாட்டியுள்ளார். அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பும், ரஷ்ய அதிபர் புதினும்...

பிரேமாவதி மனம்பேரி மற்றும் இசைப்பிரியா உள்ளிட்டவர்களுக்கான நீதி குறித்து சபையில் சிறீதரன் கேள்வி

இலங்கை இராணுவத்தினரால் பாலியல் சீண்டல்களுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட பிரேமாவதி மனம்பேரி மற்றும் இசைப்பிரியா உள்ளிட்டவர்களுக்கான நீதி குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கேள்வி எழுப்பினார். நாடாளுமன்றத்தில் இன்றைய தினம் உரையாற்றும் போது...

மஹிந்தவின் பாதுகாப்பு குறைப்பு: விசாரணையின்றி நிராகரிக்கப்பட்ட மனு

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது பாதுகாப்பு அதிகாரிகளைக் குறைத்தமைக்கு எதிராகத் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுவை விசாரணையின்றி உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்புக்காக வழங்கப்பட்டிருந்த அதிகாரிகளில்...

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் திகதி நாளை அறிவிப்பு

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடத்தப்படும் திகதி தொடர்பான அறிவிப்பு நாளை (20) வெளியிடப்படவுள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழுவின் உயர் அதிகாரி ஒருவர் இதனைத் தெரிவித்துள்ளார். உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்தல் இன்று (19) நண்பகல் 12...

2024ஆம் ஆண்டில் இலங்கையின் பொருளாதாரம் 5 சதவீதம் வளர்ச்சி!

2024ஆம் ஆண்டில் இலங்கையின் பொருளாதாரம் 5 சதவீதம் வளர்ச்சியடைந்துள்ளது. தொகைமதிப்பு புள்ளிவிபரத் திணைக்களத்தால் வெளியிடப்பட்டுள்ள 2024ஆம் ஆண்டுக்கான தேசிய கணக்கு மதிப்பீடுகள் பற்றிய அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2024ஆம் ஆண்டின் நான்காம் காலாண்டிற்கான மொத்த...