ஐ.நா.வின் செப்டெம்பர் கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிராக புதிய பிரேரணை சுமந்திரனிடம் பிரித்தானிய பிரதிநிதி பென் மெல்லர் தெரிவிப்பு
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் நடைபெறவுள்ள 59ஆவது கூட்டத்தொடரில் இலங்கையில் நல்லிணக்கம் பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்தலை மையப்படுத்திய புதிய பிரேரணையொன்று பிரித்தானியா தலைமையிலான இணை...
ஐ.நா.வில் புதிய பிரேரணையை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை பிரித்தானிய பிரதிநிதியிடம் அரசாங்கம் நேரடியாக தெரிவிப்பு
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் எதிர்வரும் செப்டெம்பர் மாதக் கூட்டத்தொடரின்போது பிரித்தானியாவால் கொண்டுவரப்பட்டுள்ள பிரேரணையை ஏற்றுக்கொள்ள முடியாது என்று அந்நாட்டுப் உயர் பிரதிநிதியிடத்தில் இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளதாக உயர்மட்டத்தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறித்த தகவல்களின்...
பொறுப்புக்கூறலை நோக்கிய முக்கியமான நடவடிக்கை : பிரிட்டனின் தடைகள் குறித்து கனடாவின் நீதியமைச்சர்
இலங்கை அதிகாரிகளிற்கு எதிராக பிரிட்டன் விதித்துள்ள தடைகளை வரவேற்றுள்ள கனடாவின் நீதியமைசர் ஹரி ஆனந்தசங்கரி இலங்கையில் பொறுப்புக்கூறலை நோக்கிய மற்றுமொரு முக்கியமான நடவடிக்கை இது என தெரிவித்துள்ளார்.
சமூக ஊடக பதிவில்அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது....
சட்டவிரோதமாக இலங்கைக்குள் நுழைந்த 10 பங்களாதேஷ் பிரஜைகள் கைது
ரோப்பாவுக்கு தப்பிச் செல்லும் நோக்கத்துடன் சட்டவிரோதமாக இலங்கைக்குள் நுழைந்த 10 பங்களாதேஷ் பிரஜைகளை திங்கட்கிழமை (24) பகல் கட்டுநாயக்காவின் ஆண்டியம்பலம் பகுதியில் வைத்து குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறையின் புலனாய்வுப் பிரிவினர் கைது...
கருணா, முன்னாள் இராணுவத் தளபதி உட்பட நால்வருக்கு பிரித்தானியா பயணத்தடை!
இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டுப் போரின் போது மனித உரிமை மீறல்கள் மற்றும் துஷ்பிரயோகங்கள் தொடர்பில் பொறுப்புக் கூற வேண்டிய நபர்கள் மீது பிரித்தானியா இன்று தடைகளை விதித்துள்ளது.
அதன்படி, இலங்கையில் உள்நாட்டுப் போரின் போது...
அமெரிக்கா இலங்கைக்கு விதிக்கவுள்ள புதிய நிபந்தனை
வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் அடுத்த வாரம் அமெரிக்காவுக்கு செல்லவுள்ளதாக வெளியாகும் செய்தி உண்மைக்கு புறம்பானதென இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் உள்ளிட்ட தரப்பினருடன் இன்று...
‘வடக்கிலுள்ள காணிகள் மக்களிடம் மீள ஒப்படைக்கப்படும்’ என்கிறார் இளங்குமரன்
வடக்கிலுள்ள தமிழ் மக்களின் காணிகள் அவர்களுக்கு உரிய வகையில் அரசாங்கத்தினால் மீள ஒப்படைக்கப்படும்' என்று தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர கருணாநாதன் இளங்குமரன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து அவர்...
பாதுகாப்பு படையினரை சர்வதேசத்தின் முன் நிறுத்த அரசாங்கம் முயற்சி: அஜித் பி பெரேரா
'தமிழீழ விடுதலைப் புலிகளுக்கான அல்ஜசீராவின் நிகழ்ச்சி நிரலுக்காக தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் சர்வதேசத்தின் மத்தியில் இலங்கை இராணுவம் உள்ளிட்ட பாதுகாப்பு படையினரை காட்டிக் கொடுக்க முயற்சிக்கிறது' என்று ஐக்கிய மக்கள் சக்தியின்...
யாழில் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டமைக்கு மத்திய அரசின் சூழ்ச்சி காரணமென குற்றச்சாட்டு
'மத்திய அரசின் சூழ்ச்சி காரணமாகவே யாழ். மாநகரில் தங்களின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டதாக உள்ளூராட்சிமன்ற தேர்தலில் போட்டியிடவிருந்த சுயேட்சை குழுவொன்று தெரிவித்துள்ளது.
இதற்கு எதிராக உயர் நீதிமன்றத்தை நாடவுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
யாழ். ஊடக அமையத்தில்...
யாழில் இந்திய இராணுவத்தினரால் கொல்லப்பட்ட இருவருக்கு நேற்று இறுதிக் கிரியை
இந்திய அமைதிப்படையினரால் சுட்டு படுகொலை செய்யப்பட்ட தமது தாயினதும் சகோதரனதும் எலும்புக்கூட்டு எச்சங்களுக்கு இந்து சமய முறைப்படி அவர்களின் உறவினர்களால் நேற்று (23) இறுதிக் கிரியைகள் நிறைவேற்றப்பட்ட சம்பவம் பதிவாகியுள்ளது.
இந்திய அமைதிப்படையினர் யாழ்ப்பாணத்தில்...










