போர்க் குற்றவாளிகள் என குற்றஞ்சாட்டப்பட்ட இலங்கையர்கள் மீதான தடையை வரவேற்கின்றோம்:ITJP
போர்க் குற்றவாளிகள் என்று குற்றஞ்சாட்டப்பட்ட இலங்கை நபர்கள் மீது பிரித்தானியா மக்னஸ்கி சட்டத்தின் கீழான தடையை அறிவித்துள்ளமையை வரவேற்கின்றோம் என்று சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான செயற்றிட்டம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பில் அவ்வமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர்...
கைது செய்யப்பட்ட வியாழேந்திரனுக்கு 1 ஆம் திகதிவரை விளக்கமறியல்
இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினரால் நேற்று செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரனை ஏப்ரல் முதலாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு புதுக்கடை நீதவான் நீதிமன்ற நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
கடந்த 2024...
தேசபந்து தென்னகோனுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை – சஜித் தரப்பு ஆதரவு
கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ள பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனை அந்த பதவியிலிருந்து நீக்குவது தொடர்பான விசாரணை குழுவொன்றை நியமிப்பதற்கான யோசனை அடங்கிய ஆளுங்கட்சியின் பிரேரணை இன்று (25) பிற்பகல் சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவிடம்...
வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் அனுர அரசு மீண்டும் பொய்யான வாக்குறுதிகளுடன் தேர்தல் களத்தில் – ரஜீவ்காந்
பத்தொன்பது வயதில் கைதுசெய்யப்பட்ட சிவகுமார் பார்த்தீபன் என்ற இருவர் ,முப்பது வருடங்கள் கடந்தும் இன்று 50 வருடங்கள் ஆகியும் விடுதலையடைய முடியாமல் சிறையில் உள்ளனர் என தெரிவித்துள்ள மக்கள் போராட்ட முன்னணியின் ராஜ்குமார்...
மலையகத் தொழிலாளர்களின் பிள்ளைகளிடமிருந்து விண்ணப்பங்களை கோரியுள்ள இந்திய தூதரகம்
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கான புலமைப்பரிசில்களை வழங்குவதற்காக இலங்கை பெருந்தோட்டத் தொழிலாளர் கல்வி நிதியத்திடமிருந்து (CEWET) விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. க.பொ.த உயர்தரம், பட்டப்படிப்புக் கற்கை நெறிகள் மற்றும் இலங்கையின் ஏதேனும் அரசாங்க தொழில்நுட்பக் கல்லூரிகளில்...
தமிழக மீனவர்கள் விவகாரம்: பேச்சுவார்த்தை நடத்த தமிழக மீனவர்கள் குழு இலங்கைக்குப் பயணம்
மீனவர்கள் விவகாரம் தொடர்பில் இலங்கை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக ஐந்து தமிழக மீனவர்கள் கொண்ட குழுவினர் இன்று இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளனர் என தமிழக ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இது தொடர்பில் தமிழக ஊடகங்கள் மேலும்...
யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இடைநிறுத்தம்
யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நாடாளுமன்ற உறுப்பினர்களின் தர்க்கத்தையடுத்து இடைநிறுத்தப்பட்டுள்ளது.
யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான அர்ச்சுனா மற்றும் இளங்குமரன் ஆகியோருக்கு இடையில் ஏற்பட்ட குழப்ப நிலை காரணமாக இந்த கூட்டம் இடைநிறுத்தப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற...
படையதிகாரிகளை வெளிநாடுகள் தாக்கும்போது அவர்களை அனுரவும் விஜிதஹேரத்தும் பாதுகாப்பார்களா? நாமல் கேள்வி
இலங்கையில் அமைதியை ஏற்படுத்தியவர்களை வெளிநாடுகள் தாக்கும்போது அவர்களை அனுரகுமார திசநாயக்கவும் விஜிதஹேரத்தும் பாதுகாப்பார்களா என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கேள்வி எழுப்பியுள்ளார்
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது-
பயங்கரவாதத்தை முற்றாக தோற்கடித்த நாடு இலங்கை,ஆனால் இல...
அமெரிக்க தூதரகங்களில் 41% மாணவர் விசா விண்ணப்பங்கள் நிராகரிப்பு
உலகம் முழுவதும் செயல்படும் அமெரிக்க தூதரகங்களில் கடந்த ஆண்டு 41 சதவீத மாணவர் விசா விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டு உள்ளன.
கடந்த 2024-ம் ஆண்டு புள்ளிவிவரங்களின்படி அமெரிக்காவில் சுமார் 11 இலட்சம் வெளிநாட்டு மாணவ, மாணவியர்...
அமெரிக்க தூதரகம் மீது தாக்குதல் நடத்த திட்டம்: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
அமெரிக்க தூதரகம் மற்றும் அதன் அதிகாரிகள்மீது அடிப்படைவாத பயங்கரவாதிகள் குழுவொன்று தாக்குதல் நடத்துவதற்குத் திட்டமிட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் பிரசாரம் மேற்கொண்ட நபர் ஒருவர், எதிர்வரும் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
பயங்கரவாத...










