பிரித்தானிய-இலங்கையில் தோன்றிய தேசியவாதம், சிங்கள இனவாதம்  மற்றும் சமஸ்டி சிந்தனை (பகுதி 4    பாகம் 11) மு.திருநாவுக்கரசு

செயற்பூர்வ அர்த்தத்தில் இராமநாதன் வம்சத்தின் ஒரு நூற்றாண்டு காலத் தலை மைத்துவத்தின் முடிவும் டொனமூர் அரசியல் யாப்பின் பிறப்பும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்களாய் அமைந்தன. ஒரு நூற்றாண்டு கால இராமநாதன் வம்சத்தின்...

வடக்கு மீனவர் பிரச்சனை ; இருதரப்பு பேச்சுவார்த்தை ஆரம்பம்

இலங்கை இந்தியமீனவர் சங்க தலைவர்களுக்கிடையிலான இருதரப்பு பேச்சுவார்த்தை வவுனியா ஹொரவப்பொத்தானை வீதியில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில் புதன்கிழமை (26) ஆரம்பமாகியது. வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் தலைவர் ஜோசப் பிரான்ஸ்சிஸ் தலைமையில் இடம்பெற்றுவரும் இக்கலந்துரையாடலில்...

வெனிசுலாவில் இருந்து எண்ணெய், எரிவாயு இறக்குமதி செய்யும் நாடுகளுக்கு 25% வரி: அமெரிக்கா

வெனிசுலாவிலிருந்து எண்ணெய் மற்றும் எரிவாயுவை இறக்குமதி செய்யும் நாடுகளுக்கு 25 சதவீத கூடுதல் வரி விதிக்கப்படும் என அமெரிக்கா அறிவித்துள்ளது. இதனால் இந்தியாவுக்கு பாதிப்பு ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்காவின் புதிய அதிபராக கடந்த...

போலி கனேடிய விசா மோசடி: விமான நிலையத்தில் 9 பேர் கைது!

போலியான கனேடிய விசாக்களுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஒன்பது இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இது போலி விசா ஆவணங்கள் தொடர்பாக விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட மிகப்பெரிய குழுவாகும். கட்டுநாயக்க விமான நிலைய குடிவரவு அதிகாரிகள்...

இந்தியாவை நிராகரித்தால், நாம் ஒருபோதும் வளர்ச்சியடைய மாட்டோம் – ரணில்

இந்தியாவின் உதவி நிராகரிக்கப்பட்டால் இலங்கை வளர்ச்சியடையாது என்று முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளார். ஒரு நிகழ்வில் உரையாற்றிய ரணில் விக்கிரமசிங்க, இந்தியாவின் ஆதரவு நிராகரிக்கப்பட்டால், இலங்கை வளர்ச்சியடையாது, ஆனால் 2050 இல் இன்னும் ஏழ்மை...

யாழில் மாணவர்களினால் பேரணி-பதற்றமான சூழ்நிலை!

யாழ்ப்பாண பல்கலைக்கழக இணைந்த சுகாதார விஞ்ஞான பீட மாணவர்களினால் இன்று பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது நீண்ட கால வேலையில்லா பிரச்சினைக்கு தீர்வு கோரி குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இந்த் நிலையில் பேரணியை இடைமறித்த...

மருந்துகளுக்கான அதிகபட்ச சில்லறை விலை: விசேட வர்த்தமானி அறிவிப்பு

மருந்துகளுக்கான அதிகபட்ச சில்லறை விலை பொறிமுறையை ஒழுங்குபடுத்துவதற்கான விசேட வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ இந்த வர்த்தமானியை வெளியிட்டுள்ளார். மருந்து ஒழுங்குமுறை ஆணையம் ஆண்டுக்கு இரண்டு முறை அதிகபட்ச...

இலங்கை அதிகாரிகள் மீதான பிரித்தானியாவின் தடை: கனேடிய நீதி அமைச்சர் வரவேற்பு

இலங்கை அரசாங்கத்தின் அதிகாரிகளுக்கு எதிராக பிரித்தானியா விதித்துள்ள தடைகளை வரவேற்பதாக கனேடிய நீதி அமைச்சர் ஹரி ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார். இலங்கை தொடர்பான பொறுப்புக்கூறலின் மற்றுமொரு முக்கிய கட்டமாக இது அமைந்துள்ளதாக அவரது X தள...

உள்ளூராட்சி சபை தேர்தலிலும் வடக்கு-கிழக்கு மக்கள் எம்முடனேயே: ரில்வின் சில்வா பெருமிதம்

எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் வடக்கு, கிழக்கு மக்கள் எமக்கே ஆதரவு வழங்குவார்கள் என மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், உள்ளுராட்சிசபைத் தேர்தலிலும்...

சில சபைகளின் வேட்பு மனுக்கள் நிராகரிப்பு- வழக்குத் தொடரப்போவதாக சித்தார்த்தன் தெரிவிப்பு

யாழ்ப்பாணத்தில் எல்லா சபைகளிலும் வெல்லக்கூடிய வெற்றி வாய்ப்புகள் இம்முறை ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணிக்கு உள்ள நிலையில் சில சபைகளின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. அவற்றுக்கு எதிராக உச்ச நீதிமன்றில் வழக்கு தொடரவுள்ளதாக...