யுத்த குற்றவாளிகளிற்கு எதிராக வழக்குதொடுக்கவேண்டும்: மீனாக்ஷி கங்குலி

இலங்கையின் உள்நாட்டுபோரின்போது மனித உரிமை மீறல்களில் யுத்த குற்றங்களில் ஈடுபட்டவர்களிற்கு எதிராக வெளிநாட்டு அரசாங்கங்கள் தொடர்ந்தும் இலக்குவைக்கப்பட்ட தடைகளை விதிக்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம்,ஐக்கியநாடுகள் சேகரித்துள்ள ஆதாரங்களை...

தென் கொரியாவில் உள்ள இலங்கையர்களுக்கு அவசர அறிவிப்பு!

தென் கொரியாவில் காட்டுத்தீ பரவும் பகுதிகளுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறு இலங்கைத் தொழிலாளர்களைக் கேட்டுக்கொள்வதாக கொரியாவில் உள்ள இலங்கைத் தூதரகம் கேட்டுக்கொண்டுள்ளது. தற்போதைய சூழ்நிலை காரணமாக அங்குள்ள இலங்கையர்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்பட்டதாக எந்த தகவலும்...

இராமேஸ்வரம் மீனவர்கள் 11 பேர் கைது!

எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டில் நெடும்தீவு கடப்பாரப்பில் 11 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதோடு, ஒரு படகும் கைப்பற்றப்பட்டுள்ளதாக  தெரிவிக்கப்படுகின்றது. நெடுந்தீவு அருகே எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி 11 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது...

மூன்று பிரதேச சபைகளுக்கான வேட்புமனுக்களை ஏற்றுக் கொள்ளும் பணி இன்றுடன் நிறைவு

மன்னார், பூநகரி மற்றும் தெஹியத்தகண்டிய பிரதேச சபைத் தேர்தல்களுக்கான வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ளும் பணிகள் இன்று (27) நண்பகல் 12 மணியுடன் நிறைவடையும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் கடந்த 24ஆம்...

யாழில் அதிகரிக்கும் போதைப் பொருள் பாவனை – ஊசி மூலம் போதைப் பொருளை செலுத்திய இளைஞன் பலி

அதிக ஹெரோயின் பாவனையால் யாழில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.  யாழ்ப்பாணம் - நல்லூர் பகுதியை சேர்ந்த 30 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த நபர் அண்மையில் தமது நண்பனின் வீட்டுக்கு சென்று உறங்கியுள்ளார்....

தேசிய பாதுகாப்பு தொடர்பான தகவல்களை அறிவிக்கும் பொறுப்பு சகல பிரஜைகளுக்கும் உள்ளது: அரசாங்கம் அறிவிப்பு

தேசிய பாதுகாப்பு விடயம் தொடர்பில் ஏதேனும் தகவல் கிடைக்ககுமாயின் அதனை உரிய தரப்பினருக்கு அறிவிப்பதற்கான பொறுப்பு நாட்டின் சகல பிரஜைகளுக்கும் இருப்பதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும்...

மீனவர் விவகாரம்: ‘நிரந்தர தீர்வு எட்டப்பட வேண்டும்’-அன்னலிங்கம் அன்னராசா தெரிவிப்பு

'மீனவர் பிரச்சினையை தீர்ப்பதற்கு அரசமட்ட பேச்சுவார்த்தையினை முன்னெடுத்து நிரந்தர தீர்வு எட்டவேண்டும்' என்று இலங்கை இந்திய மீனவர்கள் வலியுறுத்துவதாக வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் ஊடகபேச்சாளர் அன்னலிங்கம் அன்னராசா தெரிவித்தார். இந்திய - இலங்கை மீனவர்களுக்கு...

விடுதலைப் புலிகளுக்கு எதிரான தமது கட்டளைகளையே பாதுகாப்பு படைகள் செயல்படுத்தியதாக மஹிந்த கூறுகிறார்

இலங்கையின் பாதுகாப்பு படைகளின் முன்னாள் தளபதிகள் மீதான பிரித்தானியாவின் தடைகள் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அறிக்கையொன்றை வெளியிட்டு தமது நிலைப்பாட்டை தெரிவித்துள்ளார். இதன்படி 'பிரித்தானிய அரசாங்கத்தினால் குறித்த அதிகாரிகளுக்கு எதிராக முன்வைக்கப்படும்...

காணி கையகப்படுத்தலை இலக்குப்படுத்துவதற்காக சட்ட திருத்தம் செய்ய அனுமதி

காணி கையகப்படுத்தல் நடவடிக்கையை இலக்குப்படுத்தும் நோக்கில் அந்த சட்டத்தில் திருத்தம் மேற்கொள்வதற்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது. தற்போது நடைமுறையிலுள்ள காணி கையகப்படுத்தல் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் போது காலம் வீண்விரயமாவதன் காரணமாக இலகுவான முறைமையொன்றின் ஊடாக காணிகளை...

பிரிட்டனின் தடை நல்லிணக்க முயற்சிகளைப் பாதிக்கும் – வெளிவிவகார அமைச்சு கருத்து

இலங்கையில் மனித உரிமை மீறல்களில் ஈடுப்டவர்களிற்கு எதிராக பிரிட்டன் அறிவித்துள்ள தடைகள் ஒரு தலைப்பட்சமானவை என தெரிவித்துள்ள இலங்கையின் வெளிவிவகார அமைச்சு இதனால் நல்லிணக்க முயற்சிகள் பாதிக்கப்படலாம் என தெரிவித்துள்ளது வெளிவிவகார அமைச்சு தனது...