பிரித்தானியாவை சாடும் கருணா

கிழக்கு தமிழர்களுடைய இருப்பை சூறையாடுவதற்கான நடவடிக்கையே தற்போது இடம்பெற்று வருவதாக முன்னாள் பிரதி அமைச்சர் கருணா என்ற விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார். தமக்கு எதிராக பிரித்தானியா விதித்துள்ள தடை ஓர் அரசியல் நாடகம் என்றும்...

காணாமல் ஆக்கப்பட்டோரில் 19 பேர் தொடர்பான தகவல்கள் கண்டறியப்பட்டுள்ளன

காணாமல் போனோரை கண்டறியும் ஆணைக்குழுவினால் காணாமல் போனவர்களில் இதுவரையில் 19 பேர் தொடர்பான தகவல்கள் கண்டறிந்துள்ளதாக ஆணைக்குழுவின் நிறைவேற்றுப் பணிப்பாளர் சட்டத்தரணி தற்பரன் தெரிவித்துள்ளார். காணாமல் போனோரைக் கண்டறியும் ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் நல்லூர் பிரதேச...

பிராந்திய இணைப்பை வெளிப்படுத்தும் வகையில் அமையவுள்ள நரேந்திர மோடியின் இலங்கை விஜயம்

அடுத்த மாத ஆரம்பத்தில் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி, பிராந்திய இணைப்பு தொடர்பான முக்கிய செய்தியை வெளிப்படுத்தும் வகையில் தமது விஜயத்தை நிறைவு செய்து இராமேஸ்வரத்துக்கு பயணிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும்...

கருணா உள்ளிட்டோருக்கான தடையை சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் வரவேற்பு

'மனித உரிமை மீறல்கள் தொடர்பில் இலங்கையில் உள்ள நால்வருக்கு எதிராக தடை விதித்துள்ளதன் ஊடாக பிரித்தானியா இலங்கையில் பொறுப்புக்கூறலை மேம்படுத்தியுள்ளது' என்று சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. இலங்கையின் உள்நாட்டுப் போரின் போது...

உள்ளூராட்சி மன்ற தேர்தல்: தபால் மூல வாக்களிப்பு திகதிகள் அறிவிப்பு

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு ஏப்ரல் மாதம் 22, 23 மற்றும் 24 ஆகிய திகதிகளில் நடைபெறும் என்று தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது. அன்றைய தினம் தபால் மூலம் வாக்களிக்க முடியாத...

AI தற்கொலை ஆளில்லா விமானங்களை மேற்பார்வையிட்ட Kim Jong Un !

செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்துடன் கூடிய தற்கொலை ட்ரோன்களின் சோதனையை வட கொரிய ஜனாதிபதி கிம் ஜொங் உன்(Kim Jong Un) மேற்பார்வையிட்டார். நிலத்திலும் கடலிலும் பல்வேறு தந்திரோபாய இலக்குகள் மற்றும் எதிரிகளின் செயல்பாடுகளைக்...

நாமலுக்கு எதிரான வழக்கிலிருந்து மேலுமொரு நீதிபதி விலகல்

கிரிஷ் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு எதிரான வழக்கை விசாரித்த இரண்டாவது நீதிபதியும் இன்று (27) விசாரணையிலிருந்து விலகினார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மஞ்சுள திலகரத்ன, இன்று காலை...

மீனவர் அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் அனைச்சர் சந்திரசேகர் சந்திப்பு

கடற்றொழிலாளர்களை பாதுகாத்து, அவர்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தி, கடற்சார் பொருளாதாரம் ஊடாக நாட்டுக்கு நன்மைகளை பெற்றுக்கொடுப்பதே எமது இலக்காகும் என கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். காரைதீவு பகுதியிலுள்ள...

கிழக்கின் தமிழ்த்தேசியம் பலமா? பலவீனமா ? – பா.அரியநேத்திரன்

தமிழ்த்தேசியம் என்பது அரசியலுக்கான சொல் லுக்கு அப்பால் ஆத்மார்த்தமான தமிழினத்தின் இருப்புக்கான குறியீட்டுச்சொல். தேசியம் என்பது,  ஒரு இனம், தாம் வாழ்தல் பொருட்டு நீண்டகாலமாக ஒரு பாரம் பரிய நிலத்தில், தனியான மொழி,...

இலங்கை அரசின் இனஅழிப்பினால் சிதைந்துபோயுள்ளது எமது தேசம் (பகுதி 2) – செல்வி ரேணுகா இன்பக்குமார்

வன்னிப் பகுதி: இலங்கையின் வடக்கு மாகாணத்தின் சுமார் 75% பகுதியை உள்ளடக்கிய வன்னிக்காடு, வரலாற்று ரீதியாக சிங்களவர்களுக்கும் தமிழ் ராஜ்ஜியங்களுக்கும் இடையில் ஒரு மத்திய மண்டலமாக இருந்து வருகிறது. 20 ஆம் நூற்...