கைதுசெய்யப்பட்ட மாணவர்களை விடுதலை செய்யுமாறு கோரி தென்கிழக்கு பல்கலைக் கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அமைப்பாளரான மதுஷான் சந்திரஜித் உட்பட இருவரையும் விடுதலை செய்யுமாறு கோரி தென்கிழக்கு பல்கலைக் கழக மாணவர்கள் வெள்ளிக்கிழமை (28) மலை 06.30 மணி முதல் 7.30 மணிவரை...
மகாவலி உட்பட பல நிறுவனங்களை தனியார் மயப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை!
ரணில் விக்ரமசிங்கவும் நல்லாட்சி அரசாங்கத்தில் மகாவலி அதிகாரசபையை தனியார் மயமாக்க நடவடிக்கை எடுத்திருந்தார். தற்போது அரசாங்கம் அதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்துவருகிறது. அரசாங்கத்தின் இந்த தீர்மானத்தை நாங்கள் முற்றாக எதிர்ப்போம் என விவசாய...
நிராகரிக்கப்பட்ட வேட்பு மனுக்கள் தொடர்பில் சுமூகமாக கலந்துரையாட நீதிமன்றம் உத்தரவு
எதிர்வரும் உள்ளூராட்சிமன்ற தேர்தலுக்காக தமிழ் கட்சிகளால் தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டமை தொடர்பான வழக்கு உயர்நீதிமன்றில் இன்று (28) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி, தமிழ் மக்கள் கூட்டணி,...
மியன்மார், தாய்லாந்த்தில் நில நடுக்கம்: ஆயிரக்கணக்கானவர்கள் உயிரிழந்திருக்கலாம் என தகவல்
மியன்மார் தாய்லாந்து தலைநகரத்தை உலுக்கியுள்ள நில நடுக்கம் காரணமாக ஆயிரக்கணக்கானவர்கள் உயிரிழந்திருக்கலாம் இது பரந்துபட்ட பேரழிவு என அமெரிக்க புவியியல் ஆய்வு அமைப்பு தெரிவித்துள்ளது.
இனப்படுகொலை குற்றச்சாட்டில் பிரிட்டன் விதித்துள்ள தடைகள் குறித்து நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் கருத்து
இனப்படுகொலை மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் , யுத்த குற்றங்களிற்காக இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு பாரப்படுத்தும் தீர்மானத்தை மனித உரிமை பேரவையில்பிரிட்டன்கொண்டுவரவேண்டும் என தமிழ் மக்கள் எதிர்பார்க்கின்றனர் என நாடு கடந்த...
இந்தியா வருகிறார் ரஷ்ய அதிபர் புதின்
“ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் விரைவில் இந்திய பயணம் மேற்கொள்ள இருக்கிறார். அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன” என்று ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் தெரிவித்துள்ளார்.
ரஷ்ய சர்வதேச விவகார கவுன்சில்...
இலங்கையின் பொருளாதாரம் குறித்து IMF கருத்து
இலங்கையின் பொருளாதார மீட்சி வேகம் பெற்று வருவதாக சர்வதேச நாணய நிதியம் (IMF) தெரிவித்துள்ளது.
இலங்கையில் சீர்திருத்தங்கள் பலனளிப்பதாகக் சர்வதேச நாணய நிதியத்தின் தகவல் தொடர்புத் துறையின் பணிப்பாளர் ஜூலி கோசாக் (Julie Kozack)...
சுகாதார அமைச்சுக்கு முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 27 மாணவர்கள் கைது
நீதிமன்ற உத்தரவுகளை மீறி சுகாதார அமைச்சுக்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதற்காக 27 பேரை மருதானை பொலிஸார் நேற்று இரவு கைது செய்தனர்.
அரச சேவைக்கு இணைத்துக் கொள்ளும் செயற்பாட்டை மட்டுப்படுத்தியமை உள்ளிட்ட பல கோரிக்கைகளை...
தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் திடீர் இராஜினாமா
தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் பந்துல திலீப விதாரண, தனது பதவியில் இருந்து இராஜினாமா செய்துள்ளார்.
அதற்கான கடிதத்தை அவர் போக்குவரத்து அமைச்சின் செயலாளரிடம் சமர்ப்பித்துள்ளதாக போக்குவரத்து அமைச்சின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
தேசிய...
வரலாற்றுத் தவறை தமிழ் மக்கள் மீண்டும் இழைக்கக் கூடாது: சுரேஷ் பிரேமச்சந்திரன் பகிரங்க வேண்டுகோள்
உள்ளூராட்சி சபைத் தேர்தலில் வரலாற்றுத் தவறை தமிழ் மக்கள் மீண்டும் இழைக்கக் கூடாது என ஈ.பி.ஆர்.எல்.எப். அமைப்பின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.
உள்ளூராட்சி சபைத் தேர்தலில் சங்கு சின்னத்தில்...









