உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கின் தீர்ப்பு நாளை (22) அறிவிப்பு
01. உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத குண்டுத்தாக்குதல் சம்பவம் தொடர்பில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ள நௌபர் மௌலவி உட்பட 24 பிரதிவாதிகளுக்கு எதிரான வழக்கு தீர்ப்பு நாளை (22) மூவரடங்கிய நிரந்தர மேல் நீதிமன்ற...
அனோஜனின் மரண தண்டனைத் தீர்ப்பு குறித்து சவூதி ஊடகங்களோ தூதரகமோ இன்னமும் உறுதிப்படுத்தவில்லை : உலமா கட்சியின் தலைவர்...
சவூதி அரேபியாவில் கைது செய்யப்பட்ட நற்பிட்டிமுனை இளைஞர் சிவராசா அனோஜனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக சமூக வலைத்தள முகநூல் ஊடகங்களே (FB News Agencies) செய்தி வெளியிட்டு வருகின்றனவே தவிர, சவூதி ஊடகங்களோ...
இலங்கையில் இளைஞர்கள் மத்தியில் வேலையின்மை அதிகரிப்பு
உயர் கல்வித் தகுதிகளைக் கொண்ட ஆசிய நாடுகளின் இளைஞர்கள் மத்தியில் வேலையின்மை விகிதம் இலங்கையிலேயே மிக அதிகளவில் காணப்படுவதாக சர்வதேச நாணய நிதியம் (IMF) தனது புதிய அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.
அந்தப் பெறுமதி 43...
குறைந்த அழுத்தப் பிரதேசம் தாழமுக்கமாக வலுவடையும் சாத்தியம்!
இலங்கைக்கு வடகிழக்காக அந்தமான் பகுதிக்கு அருகில், வங்காள விரிகுடாவில் உருவாகிய குறைந்த அழுத்தப் பிரதேசம் அடுத்த 24 மணித்தியாலங்களில் ஒரு தாழமுக்கமாக வலுவடையக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
இத் தொகுதியின்...
ஜப்பானை நெருங்கும் புயல்!
ஜப்பானின் அமைதிப் பெருங்கடல் கடற்கரையை நோக்கி 'டுஜுவான்' எனும் சக்திவாய்ந்த சூறாவளிப் புயல் நகர்ந்து வரும் நிலையில், தலைநகர் டோக்கியோவை உள்ளடக்கிய கான்டோ பிராந்தியம் மற்றும் கிழக்கு ஜப்பானின் பல பகுதிகளில் கடும்...
அனோஜன் விவகாரம்: இம்ரான் மஹ்ரூப் கோரிக்கை
சவூதி அரேபியாவில் பணியாற்றி வந்த அணோஜன் சிவராசாவுக்கு அந்த நாட்டில் மரண தண்டனை வழங்கப்பட்ட விவகாரத்தில் ஜனாதிபதி அவர்கள் சவூதி அரேபிய மன்னருக்கு நேரடி இராஜதந்திர முறையீட்டை விடுக்க வேண்டும். குற்றஞ்சாட்டப்பட்ட இளைஞன்...
22ஆவது திருத்தச் சட்டமூலம், நீதித்துறை சட்டமூலம் : உயர்நீதிமன்றத்தின் தீர்மானம் சபாநாயகரிடம்!
அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலம் மற்றும் நீதித்துறை (திருத்தச்) சட்டமூலம் தொடர்பில் உயர்நீதிமன்றத்தின் தீர்மானம் சபாநாயகருக்கு கிடைக்கப்பெற்றுள்ளது என சபாநாயகர் அலுவலகம் அறிவித்துள்ளது.
தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் தியாகதீபம் திலீபனின் இறுதி நாட்கள் குறித்த வரலாற்றுப் பதிவு | மூத்த...
* இதன் அடிபப்டையில் நீதி விசாரணை காலத்தின் தேவையாகிறது
* தமிழக முதலமைச்சர் யோசப் விஜய் அவர்களுக்கான இனத்துவ பொறுப்பாகிறது
தியாக தீபம் திலீபனின் அறவழிப்போராட்டமான சாகும் வரை உண்ணா விரதத்தின் 39 வது ஆண்டில்...
யாழில் காவல்துறையினரால் இடைமறிக்கப்பட்ட இளைஞன் ஒருவர் உயிரிழப்பு
யாழ்ப்பாணம் - மானிப்பாய் வீதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞனை காவல்துறையினர் வழிமறித்தபோது, அதில் பயணித்த இளைஞன் சம்பவ இடத்திலேயே கீழே விழுந்து உயிரிழந்துள்ளார்.
சுன்னாகம், சபாபதிப்பிள்ளை வீதியைச் சேர்ந்த 26 வயதுடைய இளைஞன்...
இலங்கையின் இராஜதந்திர பலவீனம் ‘சவூதியில் மரண தண்டனையால் ஊசலாடும் அனோஜனின் எதிர்காலம்’ : விதுரன்
அறியாமையினாலும் உணர்ச்சிவசப்பட்ட நிலையினா லும் சமூக ஊடகத்தில் பதிவிடப்பட்ட ஒரு கருத்திற் காக, சவூதி அரேபியாவில் மரண தண்டனையை எதிர் நோக்கியிருக்கும் சிவராசா அனோஜன் என்ற இளம் தொழி லாளியின் உயிர் இன்று...










