இறம்பொடையில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் 22 பேர் உயிரிழப்பு- 60 பேர் காயம்

நுவரெலியா - கண்டி பிரதான வீதியில் இறம்பொடை - கெரண்டிஎல்ல பகுதியில் இன்று (11) அதிகாலை பேருந்தொன்று வீதியை விட்டுவிலகி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் 22 பேர் உயிரிழந்தனர். குறித்த விபத்தில் காயமடைந்த சுமார்...

இந்தியாவும் பாகிஸ்தானும் உடனடியாக மோதலை நிறுத்திக்கொள்ள சம்மதம்: ட்ரம்ப் தகவல்

“இந்தியாவும் பாகிஸ்தானும் உடனடியாக மோதலை முழுமையாக நிறுத்த ஒப்புக் கொண்டன” என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ட்ரம்ப் எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்த பதிவில், “அமெரிக்காவின் தலையீட்டால் இரவு...

உயிர் நீத்த உறவுகளுக்காக அஞ்சலி செலுத்த அனைவரும் முன்வர வேண்டும்!

எதிர்வரும் 12ஆம் திகதி முதல் 18ஆம் திகதி வரையில் உயிர் நீத்த உறவுகளுக்காக அஞ்சலி செலுத்த பல்கலைக்கழக மாணவர்கள், தமிழ் தேசியத்திற்காக பயணிப்போர் உள்ளிட்ட அனைவரும் முன் வர வேண்டும் என்று மட்டக்களப்பு...

தமிழ் கட்சிகளுக்கு மக்கள் ஒரு சந்தர்ப்பத்தை வழங்கியுள்ளதாக சிறிதரன் தெரிவிப்பு

பாராளுமன்றத் தேர்தலில் மக்கள் தவறு விட்டிருந்தாலும் , உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் அந்தத் தவறை நிவர்த்தி செய்துள்ளதாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்தார். தமிழ் கட்சிகளுக்கு இடையில் ஒற்றுமை...

தமிழரசு கட்சியுடன் இணைய தயார் :கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

உள்ளூராட்சி மன்ற தேர்தலின் முடிவுகள் தமிழ் தேசிய நிலைப்பாட்டுடன் பயணிக்கும் மக்களுக்கு கிடைத்த மாபெரும் வெற்றி என்பதுடன் அதற்கு கிடைத்த ஆணையாகவும் அமையுமென்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார்...
Ilakku Weekly ePaper 338

ஈழத் தமிழர் இறைமை உள்ளூராட்சி வழி மீளுறுதியாகுமா? | ஆசிரியர் தலையங்கம் | Ilakku Weekly ePaper 338

சமூக கொள்கையாக்கமோ அல்லது பொருளாதாரத் திட்டமிடலோ அல்லது அரசியல் உறுதிப்பாடோ இல்லாத ஈழத்தமிழ் அரசியல்வாதிகள் வெற்றி பெற்ற தங்கள் கட்சிகளின் உறுப்பினர்களை இணைத்து ஈழத்தமிழர்களின் உள்ளூராட்சியை அமைக்க முயற்சித்துக் கொண்டிருப்பது இவ்வாரத்து ஈழத்தமிழர்...

பதிலடி நடவடிக்கையை ‘ஒபரேஷன் பன்யன் மார்ஸ்’ என்று பெயரிட்டது பாகிஸ்தான்!

இந்தியா, பாகிஸ்தானின் மூன்று விமானப்படை தளங்களை இலக்கு வைத்ததையடுத்து இந்திய இராணுவ தளங்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக பாகிஸ்தான் இராணுவம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் பாகிஸ்தான் பதிலடி நடவடிக்கையை ‘ஒபரேஷன் பன்யன் மார்ஸ்’ Operation Bunyan...

கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த பிரெஞ்சு கடற்படைக் கப்பல்

பிரெஞ்சு கடற்படைக் கப்பலான ‘BEAUTEMPS BEAUPRE’ நேற்று (9) நல்லெண்ணப் பயணமாக கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. 80.65 மீ நீளம் கொண்ட இந்த ஹைட்ரோகிராஃபிக் கப்பலை தளபதி பெர்தியோ டிமிட்ரி வழிநடத்துகிறார். இந்தக் கப்பலில்...

குருந்தூர்மலை பௌத்த பிக்கு அடாவடி: விவசாயிகள் மூவர் கைது

முல்லைத்தீவு குருந்தூர்மலை அடிவாரத்தில் உள்ள தனது சொந்த வயல் நிலங்களில் விவசாயம் செய்யும் பொருட்டு அதை உழவியந்திரம் மூலம் தயார் செய்த காணி உரிமையாளர் குருந்தூர்மலையில் சட்டவிரோதமாக விகாரை அமைத்துள்ள விகாராதிபதியால் தடுக்கப்பட்டுள்ளார். சம்பவம்...
Ilakku Weekly ePaper 338

Ilakku Weekly ePaper 338 | இலக்கு-இதழ்-338-மே 10, 2025

முழுமையாக மின்னிதழை பார்வையிட கீழே உள்ள இணைப்பை அல்லது படத்தை அழுத்தவும்: Ilakku Weekly ePaper 338 | இலக்கு-இதழ்-338-மே 10, 2025 Ilakku Weekly ePaper 338 | இலக்கு-இதழ்-338-மே 10, 2025 Ilakku...