சட்டவிரோத தையிட்டி விகாரைக்கு எதிராக இன்றும் போராட்டம் !

சட்டவிரோத தையிட்டி விகாரைக்கு எதிராக பௌர்ணமி தினமான இன்றும் போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. யாழ்ப்பாணம்,  தையிட்டியில் மக்களின் காணிகளை அடாத்தாக பிடித்து பௌத்த விகாரை நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், குறித்த சட்டவிரோத தையிட்டி விகாரைக்கு எதிராக காணி உரிமையாளர்கள்...

தமிழர் இனப்படுகொலை நினைவுத்தூபி நீதிக்கும் உண்மைக்கும் தமிழர்கள்மேற்கொள்ளும் தொடர்ச்சியான பயணத்தின் உறுதியான அடையாளம்-கனடிய தமிழர் பேரவை

கனடா பிரம்டனில் திறந்துவைக்கப்பட்டுள்ள தமிழர் இனப்படுகொலை நினைவுத்தூபி நீதிக்கும் உண்மைக்கும் தமிழர்கள்மேற்கொள்ளும் தொடர்ச்சியான பயணத்தின் உறுதியான அடையாளமாக அமைந்துள்ளது என கனடிய தமிழர் பேரவை தெரிவித்துள்ளது. கனடிய தமிழர் பேரவை மேலும் தெரிவித்துள்ளதாவது. பிரம்ப்டனில் தமிழர்...

இந்திய – பாகிஸ்தான் இடையில் ஆளில்லாத தாக்குதல் விமான மோதல்கள்

குண்டுகளை சுமந்து செல்லும் ஆளில்லாத தாக்குதல் விமானங்களின் தாக்குதல்களை இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் ஆரம்பித்துள்ளதால் இரு நாடுக ளிலும் பெருமளவான விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளது டன், மக்களும் அச்சத்துடன் வாழ்ந்து...

கொழும்பு மாநாகர சபையில் ஆட்சியமைப்பதில் அரசியல் கட்சிகளுக்கு பெரும் நெருக்கடி

கொழும்பு மாநகரசபையில் ஆட்சியமைப்பதற்கு அவசியமான 59உறுப்பினர்கள் அல்லது அதற்கு அதிகமான  உறுப்பினர்களை எந்த அரசியல் கட்சிகளும் தனித்து பெற்றுக்கொள்ளாத காரணத்தால் கொழும்பு மாநகர சபையில் ஆட்சியமைப்பதில் அரசியல் கட்சிகள் பாரிய நெருக்கடியை எதிர்கொண்டுள்ளன. நடைபெற்று...

உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் அரசாங்கத்திற்கு ஒரு சிவப்பு எச்சரிக்கை – குமார் குணரத்னம்

உள்ளூராட்சி மன்ற தேர்தல் பெறுபேறுகள் மூலம் மக்கள் அரசாங்கத்துக்கு சிவப்பு எச்சரிக்கை விடுத்திருக்கின்றனர். அதனால் மக்களின் எச்சரிகையை புரிந்துகொண்டு அரசாங்கம் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முன்வர வேண்டும் என முன்னிலை சோசலி கட்சியின்...

7 மாதங்களில் 52 பேர் சுட்டுக்கொலை!

இலங்கையில் கடந்த ஏழு மாதங்களில் 79 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் நடந்துள்ள தாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் இன்று (09) சிறப்பு அறிக்கை யொன்றை வெளியிட்டு அவர் இதனை...

இந்தியா-பாகிஸ்தான் போர் நிறுத்த ஒப்பந்தத்தை வரவேற்ற ஜனாதிபதி

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் எட்டப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தம் பிராந்தியத்தில் அமைதியை நோக்கிய குறிப்பிடத்தக்க முன்னேற்றம் என ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க பாராட்டியுள்ளார். இலங்கை அரசாங்கம் மற்றும் மக்களின் சார்பாக உத்தியோகப்பூர்வ அறிக்கையை வெளியிட்ட...

முன்னிலை வகிக்கின்ற சபைகளில் ஏனைய கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும் : தமிழரசு கட்சி வலியுறுத்தல்

உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் இலங்கைத் தமிழரசுக்கட்சி வடக்கு, கிழக்கில் 35 சபைகளில் முன்னிலை வகிக்கின்ற நிலையில் அந்த சபைகளில் ஆட்சி அமைப்பதற்காக தார்மீக அடிப்படையில் ஏனைய தமிழ், முஸ்லிம் கட்சிகள் தங்களுக்கு ஒத்துழைக்க...

வடகிழக்கில் தமிழ்த்தேசிய கட்சிகளின் ஆட்சி மலர வேண்டும் என்கிறது ரெலோ

வடகிழக்கில் தமிழ்த்தேசிய கட்சிகளின் ஆட்சி மலரவேண்டும் என்பதில் ரெலோ உறுதியாகவுள்ளதென அதன் பேச்சாளர் குருசாமி சுரேந்திரன் தெரிவித்துள்ளார். வடகிழக்கு எங்கும் பரந்துபட்ட அளவில் தமிழ்த்தேசிய கட்சிகளின் ஆட்சி மலரவேண்டும். உள்ளூராட்சி சபைகளை பலப்படுத்துவது தொடர்பாக...

கனடா பிரம்டனில் தமிழர் இனவழிப்பு நினைவுத்தூபி திறக்கப்பட்டது :மறுப்பவர்களுக்கு இடமில்லை என பிரம்டன் மேயர் அறிவிப்பு

கனடா பிரம்டனில் தமிழர் இனவழிப்பு நினைவுத்தூபி உத்தியோகபூர்வமாக இன்று (11) திறந்துவைக்கப்பட்டுள்ளது. இலங்கை அரசாங்கத்தின் இனப்படுகொலையை நினைவுகூரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள தமிழர் இனவழிப்பு நினைவுத்தூபியை திறந்துவைக்கும் நிகழ்வு சிங்காவுசி பூங்காவில் இடம்பெற்றவேளை கனடா...