முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவுகூரலுடன் வடக்கு கிழக்கில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வாரம் ஆரம்பம்
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை வாரம் இன்று (12) ஆரம்பானது. அத்துடன் முள்ளிவாய்க்கால் கஞ்சி வாரம் வடக்கு கிழக்கு மாகாணங்களில் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது. இதன்படி, முள்ளிவாய்க்கால் மண்ணில் இறுதி யுத்த நேரத்தில் அங்கிருந்த மக்கள்...
முள்ளிவாய்க்கால் மண்ணில் நினைவுத் தூபியை அமைக்க திட்டமிட்டிருக்கிறோம் : அருட்பணி சின்னத்துரை லியோ ஆம்ஸ்ரோங்
இறுதி யுத்தத்திலே கொல்லப்பட்ட மக்களை நினைவு கூரும் வகையில் முள்ளிவாய்க்கால் மண்ணில் நினைவுத் தூபியை அமைக்க திட்டமிட்டிருக்கிறோம் என தமிழர் மரபுரிமை பேரவையின் இணைத்தலைவரும், முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் குழுவின் வடக்கு கிழக்கு பொதுக்கட்டமைப்பின்...
முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு யாழ். பல்கலைக்கழக மாணவர்களால் முன்னெடுப்பு
முள்ளிவாய்க்கால் மண்ணில் இறுதி யுத்த நேரத்தில் அங்கிருந்த மக்கள் தமது உயிரை காப்பதற்காக தயாரித்து அருந்திய முள்ளிவாய்க்கால் கஞ்சியை நினைவுகூரும் முகமாக முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சி வழங்கும் நிகழ்வு திங்கட்கிழமை (12) யாழ்....
அமெரிக்காவும் சீனாவும் வரியை குறைக்க இணக்கம்…
அமெரிக்காவும் சீனாவும் ஒருவருக்கொருவர் இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு விதிக்கும் வரிகளை தற்காலிகமாகக் குறைக்க இணக்கம் தெரிவித்துள்ளன.
இரு நாடுகளும் 90 நாட்களுக்கு பரஸ்பர கட்டணங்களை 115 சதவீதம் குறைக்கும் என அமெரிக்க திறைசேரிச் செயலாளர்...
ஐந்து மாத அநுர அலையை அடியோடு சாய்த்த தமிழ்த்தேசியம்..!-பா. அரியநேத்திரன்
கடந்த 2025, மே,06,ல் இடம்பெற்ற உள்ளூராட்சி சபைத்தேர்தல் இலங்கை முழுவதுக்குமான முடிவுகள்.
தேசிய மக்கள் சக்தி - 4,503,930 வாக்குகள், 3927 உறுப்பினர்கள் ஐக்கிய மக்கள் சக்தி - 2,258,480 வாக்குகள், 1,767 உறுப்பினர்கள்...
மனிதர்களின் மனங்களை மாற்றும் செயற்கை நுண்ணறிவு கண்டுபிடிப்பு
மனிதர்களின் மனங்களை செயற்கை நுண்ணறிவின் உதவியுடன் றெட்டிற் என்ற சமூக வலைத்தளத்தின் ஊடாக மாற்றும் நடவடிக்கைகளை சுவிற்சலாந்தின் பல்கலைக்கழகம் ஒன்று மேற் கொண்டு வந்தது தொடர்பில் கடும் சர்ச்சைகள் எழுந்துள்ளன.
சூரிச் பல்கலைக்கழகத்தை சேர்ந்த...
முள்ளிவாய்க்காலில் யாழ். பல்கலை மாணவர்கள் சிரமதானம்
முள்ளிவாய்க்கால் நினைவு வாரம் ஆரம்பமாகியுள்ள நிலையில் ஞாயிற்றுக்கிழமை (11) முள்ளிவாய்க்கால் மக்களோடு இணைந்து யாழ். பல்கலைக்கழக மாணவர்களால் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் சிரமதானப்பணி முன்னெடுக்கப்பட்டது.
ஐரோப்பாவுக்கு எரிவாயு வழங்குவது தொடர்பில் அமெரிக்கா – ரஸ்யா பேச்சு
உக்ரைன் போரை நிறுத்தி பேச்சுக்களை முன்னெடுப் பது தொடர்பாக அமெரிக்கா மற்றும் ரஸ்ய அதிகாரிகளுக்கு இடையில் இடம்பெற்றுவரும் பேச்சுக்களில் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு ரஸ்யாவின் எரிவாயுவை மீண்டும் வழங்குவது குறித்து பேசப்பட்டதாக த ரொய்டர்...
தென்னிலங்கை மாற்றமும் தாயக எழுச்சியும் ‘உள்ளூராட்சி மன்றத்தேர்தல் 2025 முடிவுகள் பற்றிய முழுமையான பார்வை’ -விதுரன்
உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தல் மே ஆறாம் திகதி நடைபெற்று நிறைவடைந் திருக்கின்றது. பொதுப்படையாக பார்க்கையில் இலங்கை சுதந்திரம் அடைந்து 77ஆண்டுகளின் பின்னரும் இரண்டு தேசங்களாக நாடு பிள வடைந்து நிற்கின்றது என்பது அப்பட்டமாக...
குதீசுடனான போரில் மூன்றாவது விமானத்தையும் இழந்தது அமெரிக்கா
ஏமனின் குதீஸ் அமைப்பினருட னான போரில் அமெரிக்கா தனது மூன்றாவது எப்-18 விமானத்தையும் இந்தவாரம் இழந்துள் ளது. ஏமனில் தாக்குதலை நடத்திவிட்டு திரும்பிய விமானம் செங் கடல் பகுதியில் தரித்து நின்ற அமெரிக்காவின்...









