யாழில் ஹெரோயின் போதைப்பொருளை ஊசி மூலம் உட்செலுத்திய இளைஞர் உயிரிழப்பு
யாழ்ப்பாணத்தில் ஹெரோயின் போதைப்பொருளை ஊசி மூலம் உட்செலுத்திய நபரொருவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சாவகச்சேரி - மட்டுவில் பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய ஒருவரே நேற்று (12) இவ்வாறு உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த நபர்...
கூட்டாக கலந்துரையாடி தீர்மானம் மேற்கொள்வதற்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணி!
தமிழரசு கட்சியுடன் ஒரு புரிந்துணர்வு ஏற்படுகின்ற பட்சத்தில் அவர்களுடன் அணுகுவது குறித்து கூட்டாக கலந்துரையாடப்படும் என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடகச்சந்திப்பில்...
புங்குடுதீவு வித்யா கொல்லப்பட்டு இன்றுடன் 10 ஆண்டுகள் – கவனயீர்ப்பு
புங்குடுதீவு மாணவி வித்யா கொல்லப்பட்டு இன்றுடன் 10 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு யாழ்ப்பாணம் - வேலணை பகுதியில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பதாதைகளை...
வடக்கு கிழக்கில் இன்றும் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டது…
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை வாரத்தின் இரண்டாவது நாளான இன்றும் வடக்கு கிழக்கு மாகாணங்களில் பல பகுதிகளில் முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறப்பட்டது. அதற்கமைய, இன்றைய தினம் (13) கிளிநொச்சி பேருந்து தரிப்பிடத்துக்கு முன்பாக யாழ் பல்கலைக்கழக...
யாழில் தொடரும் மணல் கொள்ளை!
வடமராட்சி கிழக்கு, செம்பியன்பற்று வடக்கு பகுதியில் சட்ட விரோதமாக மணல் அகழ்வது தொடர்ச்சியாக நடைபெற்று வருவதாக அந்த பகுதி மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
இது குறித்து மக்கள் தெரிவிப்பதாவது,
கடந்த காலங்களில் மணல் திட்டிய பகுதிகளில்...
வாழைச்சேனையில் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்!
வாழைச்சேனை துறைமுகத்தில் செவ்வாய்க்கிழமை (13) மாபெரும் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
வாழைச்சேனை துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்க ஆழ்கடலுக்குச் செல்லும் மீனவர்களின் பெறுமதி மிக்க வலைகள், மீன்களுடன் கடற்கொள்ளையர்களால் திருடப்பட்டு வருகின்றன. தொடராக மேற்கொள்ளப்பட்டு வரும் இத் திருட்டுச்...
தென்னாசியாவின் படைவலுச் சமநிலை மாறுமா? – வேல்ஸில் இருந்து அருஸ்
ஒரு மட்டுப்படுத்தப்பட்ட தாக்குதல் ஒன்றை பாகிஸ்தான் மீது கடந்த புதன்கிழமை(6) காலை ஒரு மணியளவில் இந்தியா மேற்கொண்டுள்ளது. பாகிஸ்தானின் 9 இடங்கள் மீது இந்திய தயாரிப்பான பிரமோஸ் மற்றும் பிரான்ஸின் தயாரிப்பான Scalp...
தொண்டைமானாறு செல்வச் சந்நிதி ஆலயத்தில் முள்ளிவாய்க்கால் கஞ்சி…
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் 12ஆம் திகதி திங்கட்கிழமை காலை 8 மணிக்கு தொண்டைமானாறு செல்வச் சந்நிதி ஆலயத்தில் ஆத்மா சாந்தி வழிபாட்டுடன் ஆரம்பமாகியது.
தொடர்ந்து முள்ளிவாய்க்கால் கஞ்சி காச்சி வழங்கி வைக்கப்பட்டது. இலங்கை தமிழ்...
இனப்படுகொலை நினைவேந்தல் : பொதுமக்களை புகைப்படம் எடுத்த காவல்துறை அதிகாரி!
மட்டக்களப்பில் இன அழிப்பு வாரம் நிகழ்வு 12ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பிக்கப்பட்ட நிலையில் அங்கு சிவிலுடையில் வந்து மக்களை அச்சுறுத்தும் வகையில் புகைப்படம், வீடியோ எடுத்ததற்காக குறித்த காவல் துறை உத்தியோகத்தர், சிவில்...
தமிழ் இனப்படுகொலை கல்விவாரம் -விஜய் தணிகாசலம் கருத்து
தமிழ் இனப்படுகொலை கல்விவாரம் தொடரும் தமிழ் இனப்படுகொலை குறித்து சிந்திப்பதற்கும், அது பற்றி பொதுமக்களிற்கு போதிப்பதற்குமான சந்தர்ப்பத்தை வழங்குகின்றது என ஒன்ராறியோவின் சுகாதார அமைச்சின் உளநலத்துறை இணை அமைச்சரும், ஸ்காபரோ றூஜ் பார்க்...










