அமெரிக்காவின் போர் நிறுத்த ஒப்பந்தம்: ஹமாஸை எச்சரிக்கும் இஸ்ரேல்!

அமெரிக்காவின் காசா போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஹமாஸ் ஏற்கவில்லை என்றால் அழிவை சந்திக்க நேரிடும் என இஸ்ரேல் தெரிவித்துள்ளது. அமெரிக்க சிறப்புத் தூதர் ஸ்டீவ் விட்காஃப் முன்வைத்த காசா போர் நிறுத்த திட்டத்தை ஏற்றுக்கொள்ளுமாறு...

தமிழரசுக்கட்சி – தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி சந்திப்பில் இணக்கம் இல்லை…

உள்ளூராட்சிமன்றங்களில்  ஆட்­சிய­மைப்பது குறித்து இலங்கை தமி­­ழ­ரசுக் கட்­சிக்கும் தமிழ் தேசிய மக்கள் முன்­ன­ணிக்­கும் இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் முழு­மையான இணக்கம் எட்டப்­பட­வில்லை. கொள்கை இணக்கப்பாடு அவசியம் என தமிழ் தேசிய மக்கள் முன்னணி வலியுறுத்தியதோடு...

161 சபைகளுக்குரிய உறுப்பினர் பெயர் விபரங்கள் வர்த்தமானியில் பிரசுரமாகும் : தேர்தல்கள் ஆணையாளர்

161 உள்ளூராட்சிமன்றங்களுக்குரிய உறுப்பினர் பெயர் விபரங்களை வர்த்தமானி அறிவித்தலில் பிரசுரிப்பதற்கான ஆவணம் அரச அச்சகத் திணைக்களத்துக்கு இன்று அல்லது நாளைய தினம் அனுப்பி வைக்கப்படும். முதல் கட்ட வர்த்தமானி இவ்வாரத்துக்குள் பிரசுரிக்கப்படும்.தாமதமாக கிடைத்த...

இலங்கையில் முதலீடு செய்ய விரும்புவதாக சீனாவின் முதலீட்டாளர்கள் தெரிவிப்பு

இலங்கையில் நிலவும் அரசியல், பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் அரசாங்கத்தின் வெளிப்படையான வேலைத்திட்டத்தால் சீன முதலீட்டாளர்கள் இங்கு முதலீடு செய்வதில் அதிக ஆர்வம் காட்டுவதாக சீனாவின் வர்த்தக அலுவல்கள் அமைச்சர் வாங் வென்டாவோ தெரிவித்துள்ளார். 100க்கும்...

சர்வதேசமும் இணைந்தா அநீதி இழைக்கிறது – வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கேள்வி

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் சங்கத்தின் ஏற்பாட்டில் வவுனியா பழைய பேருந்து நிலையத்திற்கு முன்பாக இன்று (30) ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டது. நீதி பெற்றுக்கொடுக்கப்படாமல் தொடர்ந்தும் தாம் ஏமாற்றப்பட்டு வருவதாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின்...

இந்தியா: தமிழகத்தில் ஏதிலியாக இருந்து நாடு திரும்பியவர் கைது செய்யப்பட்டமைக்கு எதிர்ப்பு

இந்தியாவின் தமிழகத்தில் ஏதிலியாக பல தசாப்தங்களாக தஞ்சமடைந்திருந்த ஒருவர் நேற்று மீண்டும் இலங்கைக்கு திரும்பிய நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார். 75 வயதான அவர் பலாலி விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர்...

காணி வர்த்தமானி மீளப் பெறப்படுவதை எதிர்க்கும் சரத் வீரசேகர!

உரித்தற்ற காணிகளை அரசுடமையாக்கும் வர்த்தமானியை அரசாங்கம் மீளப்பெறுமானால், அது சமஷ்டியை மறைமுகமாக ஆதரிப்பதாக அமையும் என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். ஊடக சந்திப்பொன்றில் கலந்துகொண்டு அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.தமது கோரிக்கைக்கமைய,...

மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டமை ஜனநாயக விரோதம் – கிளிநொச்சி ஊடக அமையம் கண்டனம்

கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைபபுக் குழு கூட்டத்தில் கிளிநொச்சி ஊடகவியலாளர்களின் செயற்பாடுகளுக்கு தடை விதித்தமை மிக மோசமான ஜனநாயக விரோதம். மடியில் கனம் இல்லையெனில் வழியில் பயம் எதற்கு என்பது போல அரசின் செயற்பாடுகளில்...

பிள்ளையானின் மட்டக்களப்பு கட்சி காரியாலயம் விசேட அதிரடிப்படையினரால் முற்றுகை

மட்டக்களப்பில் உள்ள தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைமைக் காரியாலயத்தை கொழும்பில் இருந்து வந்த சி.ஐ.டி.யினர் மற்றும் விசேட அதிரடிப்படையினர் இன்று வெள்ளிக்கிழமை பகல் 11 மணியில் இருந்து சுற்றி வளைத்து...

இலங்கையில் சீரற்ற வானிலை – 1,700 க்கும் மேற்பட்டோர் பாதிப்பு

இலங்கையை பாதித்துள்ள மோசமான வானிலையால் 485 குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் 1,757 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் (DMC) தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்தமையால் நேற்றுமுதல் நாடு முழுவதும் சீரற்ற வானிலை...