இலங்கையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு எதிரான அச்சுறுத்தல் தொடர்வதாக ஐ.நா சாடல்
இலங்கையில் கடந்த ஆண்டில் பல உயர்மட்டக் குற்றவியல் விசாரணைகள், ஊழல் எதிர்ப்பு சீர்திருத்தங்கள் மற்றும் மனித உரிமைகள் முன்னெடுப்புகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ள போதிலும், ஆழமான சட்ட மற்றும் நிறுவன ரீதியான சீர்திருத்தங்களுக்கான...
இலங்கையின் பசுமை உட்கட்டமைப்பு மற்றும் முதலீட்டில் சீனா – இலங்கை புதிய கூட்டாண்மை
இலங்கையின் நீர், புதுப்பிக்கத்தக்க வலுசக்தி மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு திட்டங்களில் சீன தொழில்நுட்பம், பொறியியல் நிபுணத்துவம் மற்றும் முதலீட்டு வளங்களை இணைப்பதற்கான மூலோபாய புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
இலங்கையின் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப விநியோகம்...
இலங்கைக்கு வருகை தந்துள்ள இந்திய கடற்படையின் போர்கப்பல் ‘INS UDAYGIRI’!
இந்திய கடற்படைக்கு சொந்தமான 'INS UDAYGIRI' போர்க்கப்பல் உத்தியோகபூர்வ விஜயத்திற்காக இன்றைய தினம் (2026 செப்டம்பர் 08) நாட்டை வந்தடைந்ததுடன், கடற்படை மரபுகளின்படி இலங்கை கடற்படையினர் குறித்த கப்பலை கொழும்பு துறைமுகத்தில் வரவேற்றனர்.
இவ்வாறு நாட்டிற்கு...
கடும் வறட்சி: நீர்மட்டம் குறைந்து வரும் 74 பிரதான நீர்த்தேக்கங்கள்!
நீர்ப்பாசனத் திணைக்களத்தின் கீழ் உள்ள 74 பிரதான நீர்த்தேக்கங்களின் மொத்த நீர்க் கொள்ளளவானது தற்போது 34% என்ற குறைந்த மட்டத்திலேயே காணப்படுவதாக நீரியல் மற்றும் அனர்த்த முகாமைத்துவ நீர்ப்பாசனப் பணிப்பாளர் பொறியியலாளர் சூரியபண்டார...
நாட்டை வந்தடைந்தார் இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்
இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று செவ்வாய்க்கிழமை (8) பிற்பகல் இந்திய விமானப்படையின் விசேட விமானம் மூலம் நாட்டை வந்தடைந்தார்.
எதிர்வரும் 10 ஆம் திகதி வரை இடம்பெறும் இந்த மூன்று நாள்...
‘நியூ மெக்சிகோ’வை ‘நியூ அமெரிக்கா’ என பெயர் மாற்றும் வரைபடத்தை வெளியிட்டார் ட்ரம்ப்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது ட்ரூத்சோஷியல் சமூக ஊடகப் பக்கத்தில், நியூ மெக்சிகோ மாநிலத்தின் வரைபடத்தில் "மெக்சிகோ" என்ற சொல்லை நீக்கி, அதற்குப் பதிலாக "அமெரிக்கா" எனக் குறிப்பிட்டு "நியூ அமெரிக்கா"...
புவிசார் அரசியல் மோதல்களில் சுயமோகத்தின் (Narcissism) தாக்கம் என்ன? -தமிழில்: ஆர்தீகன்
தனது இரண்டாவது பதவிக்காலத்தின் தொடக்கத் திலேயே, ‘அமெரிக்காவின் மகத்துவத்தைப் போற்றும் பெயர்களை மீட்டெடுத்தல்’ (Restoring Names That Honor American Greatness) என்ற நிர்வாக உத்தரவில் டிரம்ப் கையெழுத்திட்டார். அதன்படி, மெக்சிகோ வளைகுடாவை...
‘நான் போர்க் குற்றவாளி அல்ல!’- சவேந்திர சில்வா
இலங்கை உள்நாட்டுப் போரின் இறுதிப் கட்டத்தில் இடம்பெற்ற தவறிழைப்புகள் குறித்த குற்றச்சாட்டுகளை முன்னாள் இராணுவத் தளபதியும் பாதுகாப்புப் படைகளின் தலைமை அதிகாரியுமான ஜெனரல் சவேந்திர சில்வா நிராகரித்துள்ளார்.
இந்தியாவை மையமாகக் கொண்டு இயங்கும் 'இம்பேக்ட்...
இந்தியாவின் மிகமுக்கிய பங்காளிகளில் இலங்கை ஒன்று : இந்திய பாதுகாப்பு அமைச்சர் கருத்து
இந்தியாவின் 'அண்டை நாடுகளுக்கு முதலுரிமை' மற்றும் பிராந்தியப் பாதுகாப்பிற்கான 'மகாசாகர்' ஆகிய முக்கியக் கொள்கை முன்னெடுப்புகளின் கீழ் இலங்கை மிகமுக்கியமான பங்காளி நாடுகளில் ஒன்றாகத் திகழ்கிறது என இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்...
இன்று, சர்வதேச எழுத்தறிவு தினம்: இலங்கையில் எழுத்தறிவு விகிதம் 97.4% ஆக உயர்வு!
சர்வதேச எழுத்தறிவு தினம் இன்றாகும். 'மக்கள், பூமி மற்றும் வளமான வாழ்விற்கான எழுத்தறிவு' என்பது இம்முறை அதன் கருப்பொருளாகும்.
யுனெஸ்கோ அமைப்பின் கூற்றுப்படி, இந்த கருப்பொருள் உள்ளடக்கம், மேம்பாடு, நிலையான எதிர்காலத்திற்கு ஆதரவளித்தல் மற்றும்...










