பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் கறுப்பு ஜூலை நாள் அனுஷ்டிப்பு

தமிழ் இனப்படுகொலையின் ஒரு அங்கமான ‘கறுப்பு ஜூலை’ நடைபெற்று 43ஆவது  தினத்தை தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் இன்று வியாழக்கிழமை (23) நினைவுகூர்ந்தனர்.