கரன்னாகொடவின் ஆங்கிலப் புத்தகத்திற்கு பிரித்தானியாவில் தடை
இலங்கையின் மிக உயர்ந்த பதவியில் இருக்கும் கடற்படை அதிகாரியின் சுயசரிதையின் ஆங்கிலப் பதிப்பு, சர்வதேச புத்தக விற்பனை நிறுவனத்தால் பிரித்தானிய சந்தையில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.
இந்த வருடம் மார்ச் மாதம் தடை விதிக்கப்பட்ட முன்னாள்...
மன்னார் மக்களின் போராட்டம் ஒரு மாதத்தை எட்டியது…
இலங்கையின் வடக்கு மாகாணத்திலுள்ள ஒரு தீவின் சுற்றுச்சூழலுக்கும் மக்களின் வாழ்க்கைக்கும் அழிவை ஏற்படுத்தும் காற்றாலைத் திட்டம் மற்றும் கனிய மணல் அகழ்வுக்கு எதிரான போராட்டம் ஒரு மாதத்தை நிறைவு செய்துள்ளது.
ஜனாதிபதி அனுர குமார...
ஓய்வுபெற்ற அரச உத்தியோகத்தர்கள் ஆர்ப்பாட்டம் !
ஓய்வுபெற்ற அரச உத்தியோகத்தர்கள் முன்னெடுத்த ஆர்ப்பாட்டம் காரணமாக, ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னாலுள்ள, காலி வீதியில் வாகனப் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.
அதன்படி, காலி முகத்திடல் பகுதியில் இருந்து கொள்ளுப்பிட்டி நோக்கிய காலி வீதியில் போக்குவரத்து தடை...
புலம்பெயர் தமிழர்களுக்கு அரசாங்கம் அடிபணிவதாக நாமல் எம்.பி குற்றச்சாட்டு
ஐக்கிய தேசியக் கட்சியும், ஐக்கிய மக்கள் சக்தியும் ஒன்றிணைய வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளரும், நாடாளுமன் உறுப்பினருமான நாமல் ராஜபக்ச வலியுறுத்தியுள்ளார்
வரலாற்றில் ஒவ்வொரு அரசாங்கமும் உள் மோதல்களால்...
இரண்டாம் நாளாக பளையில் தொடரும் சர்வதேச நீதி கோரி கையெழுத்து போராட்டம்
செம்மணிப் புதைகுழி, வடக்கு - கிழக்கு மண்ணில் உள்ள மனிதப் புதைகுழிக்கான நீதிக்காகவும், நடைபெற்ற இனப்படுகொலைக்குமான சர்வதேச நீதி கோரிய கையெழுத்து போராட்டம் கடந்த 29ம் திகதி ஆரம்பமாகியது.
இந்நிலையில், திங்கட்கிழமை (02) பளை...
இரத்தினபுரி போதனா வைத்தியசாலை வைத்தியர்கள் அடையாள வேலைநிறுத்த போராட்டம்
இரத்தினபுரி போதனா வைத்தியசாலை வைத்தியர்கள் வைத்தியசாலை பணிப்பாளர் ஒருவருக்கு எதிராக அடையாள வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
இந்த வேலைநிறுத்த போராட்டம் செவ்வாய்க்கிழமை (02) 8 மணி முதல்...
ரணிலின் கைது: அரசியல் கலாசார மாற்றமும் அரசியலமைப்பு அதிகாரமும் – விதுரன்
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வின் கைது இலங்கை சிங்கள தேசிய பௌத்த அரசியல் வரலாற்றில் ஒரு திருப்புமுனையாக மாறியுள்ளது. இது அரசியல் பழிவாங்கல் என்ற குற்றச்சாட்டுகளுக்கு அப்பால், நாட்டின் அரசியல் கலாசாரம்,...
வடக்கில் இனவாதம் வேண்டாம் என்ற ஜனாதிபதி,தையிட்டி விகாரதிபதியிடம் ஆசிர்வாதம் வாங்கியதால் சர்ச்சை
வடக்கில் வந்து இனவாதம் வேண்டாம் என பேசும் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க, இனவாதமாக செயற்படும் தையிட்டி விகாரதிபதியிடம் ஆசிர்வாதம் வாங்கியமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
யாழ்ப்பாணம் – மண்டைதீவில் அமைக்கப்படவுள்ள சர்வதேச துடுப்பாட்ட மைதானத்துக்கான...
நாட்டு மக்களுக்கு கச்சத்தீவை பாதுகாக்கும் பொறுப்பை நிறைவேற்றுவேன் – ஜனாதிபதி அநுரகுமார தெரிவிப்பு
நாட்டு மக்களுக்கு கச்சத்தீவை பாதுகாக்கும் பொறுப்பை நிறைவேற்றுவேன். எந்தவொரு அழுத்தத்துக்கும் அடிபணிய போவதில்லை. மக்களின் முன்னேற்றத்துக்காகவே நாட்டின் வளங்கள் பயன்படுத்தப்படும், பாதுகாக்கப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.
யுத்தத்தை காரணியாக கொண்டு பெருமளவிலான...
சூடானில் ஒரு கிராமத்தையே சூறையாடிய பாரிய நிலச்சரிவு : ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு
சூடானில் ஏற்பட்ட நிலச்சரிவில் கிராமத்தில் வசித்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில், ஒரே ஒருவர் மாத்திரமே உயிர்தப்பி இருக்கிறார்.
சூடானில் அல் புர்ஹான் தலைமையிலான இராணுவத்திற்கும், முகமது ஹம்தான் டகாலோ தலைமையிலான ஆர்எஸ்எப் துணை...










