அமெரிக்கா உருவாக்கப்போகும் விடுதலை இயக்கம் :வேல்ஸில் இருந்து  அருஸ்

மீண்டும் கிறீன்லாந்து பிரச்சினை சூடு பிடித்துள்ளது.அதாவது கிறீன்லாந்தை கைப் பற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்றம்பின் நோக்கம் செயல்வடிவம் பெறுவதற்கான நடை வடிக்கைகள் அங்கு ஆரம்பிக்கப்பட்டுள்ளன.இந்த நோக்கத்திற்காக இரண்டு திரைமறைவு நடை வடிக்கைகளை...

கச்சத்தீவை நாம் யாருக்கும் விட்டுக் கொடுக்க மாட்டோம் – அமைச்சர் லால் காந்த தெரிவிப்பு!

கச்சத்தீவு இலங்கைக்குரியது, அதனை நாம் யாருக்கும் விட்டுக் கொடுக்க மாட்டோம் என்றும் அமைச்சர் லால் காந்த தெரிவித்துள்ளார். கண்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின்  பின்னர் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் தெரிவிக்கையில், தென்னிந்திய அரசியல்வாதிகள்...

ஜெனிவா கூட்டத் தொடர், தூதுவர்களுக்கு அரசாங்கம் விளக்கம்

ஜெனிவா மனித உரிமை சபை எதிரவரும் 8 ஆம் திகதி கூடவுள்ள நிலையில், கொழும்பில் உள்ள உறுப்பு நாடுகளின் தூதுவர்களை வெளியுறவு அமைச்சின் உயர் அதிகாரிகள் விளக்கமளித்து வருகிறார். மனித உரிமைகள் பாதுகாப்பு...

இலங்கை அரசின் இன அழிப்பு நோக்கத்துக்கான சான்றாகிறது செம்மணி!

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 60ஆவது கூட்டத்தொடரில் இணையனுசரணை நாடுகளால் சமர்ப்பிக்கப்படவிருக்கும் இலங்கை தொடர்பான புதிய பிரேரணை வரைவில் சர்வதேச குற்றவியல் நீதிப்பொறிமுறையின் ஊடாக பொறுப்புக்கூறலை வலுப்படுத்தல், ஆக்கபூர்வமான முறையில் இழப்பீடுகளை வழங்கல்,...

ஆப்கானிஸ்தான் நிலநடுக்கம் : 1,500 உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

ஆப்கானிஸ்தானின் கிழக்குப் பகுதியில் பதிவான நிலநடுக்கம் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,411 ஆக அதிகரித்துள்ளது. குனார் மாகாணத்தில் நேற்று முன்தினம் இரவு சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவானது. அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 06...

செம்மணியில் அகழ்வுகள் தொடர்கின்றன…

செம்மணி சித்துப்பாத்தி மனிதப் புதை குழியில் இருந்து இன்றைய தினம் (02) மேலும் 4 மனித என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இன்றைய தினம் 41வது நாள் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டன. இதுவரை முன்னெடுக்கப்பட்ட அகழ்வு...

முன்னாள் அரசியல் கைதி அரவிந்தன் விடுவிக்கப்பட்டார்…

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்த முன்னாள் அரசியல் கைதியும், போராளிகள் நலன்புரிச் சங்கத்தின் வவுனியா மாவட்டத் தலைவருமான ஆனந்த வர்மன் என்ற அரவிந்தன் விடுவிக்கப்பட்டுள்ளார். அவர் கடந்த ஒரு வருடத்திற்கு...

கச்சதீவில் சுற்றுலா அபிவிருத்தி திட்டத்துக்கான சாத்தியம் குறித்து ஆராய்வு

நெடுந்தீவு மற்றும் கச்சதீவை ஒன்றிணைக்கும் வகையிலான சுற்றுலா மேம்பாட்டுத் திட்டத்தின் சாத்தியப்பாடுகள் தொடர்பில் ஆராயப்படுவதாக கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். ஜனாதிபதியுடன் இணைந்து நேற்று (01) கச்சதீவுக்கு...

வடக்கு – தெற்கில் இனவாத அரசியல் போக்குகள் மீண்டும் தலைதூக்குவதாக ஜனாதிபதி!

தோல்வியடைந்த அரசியல்வாதிகள் தாங்கள் இழந்த அதிகாரத்தை மீட்டெடுக்க வடக்கு மற்றும் தெற்கில் இனவாத அரசியல் போக்குகளை மீண்டும் தலைதூக்க ஆரம்பித்துள்ளதாக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க இன்று (02) தெரிவித்தார். புதுக்குடியிருப்பில் வடக்கு தெங்கு முக்கோண...

முன்னாள் இராணுவத்தினரை அரசாங்கம் காட்டி கொடுப்பதாக மகாநாயக்க தேரர்களுக்கு கடிதம்

இலங்கையில் பயங்கரவாதத்தை முடிவுக்குக் கொண்டுவரப் போராடிய இரராணுத்தினரை ஒடுக்க அரசாங்கம் மேற்கொண்ட முயற்சிகள் குறித்து ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அஸ்கிரிய மற்றும் மல்வத்து பீடங்களின் மகாநாயக்க தேரர்களுக்கு கடிதம் எழுதியுள்ளது. தற்போதைய ஆட்சியாளர்கள் போர்...