அரசாங்கத்தின் செயற்பாட்டுக்கு எதிராக சட்டத்தரணிகள் போராட தயார்
உயர்நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை 67 ஆகவும், மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை 65 ஆகவும் உயர்த்துவதற்கான அரசியலமைப்பின் 22ஆவது திருத்தத்துக்கு தொடர்ந்தும் எதிர்ப்பு வெளியிடப்பட்டு வருகிறது.
அரசாங்கம் இந்த திருத்தத்தை வர்த்தமானியில்...
இலங்கை சிறைச்சாலைகளில் வன்முறை: இந்திய மீனவர்களை பாதுகாக்க கோரிக்கை
இலங்கைச் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களின் உயிருக்கான பாதுகாப்பு மற்றும் உத்தரவாதங்களை இந்திய மற்றும் இலங்கை அரசுகள் உடனடியாக உறுதிப்படுத்த வேண்டும் என இந்திய தேசிய பாரம்பரிய மீனவர்கள் கூட்டமைப்பின் தலைவர் சே....
2009இல் ஈழத்தமிழின அழிப்பை அனுமதித்தவருக்கு 2026 இல் பரிகாரம் செய்யக் கஜேந்திரகுமார் சந்தர்ப்பம் | ஆசிரியர் தலையங்கம் |...
கடந்த வாரத்தில் 2008 முதல் 2011 வரை இந்தியாவின் சிறிலங்காவுக்கான பிரதித் தூதுவராகப் பணிப்பொறுப்பில் இருந்த விக்ரம் மிஸ்ரி அவர்கள் இந்திய வெளிவிவகாரச் செயலாளராக இலங்கைக்கு உத்தியோகபூர்வமாக வந்திருந்தார். அனைத்துலக அரசியல் பொருளாதார...
Ilakku Weekly ePaper 403 | இலக்கு-இதழ்-403 | சனி, 08 ஆகஸ்ட், 2026
முழுமையாக மின்னிதழை பார்வையிட கீழே உள்ள இணைப்பை அல்லது படத்தை அழுத்தவும்:
Ilakku Weekly ePaper 403 | இலக்கு-இதழ்-403 | சனி, 08 ஆகஸ்ட், 2026
Ilakku Weekly ePaper 403 | இலக்கு-இதழ்-403...
மெக்காவில் முத்தரப்பு பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்து
சவூதி அரேபியா, துருக்கி மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் பரஸ்பர பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.
துருக்கி அதிபர், சவூதி பட்டத்து இளவரசர் மற்றும் பாகிஸ்தான் பிரதமர் ஆகியோர் மெக்காவில் நடைபெற்ற சந்திப்பின்போது இந்த ஒப்பந்தத்தில்...
செம்மணி அகழ்வில் 507 மனித எலும்புக்கூடுகள் அடையாளம்
செம்மணி புதைகுழியில் அகழ்வாராய்ச்சிப் பணிகள் 100ஆவது நாளை எட்டியுள்ள நிலையில், இதுவரை 507 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
அகழ்வாராய்ச்சியின் 100ஆவது நாளில் மேலும் எட்டு மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டதையடுத்து, மொத்த எண்ணிக்கை...
நீதிபதிகளின் ஓய்வு வயதை நீட்டிக்கும் மசோதா வர்த்தமானியில் வெளியீடு
நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை மாற்றியமைப்பதற்கும், மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கும் முன்மொழியப்பட்டுள்ள அரசியலமைப்பின் 22ஆவது திருத்தத்துக்கான மசோதா அடங்கிய வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
மசோதாவின்படி, அரசியலமைப்பின் 107(5) ஆவது பிரிவில் திருத்தம்...
சிறைக்கைதிகளின் உரிமைகளைப் பாதுகாக்கும் குழுவின் பிரதானிகளுக்கு கொலை மிரட்டல்!
சிறைக்கைதிகளின் உரிமைகளைப் பாதுகாக்கும் குழுவின் பிரதானிகளுக்குத் தொடர்ச்சியாகக் கொலை மிரட்டல்கள் விடுக்கப்பட்டு வருவதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார்.
சிறைக்கைதிகளின் உரிமைகளை பாதுகாக்கும் குழுவின் காரியாலயத்தில் வியாழக்கிழமை (06)...
தமிழர்களின் காணிகளை விடுவிக்க கோரி மன்னாரில் மாபெரும் போராட்டம்!
06. தமது பூர்வீக நிலங்களை உடனடியாக காணி உரிமையாளர்களிடம் ஒப்படைக்குமாறு வலியுறுத்தியும், நீண்ட காலமாக தங்களின் பூர்வீக நிலங்களை மீட்டெடுப்பதற்காக தொடர்ந்து போராடி வரும் தமிழ் மக்களுக்கு ஆதரவை வெளிப்படுத்தியும் இன்று (7)...
அம்பாறை திராய்க்கேணி படுகொலையின் 36ஆம் ஆண்டு நினைவேந்தல்!
அம்பாறை மாவட்டத்தின் தமிழ்க் கிராமமான திராய்க்கேணியில் 1990 ஆம் ஆண்டு இடம்பெற்ற படுகொலையின் 36 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த நிகழ்வு நேற்றைய தினம் (06) அக்கிராமத்தில் உணர்வுப்பூர்வமாக இடம்பெற்றது.
1990 ஆம்...










