போதிய ஆதாரங்கள் இல்லை, ஆயுள் தண்டனை ரத்து விடுதலைப்புலிகள் உறுப்பினரை விடுவித்தது மேன்முறையீட்டு நீதிமன்றம்!

திருகோணமலையில் வெடிபொருட்களை வைத்திருந்தார் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் 2008 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் உறுப்பினர் ஒருவரை மேன் முறையீட்டு நீதிமன்றம் விடுத்துள்ளது. வெடிபொருட்களை வைத்திருந்தார் என்று குற்றம்சாட்டப்பட்ட அவரை...

மகிந்த ராஜபக்க்ஷ விற்கான குண்டு துளைக்காத வாகனம் – மங்கள எதிர்ப்பு

எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்க்ஷவிற்கு குண்டு துளைக்காத வாகனம் வாங்குவதற்கான அமைச்சரவை ஒப்புதலுக்கான கோரிக்கையை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க விடுத்துள்ளார். நேற்றைய அமைச்சரவை கூட்டத்தின் போது இந்தக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட நிலையில், பிரதமர் இந்தக்...

யாழில் போலி ஆவணங்கள் மக்களே எச்சரிக்கை

போலி ஆவணங்கள் தயாரித்து யாழில் காணிகள் விற்கப்படும் சம்பவங்கள் அண்மையில் நடைபெற்று வருவதாகவும், இந்த விடயம் தொடர்பாக மக்களை விழிப்பாக இருக்குமாறும் யாழ். செயலகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. போலி உறுதிகள் முடித்து காணிகள் விற்கும்...

தமிழர்களின் நிலங்கள் ஆக்கிரமிப்பு, அரசிடம் சொல்லியும் பயனில்லை – சாந்தி

தமிழர்களின் நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு, சிங்களவர்களுக்கு வழங்கப்படுவது குறித்து அரசாங்கத்திடம் எடுத்துக் கூறியும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறிஸ்கந்தராசா குற்றஞ்சாட்டியுள்ளார். முல்லைத்தீவில் மகாவலி L வலயம் என்ற...

சிறிலங்காவிற்கான பயண எச்சரிக்கையை 4 நாடுகள் தளர்த்தியது

உயிர்த்த ஞாயிறு தாக்குதலையடுத்து சிறிலங்காவில் ஏற்பட்ட அசாதாரண நிலையை அடுத்து அங்கு செல்லும் தமது நாட்டு மக்களுக்கு பயண எச்சரிக்கையை விடுத்திருந்தது. இதில் 4 நாடுகள் தமது பயண எச்சரிக்கையை தளர்த்தியுள்ளதாக அறிவித்திருப்பதாக...

தீவிரமடைந்து வரும் பௌத்த சிங்களமயமாக்கல், நசுக்கப்படும் வடக்கு கிழக்கு தமிழர்கள் – மாவை சேனாதிராசா

சிறிலங்காவில் ஏப்ரல் 21 தாக்குதல்களை விசாரிக்க முன்வரும் வெளிநாடுகள், வடக்கு கிழக்கு தமிழர்கள் தொடர்பான பிரச்சினைகளை தீர்க்க முன்வர வேண்டுமென மாவை சேனாதிராசா நேற்று (28) தெரிவித்துள்ளார். அத்துடன் அதீத இராணுவ பிரசன்னம், தீவிரமடைந்து...

மட்டு. தமிழர் பகுதியில் சந்தேகமான நான்கு முஸ்லிம்கள்

மட்டக்களப்பு வெல்லாவெளி புன்னக்குளம் வயல்வெளியில் சந்தேகத்திற்கிடமாக நடமாடிய நான்கு முஸ்லிம்களை அப்பகுதி இளைஞர்கள் பிடித்து இராணுவத்தினரிடம் ஒப்படைத்துள்ளனர். இவர்கள் மட்டு படுவான்கரை பெருநிலம் வெல்லாவெளி புன்னக்குளம் பகுதியில் உள்ள இனிப்பெட்டிவெளி என்னுமிடத்திலுள்ள வாவாயை அண்டிய...

அவுஸ்திரேலிய தூதுவர் – சம்பந்தன் சந்திப்பு

சிறிலங்காவிற்கான அவுஸ்திரேலியத் தூதுவர் டேவிட் ஹோலிக்கும். தமிழ்த் தேசிக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இன்று (28) பிற்பகலே இச்சந்திப்பு நடைபெற்றது. இந்த சந்திப்பின் போது என்ன விடயங்கள் குறித்து...

இந்தியாவில் விடுதலைப் புலிகள் மீதான தடை தேவையா? – ஆராய்வதற்கு சிறப்புக் குழு

1991ஆம் ஆண்டு இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி கொல்லப்பட்தையடுத்து, இந்தக் கொலையில் விடுதலைப் புலிகள் இயக்கம் சம்பந்தப்பட்டுள்ளார்கள் என்ற சந்தேகத்தில் இந்தியாவில் விடுதலைப் புலிகள் இயக்கம் தடை செய்யப்பட்டு வந்தது. இந்தத் தடை ஒவ்வொரு...

கன்னியா வெந்நீர் ஊற்றையும் பறிகொடுக்க முடியாது என்கிறார் ஆனந்தன் எம்.பி

தமிழர்களின் பாரம்பரிய கலாச்சார பண்பாட்டு சின்னங்களை கையகப்படுத்துவதை சிங்களப் பேரினவாதம் இலக்காகக் கொண்டு செயற்பட்டு வருகின்றது. இதன் ஒரு அங்கமாகவே கன்னியாவிலும் தமிழர் ஒருவருக்கு சொந்தமான பூர்வீக பகுதியை கையகப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன....