இரு முஸ்லீம் ஆளுநர்கள் பதவி விலகினார்கள்
கடந்த ஏப்பிரல் மாதம் இடம்பெற்ற தாக்குதல்களில் தொடர்புடைய முஸ்லீம் அமைச்சரும் ஆளுநர்களும் பதவி விலக வேண்டும் எனக் கோரிக்கை விடுத்து கண்டி தலதா மாளிகைக்கு முன்னால் பௌத்த துறவியான நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய...
ஜேர்மனியில் தாய்மொழித் தேர்வில் 4800 மாணவர்கள்
தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் 15 க்கு மேற்பட்ட நாடுகளில் இயங்கும் பெரும்பகுதித் தமிழ்ப் பள்ளிகளின் ஒருங்கிணைப்பு நடுவமாகிய தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவை இவ்வாண்டுக்கான தமிழ்மொழிப் பொதுத்தேர்வை பன்னாட்டளவில் சென்ற 01.06.2019 சனிக்கிழமை...
பிரான்சில் மிகச் சிறப்பாக இடம்பெற்ற தமிழ்மொழிப் பொதுத் தேர்வு
தமிழர் கல்விமேம்பாட்டுப் பேரவையின் ஏற்பாட்டில் பிரான்சு தமிழ்ச்சோலைத் தலைமை பணியகத்தினால் ஆண்டுதோறும் நடாத்தப்படும் அனைத்துலகத் தமிழ் மொழிப் பொதுத்தேர்வு பிரான்சில் நேற்று 0106.2019 சனிக்கிழமை மிகவும் சிறப்பாக இடம்பெற்று முடிந்துள்ளது.
பாரிசையும் பாரிசைச் சுற்றியுள்ள...
சிறிலங்கா ஜனதிபதி சிறிசேன எங்களை ஏமாற்றிவிட்டார் – மாவைசேனாதிராஜா
இலங்கையில் இனிவரும் காலங்களில் நடைபெறவுள்ள தேர்தல்களில் தமிழர்கள் எதிர்காலம் தொடர்பாக நிதானமாக சிந்தித்து பயணிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. போரின் பின்னர் நடைபெற்ற ஒடுக்குமுறையான ஆட்சியை வீழ்த்தி மைத்திரி – ரணில் தலைமையிலான...
சிறிலங்காவில் இயல்பு நிலை திரும்பவில்லை தனது மக்களை எச்சரிக்கின்றது சீனா
சிறிலங்காவில் இயல்பு நிலைமை இன்னும் திரும்பவில்லை என கொழும்பிலுள்ள சீனத் தூதரகம் சிறிலங்கா வரும் தனது நாட்டு பயணிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. ”முன்னெச்சரிக்கையுடன் செயற்பட வேண்டும்” என்று சீனர்களை அது கேட்டுள்ளது.
ஏப்ரல் 21...
உட்கட்சி முரண்பாட்டால் கூட்டத்தை புறக்கணித்த அனுஷா சந்திரசேகரன்
மலையக மக்கள் முன்னணிக்குள் ஏற்பட்டுள்ள குழப்பங்களையடுத்து, கூட்டத்தை புறக்கணித்து, வெளியேறினார் அனுஷா சந்திரசேகரன். மலையக மக்கள் முன்னணியில் அதிருப்தியில் இருக்கும் அதன் செயலாளர் அனுஷா சந்திரசேகரன் நேற்று நடைபெற்ற கட்சிப் பொதுக்குழுக் கூட்டத்தப்...
நாளை ஒரு பெரும் கலவரத்தை சந்திக்க வேண்டி வரலாம் – ஞானசார தேரர் எச்சரிக்கை
கண்டியில் உண்ணா நோன்பிருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்னதேரருக்கு ஆதரவாக பெருமளவு சிங்கள மக்கள் கண்டியில் அணிதிரண்டுள்ளதாக அறிய முடிகின்றது.
ஆண்கள், பெண்கள் என பலரும் அவரைச் சந்தித்து, அவரின் போராட்டத்திற்கு ஆதரவும் தெரிவித்து...
தமிழீழத்தினை சிதைத்திட களமிறங்கியிருக்கும் இந்துத்துவக் குழுக்கள் – மே பதினேழு இயக்கம்
சங்கிலிய மன்னனின் 400வது ஆண்டு விழாவின் வாயிலாக ஈழத் தமிழர்களை மத ரீதியாக பிளவுபடுத்தும் சதியில் இந்தியாவைச் சேர்ந்த இந்துத்துவ அமைப்புகள் ஈடுபட்டுள்ளன. போர் முடிந்து விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு பின்னரான காலக்கட்டத்தில்,...
ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறப்போவதில்லை – லீலாதேவி
இலங்கையின் ஜனாதிபதியாக தமிழர் ஒருவர் பதவியேற்றாலும் தமக்கான தீர்வு கிடைக்கப்போவதில்லையென காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
காணாமலாக்கப்பட்ட உறவினர்களின் 8 மாவட்டங்களுக்கான தலைவர், செயலாளர் கூட்டம் இன்று (02) வவுனியாவில் இடம்பெற்றது.
இந்த கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு...
யாழ்ப்பாணம் பொது நூலகம் எரிக்கப்பட்டு 38 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன
யாழ்ப்பாணம் பொது நூலகம் எரிக்கப்பட்டு 38 ஆண்டுகள் நிறைவு நாள் (சனிக்கிழமை) நினைவு கூரப்பட்டது. இந் நினைவு நாள் யாழ்ப்பாணம் பொது நூலகத்தில் யாழ் மாநகர முதல்வர் இம்மானுவல் ஆனல்ட் தலைமையில் இடம்பெற்றது.
.
இந்...










