கோத்தாவின் வாக்குகளை சிதறடிக்கத் திட்டம்

சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் வாக்கு வங்கியை சிதறடிப்பதன் மூலம் கோத்தபாயாவுக்கு கிடைக்கும் வாக்குகளை சிதறடிக்கும் பணிகள் தென்னிலங்கையில் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. அதற்கு ஏதுவாக சிறீலங்கா சுதந்திரக் கட்சி தனது வேட்பாளரை நியமிக்கவுள்ளதாக அந்தக் கட்சியின் பேச்சாளர்...

பலாலி விமான நிலையை தொழில் வாய்ப்பில் வடக்கு இளைஞர், யுவதிகளுக்கு முன்னுரிமை

பலாலியில் இருந்து இந்தியா வரையில் ஆரம்பிக்கப்படவுள்ள விமான சேவைகளை வழங்குவதில் உள்ளுர் நிறுவனங்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்படும் என்று போக்குவரத்து சிவில் விமான சேவைகள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார். ஒக்டோபர் மாதம் 10ஆம் திகதி...

ஐ.தே,க அழித்து விட்டாராம் தேசியத் தலைவர் பிரபாகரன் அமைச்சர் புலம்பல்

25 ஆண்டுகளாக ஒரு அதிபரை உருவாக்க முடியாதளவுக்கு, ஐக்கிய தேசியக் கட்சியை, விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன், அழித்து விட்டார் என்று  அமைச்சர் சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார். குருநாகலவில் நேற்று மாலை நடந்த, சஜித்...

சிறீலங்காவின் பாதுகாப்பு நடைமுறைகளை நாம் மீறவில்லை – அமெரிக்கா

நாம் சிறீலங்காவின் பாதுகாப்பு நடைமுறைகளை மதிக்கிறோம், அதனை மீறவில்லை என சிறீலங்காவில் உள்ள அமெரிக்கா தூதரகவட்டாரங்கள் நேற்று (05) தெரிவித்துள்ளன. அமெரிக்க படையினர் தமது பைகளை பாதுகாப்புச் சோதனைக்கு உட்படுத்தாது கில்ட்டன் ஆடம்பர விடுதியில்...

பெருந்தேசியவாதிகளின் போலித் தேசியவாதமும், நீலிக்கண்ணீரும் இந்த நாட்டினை நாசமாக்கியுள்ளது – பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன்

பெருந்தேசியவாதிகளின் போலித் தேசியவாதமும், நீலிக்கண்ணீரும் இந்த நாட்டினை நாசமாக்கியுள்ளது. தேசப்பற்றாளர்கள் என்று கூறப்படுகின்ற போலி வேடதாரிகளால் நாட்டின் கௌரவம் பொருளாதாரம் அருமை பெருமையெல்லாம் குழிதோண்டிப் புதைக்கப்பட்டுள்ளன. இனவாதம், மதவாதம், சுயநலவாதம், பிழைப்புவாதம் போன்ற...

திருகோணமலையில் இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னரான தமிழர்களின் பூர்வீகம்

திருகோணமலையில் தமிழர்களின் பூர்வீக பிரதேசமான மூதூரில் இரண்டாயிரம் வருடங்களின் முன்னர் எம் மூதாதையர்கள் இரும்பை உருக்கிப் பாவித்தார்கள் என்பதற்கான ஆதாரங்களை தொல்பொருள் திணைக்களத்தினர் கண்டறிந்துள்ளனர். மூதூரின் தங்கநகர் பகுதியில் இதற்கான தடயங்கள் மீட்கப்பட்டுள்ளன. ஆதி...

சரத் பொன்சேகா குறித்து ஐ.தே.க. வெளியிட்ட செய்தி

சரத் பொன்சேகா அரசியலில் ஈடுபடாதிருந்தால் நல்லதாக இருந்திருக்கும் என அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சர் சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார். ஐ.தே.க.யின் ஜனாதிபதி வேட்பாளராக அமைச்சர் சஜித் பிரேமதாசாவை பிரேரிக்குமாறு கோரி குருநாகலில் நாளை நடைபெறவுள்ள பொதுக்...

யாழ். மாவட்ட மேலதிக அரச அதிபராக கனகேஸ்வரன்

யாழ்.மாவட்ட மேலதிக அரச அதிபராக மருதங்கேணி பிரதேச செயலராக இருந்த திரு கனகசபாபதி கனகேஸ்வரன் இன்று முதல் பொறுப்பேற்றுக் கொண்டார். இதுவரை யாழ்.மாவட்ட மேலதிக அரச அதிபராக இருந்த திருமதி சுகுணரதி தெய்வேந்திரம், தேசிய...

வந்தாறுமூலை படுகொலைகள்; கொலைகாரர்கள் அடையாளம் காட்டப்பட்டும் மறுக்கப்படும் நீதி – தீரன்

'நல்லாட்சி' அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் நிலைமாறுகால நீதிப் பொறிமுறைகளின் ஊடாக உண்மைகளை கண்டறிந்து அதற்கு காரணமானவர்கள் தண்டிக்கப்படுவார்களா? என்ற சந்தேகம் தமிழ் மக்களின் மனங்களில் இன்றும் மிக ஆழப்பதிந்து கிடக்கின்றது. ஏனெனில் வடகிழக்கில் நடந்த பல...

கிழக்குப் பல்கலைக்கழக படுகொலை நினைவேந்தல் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.

கிழக்குப் பல்கலைக்கழகத்திலிருந்து விசாரணைக்கென அழைத்துச் கிழக்குப் பல்கலைக்கழக படுகொலை செய்யப்பட்டோரின் 29 ஆவது ஆண்டுநினைவேந்தல் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது. இன்று வந்தாறுமூலை பல்கலைக்கழக வளாக முன்றலில் இடம்பெற்ற நிகழ்வில்  கிழக்குப் பல்கலைக்கழக கலை காலாசார பீட...