வடக்கு மாகாண சுகாதார தொண்டர்களுக்கு வழங்கப்படவிருந்த நியமனங்கள் இடைநிறுத்தம்

வடக்கு மாகாண சுகாதார தொண்டர்களுக்கு வழங்கப்படவிருந்த நியமனங்கள், சில முறைப்பாடுகளின் அடிப்படையில் விசாரணை நிமித்தம் பிற்போடப்பட்டுள்ளதாக ஆளுநர் அலுவலகம் தெரிவித்துள்ளது. சாவகச்சேரி நகரசபை மண்டபத்தில் இன்று (வியாழக்கிழமை) காலை சுகாதார தொண்டர்கள் 454 பேருக்கு...

மன்னார் முள்ளிக்குளம் காணிகள் கையளிக்கப்படவில்லை- மன்னார் பிரஜைகள் குழு குற்றச்சாட்டு

தமிழ் மக்களின் தாயக பிரதேசமான  மன்னார் மாவட்டத்தில் இலங்கை இராணுவம் மற்றும் கடற்படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பொது மக்களின் இருப்பிடங்கள், அவர்களின் காணிகளிலிருந்து படையினர் வெளி யேறுவது தொடர்பாக இதுவரை எந்தவிதமான நடவடிக்கைகளும் எடுக்கப்...

உலக அளவில் அதிகளவில் தங்கத்தை  வைத்திருக்கும் நாடுகளின் பட்டியல

அதிக தங்கத்தை கையிருப்பு வைத்திருக்கும் நாடுகளின் பட்டியலில்  அமெரிக்கா முதல் இடத்திலும்  இந்தியா 10 வது இடத்தை பிடித்துள்ளது. உலக தங்கக் கவுன்சிலில் சந்தை புலனாய்வு அமைப்பு இந்த பட்டியலை வெளியிட்டுள்ளது. அதன்படி, 8...

யாழ்.சாவகச்சேரியில் மாவை சேனாதிராசா முன் தீக்குளிக்க முயற்சி

யாழ்.சாவகச்சேரியில் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் சுகாதாரத் தொண்டர் களை நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா நேரில் சென்று சந்தித்துள்ளார் இதன்போது போராட்டத்தில் ஈடுபட்டுவரும் ஒருவர் தனக்கு தானே மண்ணெண்ணெய் ஊற்றி தீ மூட்ட முயற்சித்ததால்...

குண்டுதாரிகளின் அலைபேசி உள்ளக தரவுகளை மீட்டது அமெரிக்காவின் புலனாய்வு பிரிவான எவ்பிஐ

ஈஸ்டர் ஞாயிறு தற்கொலைக் குண்டுதாரிகளால் பயன்படுத்தப்பட்ட ஐந்து அலைபே சிகளின் உள்ளகத் தரவுகள் அமெரிக்காவின் எவ்பிஐ புலனாய்வாளர்களால் மீட்டெடுக்கப்பட்டுள்ளதாக குற்ற விசாரணைத் திணைக்களம் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்துள்ளது.கொழும்பு பிரதம நீதிவான் லங்கா ஜயரத்னவிடம்...

சவேந்திர சில்வா மீது சுமத்தப்பட் டுள்ள போர்க்குற்றச்சாட்டுகளைப் பற்றி விசாரிப்பது அவசியம் – அசோக் மேத்தா

போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் போர்க்குற்றங்கள் தொடர்பான குற்றச்சாட்டுகள் குறித்து, சிறிலங்காவின் புதிய அரசாங்கம் விசாரணைகளை நடத்த வேண்டும் என்றும் அது நல்லிணக்க முயற்சிகளின் நம்பகத்தன்மைக்கு அவசியமானது என்றும் மேஜர் ஜெனரல்...

பிரித்தானியா புனர்வாழ்வு மையத்தின் ஆதரவுடன் வவுனியாவில் கண் சிகிச்சை வைத்தியசாலை

பிரித்தானியாவில் இருந்து இயங்கிவரும் புனர்வாழ்வு மையத்தின் ஆதரவுடன் வவுனியாவின் ஓமந்தைப் பகுதியில் 150 மில்லியன் ரூபாய்கள் செலவில் கண் சிகிச்சை வைத்தியசாலை ஒன்று நிறுவப்படவுள்ளது. அதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்று (04) இடம்பெற்றிருந்தது....

ரணிலின் அதிரடி நகர்வுகள் சஜித்தின் வாயை மூடுமா? – பூமிகன்

சனாதிபதித் தேர்தலுக்கான அறிவிப்பு அடுத்த மாதம் வெளிவரும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இரண்டு பிரதான முகாம்களிலும் உருவாகியிருக்கும் உள்ளகப் பிரச்சினைகள்தான் இந்த வாரமும் கொழும்பு அரசியலில் பிரதான செய்தியாகியிருக்கின்றது. நவம்பர் இறுதியில் அல்லது...

அமெரிக்கர்கள் கொண்டு வந்த பைகளில் என்ன இருந்தது – விமல் வீரவன்ச

கொழும்பு ஹில்டன் விடுதியில் ஆறு பைகளுடன் வந்த அமெரிக்கர்கள் பைகளை சோதனையிட அனுமதிக்கவில்லை என்றும், சிறிது நேரத்துக்குப் பின்னர், அமெரிக்க தூதரகத்துக்குச் சொந்தமான KL 6586 என்ற இலக்கமுடைய ஜீப் ஒன்று விடுதிக்கு...

யாழ். பல்கலைக்கழகத்தில் ‘எண்ணியல் சுவர்’

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் நூலகத்தில் பிரிட்டிஷ் கவுன்சில் புதிய எண்ணியல் சுவர் (Digital Wall) ஒன்றை  நிறுவியுள்ளது. எண்ணியல் சுவர் மூலமாக மாணவர்களின் ஈடுபாடு உயர் மட்டத்தில் பிரதிபலிக்கப்படும் என்பதுடன், 21ஆம் நூற்றாண்டின் டிஜிட்டல்...