ஐ.நா. பாதுகாப்பு சபையில் இந்தியாவிற்கு பதவி-சிறீலங்கா ஆதரவு

ஐ.நா. பாதுகாப்பு சபையில் இந்தியாவிற்கு 2 ஆண்டுகள் உறுப்பினர் பதவி வழங்க ஆசிய பசுபிக் பிராந்திய நாடுகள் ஆதரவு வழங்கியுள்ளன. ஐ.நா பாதுகாப்பு சபை மொத்தம் 15 உறுப்பினர்களைக் கொண்டது. இதில் அமெரிக்கா, சீனா,...

இந்தியாவில் விடுதலைப் புலிகள் தடைச்சட்டம் மேலதிக விளக்கம் கோரும் டெல்லி

இந்தியாவில் சட்டவிரோத நடவடிக்கைச் சட்டத்தின் கீழ் 1987 ஆம் ஆண்டு முதல் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் தடை செய்யப்பட்டுள்ளது. அத்துடன் இந்த தடைச்சட்டத்தை தொடர்ந்தும் நீடித்து வருகின்றது. இதேவேளை இந்த இயக்கத்தை சட்டவிரோத...

தென்சூடானில், சிறிலங்கா பொலிசாருக்கு சேவை நீடிப்பு வழங்க ஐ.நா. மறுப்பு

தென்சூடானில் அமைதி காக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த 11 பொலிஸ் அதிகாரிகளுக்கு சேவையை நீடிக்க அங்குள்ள ஐ.நா. அலுவலகம் மறுத்துள்ளது. குறித்த அதிகாரிகளின் பதவிக் காலம் இந்த மாதம் 30ஆம் திகதியுடன் முடிவடையவிருந்த நிலையில் அவர்களுக்கு...

கல்முனை விவகாரத்திற்கு ஒரு மாதத்திற்குள் தீர்வு: சிறீலங்கா அரசு

கல்முனை பிரதேசசபையை தரமுயர்த்துவது தொடர்பிலான பிரச்சனைக்கான தீர்வை சிறீலங்கா அரசு ஒரு மாதத்திற்குள் முன்வைக்கும் என சிறீலங்கா அமைச்சரவை நேற்று (25) தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த விவாகாரம் நீண்ட நாள் பிரச்சனையாகும், 1989 ஆம்...

அரசாங்கம் தமிழரின் பிரச்சனைகளை பின்தள்ளிவிட்டு செயற்படுகிறது- அமைச்சரவையில் மனோ

இன்று எங்கள் பிரச்சினைகளை நீங்கள் பின்வரிசையில் போட்டுள்ளீர்கள். இனியும் தமிழர்களாகிய எங்களது பொறுமையை சோதிக்க வேண்டாம் எனஅமைச்சர்   மனோ கணேசன் அமைச்சரவையில் குறிப்பிட்டார் அத்துடன் .தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பிலும்...

ஆனந்தசங்கரி தமிழின துரோகி; பதவிவிலக்கியபின் கண்டுபிடிப்பு

5 இலட்சம் பணம் கேட்டு கொடுக்காததால் எம்மை நீக்கினார்கள் என  ஆனந்தசங்கரி உட்பட அவரது   சகாக்கள்  மீது அடுக்கடுக்காக தமிழர் விடுதலை கூட்டணியின்  நீக்கப்பட்ட உறுப்பினர்களான   கல்முனை பிரதி மேயர்...

வெளிநாட்டு சக்திகளே 19 ஆவது திருத்தத்தை கொண்டுவந்தன – உண்மையை கூறிய மைத்திரி

சிறிலங்காவில் தற்போது நடைமுறையில் உள்ள 19 ஆவது திருத்தச்சட்டத்தை நடைமுறைப்படுத்வதற்கு வெளிநாட்டு அரச சார்பற்ற நிறுவனங்களே அழுத்தங்களை கொடுத்ததாக சிறீலங்கா அரச தலைவர் மைத்திரிபால சிறீசேன தெரிவித்துள்ளார். இன்று (26) ஊடகங்களிடம் பேசியபோது அவர்...

கல்முனை விவகாரம் மோசமடைய காரணம் யார்?- பூமிகன்

கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தைத் தரமுயர்த்த வலியுறுத்திக் கல்முனையில் மேற் கொள்ளப்பட்டு வந்த சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டம் சனிக்கிழமை நண்பகலுடன் நிறுத்தப்பட்டுள்ளது. ஆனால், சுழற்சி முறையிலான போராட்டம் தொடரும் எனவும்...

தெரிவுக்குழு முன் சமூகமளிக்க மைத்திரி மறுப்பு

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்களை விசாரிக்கும் பாராளுமன்ற தெரிவுக்குழு எனக்கு அழைப்பு விடுத்தால் அந்த அழைப்பை ஏற்றுக்கொள்ளமாட்டேன். அது அலரி மாளிகையில் தயாரிக்கப்பட்டு பாராளுமன்றத்தில் மேடையேற்றப்படும் நாடகம் என்று தெரிவித்துள்ளார் ஜனாதிபதி மைத்ரிபால...

முஸ்லிங்களின் வியாபாரத்திற்கு தடை;பிரதேச சபைத் தலைவர் நீதிமன்றிற்கு அழைப்பு

தங்கொட்டுவ வாராந்த சந்தையில் முஸ்லிம் வர்த்தகர்களுக்கு தற்காலிகமாக தடை விதித்து எழுத்துமூலம் அறிவித்துள்ள வென்னப்புவ பிரதேச சபைத் தலைவர் உட்பட ஆறு பேருக்கு எதிர்வரும் 28ஆம் திகதி மாரவில நீதிமன்றத்தில்ஆஜராகுமாறு அழைப்பானை விடுக்கப்பட்டுள்ளது. வென்னப்புவ...