சீனாவின் போர்க்கப்பலுக்கு பராக்கிரமபாகு என பெயரிட்டார் மைத்திரி
மேற்குலகத்திற்கு எதிரான செயற்பாடுகளை தீவிரப்படுத்திவரும் சிறீலங்கா அரசு தற்போது சீனாவில் இருந்து தனது கடற்படைக்கு கொள்வனவு செய்யப்பட்ட போர்க்கப்பலுக்கு பராக்கிரமபாகு என பெயரிட்டுள்ளது.
பி- 625 என்ற இலக்கத்தைக் கொண்ட இந்த கப்பல்...
இலங்கையூடாக கோவைக்குள் தீவிரவாதிகள் ஊடுருவல்;பாதுகாப்பு தீவிரம்
இலங்கை ஊடாக ஆறு பயங்கரவாதிகள் தமிழ்நாட்டின் கோயம்புத்தூரிற்குள் ஊருடுவியுள்ளதாக இந்திய புலனாய்வுத் துறைஎச்சரிக்கை விடுத்துள்ளது
தமிழகத்தில் லஷ்கர் இ தொய்பா (எல்இடி) தீவிரவாதிகள் ஆறு பேர் ஊடுருவி இருப்பதாகவும் ஊடுருவிய ஆறு தீவிரவாதிகளும் கோவையில்...
நல்லிணக்கச் செயற்பாடுகளில் தமிழ் மக்கள் நம்பிக்கையிழந்து ள்ளனர் – சந்திரகுமார்
இலங்கையில் தற்போது நல்லிணக்கச் செயற்பாடுகளில் தமிழ் மக்கள் நம்பிக்கையிழந்து காணப்படுகின்றனர். புதிய இராணுவத்தளபதியின் நியமனம் நல்லிணக்கத்தின் மீது தமிழ் மக்களின் நம்பிக்கையை தகர்த்துள்ளது என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மு. சந்திரகுமார் பிரித்தானிய உயர்ஸ்தானிகராலய...
எழுக தமிழுக்கு மக்களை அணிதிரட்ட யாழ் நகரில் துண்டு பிரசுரம்!!
சர்வதேச போர்குற்ற விசாரணையை நடாத்து,தமிழ் அரசியல் கைதிகள் அனனைவரையும் விடுதலை செய்,வலிந்து காணமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் உடனடியாக விசாரணை செய்,வடக்கு கிழக்கில் இராணுவ மயமாக்கலை நிறுத்து,இடம் பெயர்ந்த அனைவரையும் அவர்களது பாரம்பரிய இடங்களில்...
வைத்தியர் சிவரூபனை அடுத்து மேலும் 3 பேர் கைது
பளை வைத்திய சாலையின் பெறுப்பதிகாரி வைத்தியர் சிவரூபன் கைது செய்யப்பட்டமை தொடர்பில் மேலும் 3 பேர் சிறீலங்கா பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பளை பகுதியை சேர்ந்த வாகனங்கள் திருத்துமிடத்தின் உரிமையாளர் மற்றும்...
சிறிலங்கா ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ள பெண் வேட்பாளர்
எதிர்வரும் சிறிலங்கா ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக பிரதி சொலிஸ்டர் நாயகம் டில்ருக்ஷி டயஸ் போட்டியிடவுள்ளதாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் முன்னாள் பணிப்பாளராக டில்ருக்ஷி டயஸ் பதவி வகித்ததோடு, அவரது காலப்பகுதியிலேயே...
ரணிலை பாதுகாப்பதை நிறுத்த வேண்டும் கூட்டமைப்பு; சுரேஷ் பிறேமச்சந்திரன்
அரசைப் பாதுகாத்து வரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் சனாதிபதி மைத்திரி மட்டுமே தமிழ் மக்களை ஏமாற்றிவிட்டார், பிரதமர் ரணில் விக்கிர மசிங்க தமிழ் மக்களை ஏமாற்றவில்லை என்ற தோற்றப்பாட்டை உடனடியாக நிறுத்தவேண்டும் என...
தீர்வு வழங்குவோம்; வடக்கு, கிழக்கிற்குத் தனியாக அதிகாரங்களை வழங்கும் வகையிலான தீர்வாக அது அமையாது – ஜேவிபி
வடக்கு, கிழக்கு மக்களுக்கான அரசியல் தீர்வு விடயத்தைப் பொறுத்தவரையில், உண்மையில் அப்பிரச்சினைக்கான பதில் அரசியல் தீர்வு தான். மாறாக இராணுவ மையப்படுத்தல் தீர்வல்ல. எனவே அரசியல் தீர்வொன்றை வழங்க வேண்டும் என்ற நிலைப்பாட்டையே...
சர்வதேசத்தின் பங்களிப்புடன் தீர்ப்பாயம் உருவாக்கப்பட வேண்டும்: மனித உரிமைகள் காப்பகம் வலியுறுத்து
போர்க்குற்றவாளி சவேந்திர சில்வாவின் 58 ஆவது படையணியால் இழைக்கப் பட்ட மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்டவர்கள் நீதிகோரி போராட்ட ங்களை முன்னெடுத்துவரும் நிலையில், அவர் இராணுவத் தளபதியாக நியமிக் கப்பட்டுள்ளமை பொறுப்புக்கூறல், நல்லிணக்கம்...
சிறிலங்கா சுதந்திர கட்சியுடன் சங்கமித்தார் அனந்தி சசிதரன்
ஈழத்தமிழர் சுயாட்சி கழகம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா தலமையிலான சிறி சிறிலங்கா சுதந்திர கட்சியுடன் இணைந்து செயற்படவுள்ளதாக உத்தியோக பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சிறிலங்கா சுதந்திர கட்சியின் ஒரு அங்கமான சிறிலங்கா சுதந்திர தமிழர் ஒன்றிய...










