ஈழத் தமிழர் உரிமை மையத்தின் ஆதரவுடன் ஈழத் தமிழர் வாழ்வுரிமை கூட்டமைப்பு மனுக் கையளிப்பு
அனைத்துலக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினம் கடைப்பிடிக்கப்படும் இந்த வேளையில் தாயகத்திலும் பன்னாடுகளிலும் பேரணிகளும் கவனயீர்ப்புப் போராட்டங்களும் பரவலாக இடம்பெற்று வருகின்றன.
இந்த நிகழ்வுகளுக்கு வலுச்சேர்க்கும் வகையில், அனைத்துலக ஈழத் தமிழர் உரிமை மையத்தின்...
காஷ்மீரில் இந்திய படையின் சித்திரவதைகள் – பிபிசி நேரடித் தகவல்
''என் உடலின் அத்தனை பாகங்களிலும் அவர்கள் அடித்தார்கள். எங்களை உதைத்தார்கள். லத்தியால் அடித்தார்கள். மின்சார அதிர்ச்சி அளித்தார்கள். கேபிள்களால் எங்களை தாக்கினார்கள். எங்கள் பின்னங்கால்களில் அடித்தார்கள். நாங்கள் மயங்கி விழுந்தபோது, எங்களுக்கு மீண்டும்...
சட்ட வைத்திய அதிகாரி சிவரூபன் தொடர்பான விசாரணை; சிறி.காவல்துறை தலைமையகம் விளக்கம்
பளை வைத்தியசாலை சட்ட வைத்திய அதிகாரி சின்னையா சிவரூபன் தொடர்பான விசாரணை தொடர்பில் பொலிஸ் தலைமையகம் நேற்று அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
இராணுவ அதிகாரிகளினால் கடந்த 18 ஆம் திகதி பளை அரச வைத்தியசாலை வைத்தியராக...
நாடு கடத்தப்பட்ட குடும்பம் ; நீதிமன்ற உத்தரவால் நடுவானில் திரும்பியது விமானம்.
அவுஸ்திரேலியாவிலிருந்து இலங்கை தமிழ் குடும்பத்தினை நாடு கடத்தும் அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் முயற்சிகளை நீதிமன்றம் இறுதி நிமிடத்தில் தடுத்து நிறுத்தியுள்ளது.
நடேஸ் பிரியா தம்பதியினரும் அவர்களது இரு குழந்தைகளும் விசேட விமானத்தில் ஏற்றப்பட்டு விமானம் புறப்பட்ட...
ரணில் – கன்டபெரியின் பேராயர் சந்திப்பு
ஒருமைப்பாட்டிற்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள கன்டபெரியின் பேராயர் அதிமேதகு ஜஸ்ரின் வெல்பெ ஆண்டகை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.
இந்த சந்திப்பானது நேற்றைய தினம் அலரிமாளிகையில் இடம்பெற்றது.
லண்டன் கூட்டத்தில் திருமாவளவன் ஈழத் தமிழர்களிடம் பணம் வாங்கினாரா?
விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் சில நாட்களுக்கு முன்பாக லண்டனில் நடந்த கூட்டமொன்றில் பங்கேற்ற போது, அவருக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன.
திருமாவளவன் எழுதிய “அமைப்பாய்த் திரள்வோம்“ நூலின் புத்தக...
மணலாறில் காணாமல் போன பிள்ளையார்
வெலிஓயா (மணலாறு) நிக்கவெவ பகுதியில் சிங்களவர்களால் வழிபட்டு வந்த பிள்ளையார் சிலை காணாமல் போனது தொடர்பாக வெலிஓயா காவல்துறையினரிடம் சிங்கள மக்கள் புகார் அளித்ததாக பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த சிலை வெகுகாலத்திற்கு முன்னர் இந்தியாவிலிருந்து...
காணாமலாக்கப்பட்டோர் விவகாரத்தில் ஐ.நா காத்திரமான பங்களிப்பை வழங்கவேண்டும் சி.வி.விக்னேஸ்வரன்
காணாமலாக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்ததென்பதை அரசாங்கம் கட்டாயம் தெரிவிக்க வேண்டும் என வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமுமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். நாளை நடைபெறவுள்ள போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து...
தேசிய புலனாய்வு அமைப்பினர் 5 இடங்களில் சோதனை
ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் கோவை உக்கடம், கோட்டைமேடு பகுதியில் வசிக்கும் 5பேரின் வீடுகளில் தேசிய புலனாய்வு அமைப்பின் அதிகாரிகள் இன்று வியாழக்கிழமை காலை சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புடன் சமூகவலைத் தளத்தில்...
மட்டக்களப்பில் நாளை இடம்பெறும் பேரணிக்கு அழைப்பு
மட்டக்களப்பில் நாளை வெள்ளிக்கிழமை மாபெரும் கவன ஈர்ப்பு பேரணியொன்றை நடாத்த வலிந்து காணாமல்ஆக்கப்பட்டோர் சங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் இணைத்தலைவி மதனா பாலகிருஸ்ணராஜா தெரிவித்தார்.
நாளை 30...









