என்னையும் கைது செய்யுங்கள்: அரசாங்கத்திடம் கோரும் மனோ

அரசால் கைது செய்யப்படுபவர்களின் வாக்கு வங்கி அதிகரிப்பதால், தன்னையும் அரசு கைது செய்யவேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் கோரிக்கை விடுத்துள்ளார். கொழும்பில் நேற்று ஞாயிற்றுக்கிழமை ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு...
முயற்சியை குழப்பும் வகையில் சுமந்திரன்

கையறு நிலையில் மாவை! அடுத்த தலைவர் சுமந்திரனா? சுரேஷ் கேள்வி

தற்போது சம்பந்தன் தேர்தலில் போட்டியிடமாட்டேன் எனக் கூறியுள்ள நிலையில், மாவை சேனாதிராசா கையறு நிலையில் உள்ளபோது, தமிழ் மக்களுக்குத் தலைமை தாங்கப்போவது சுமந்திரனா என்பதை மக்கள் தீர்மானிக்கவேண்டும் என ஈ.பி.ஆர்.எல் எவ். கட்சியின்...

விமான விபத்து குறித்து ஆராய சீன நிபுணர் குழு கொழும்பு வருகின்றது

ஹப்புத்தளைப் பிரதேசத்தில் இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான வை - 12 ரக விமானம் விபத்துக்குள்ளாகியமை குறித்து ஆராய்வதற்காக சீனாவிலிருந்து விசேட குழுவினர் இலங்கைக்கு வரவுள்ளனர். இந்த விமானமானது சீனாவின் யஹபின் நிறுவனத்தால் தயாரிக் கப்பட்டது....

சீனாவில் பரவிவரும் புதிய வைரஸ் – சிறீலங்காவையும் தாக்கும் அபாயம்

மிகவும் ஆபத்தான வைரஸ் கிருமிகள் சீனாவில் பரவி வருவதுடன், அதனால் பெருமளவான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சீனாவின் குபே மாநிலத்தில் உள்ள வூகான் பகுதியில் பெருமளவான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த வைரஸ் கிருமிகள் வேறு...

தரமற்ற சிறீலங்கா வான்படை விமானங்கள் – பொதுமக்கள் உயிருக்கு ஆபத்து

கடந்த வெள்ளிக்கிழமை (03) சிறீலங்காவின் கப்புத்தளை பகுதியில் சிறீலங்கான வான்படையின் வை-12 விமானம் வீழ்ந்து நொருங்கிய சம்பவமானது சிறீலங்கா வான்படை மற்றும் தனியார் வானூர்தி சேவைகளைப் பயன்படுத்தும் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கையாகும் என...

காணாமல் ஆக்கப்பட்ட மகனைத் தேடிய தந்தை உயிரிழப்பு

காணாமல் ஆக்கப்பட்ட தனது மகனைத் தேடி இன்று வரை போராடி வந்த ஒரு தந்தை மன்னாரில் உயிரிழந்துள்ளார். மன்னார் ஓலைத்தொடுவாய் பகுதியைச் சேர்ந்த சூசைப்பிள்ளை இராசேந்திரம் என்னும் 73 வயதுடையவரே இவ்வாறு மரணத்தைத் தழுவியவராவார். இவரது...

அமெரிக்க படையினரை வெளியேற்றும் தீர்மானம் நிறைவேற்றம்

ஈராக்கில் கடந்த வெள்ளிக்கிழமை மேற்கொள்ளப்பட்ட அமெரிக்காவின் ஆளில்லா விமானத் தாக்குதலினால் ஈரானின் புரட்சிகர காவல் படைப் பிரிவின் தலைவரான ஜெனரல் குவாசிம் சுலைமான் கொல்லப்பட்டமை தொடர்பிலேயே  இந்த சட்டமூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அத்துடன் பக்தாதாத்தில் உள்ள...

படுகொலைகளின் சாட்சி ஆகையால் சாகடிக்கப்பட்டார் மகேந்திரன்;ஆவணங்கள் தரும் ஆதாரம்

(செல்லப்பிள்ளை மகேந்திரன்னின் இரகசிய வாக்குமூல ஆவணம் இணைப்பு) 1974ம் ஆண்டு ஏப்பிரல் மாதம் 18ம் திகதி மட்டக்களப்பிலுள்ள மொறக்கொட்டாஞ்சேனை கிராமத்தில் ஏழு பிள்ளைகளில் ஒருவராக மகேந்திரன் பிறந்தார். அவருடைய தந்தை சீவல் தொழில் செய்பவராக...

குமார் பொன்னம்பலம் ஞாபகார்த்த உதைபந்தாட்ட போட்டி

மாமனிதர் குமார் பொன்னம்பலத்தின் ஞாபகார்த்த உதைபந்தாட்ட போட்டிகள் இன்று வவுனியா நகரசபை மைதானத்தில் சிற்பபாக இடம்பெற்றது. தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் இளைஞரணியினரால் ஏற்பாடு செய்யப்பட்ட அப் போட்டிகளில் இன்று காலை குமார் பொன்னம்பலத்தின்...

ஈரோஸ் அமைப்பின் இளையோர் மாநாடு.

ஈரோஸ் அமைப்பின் இளையோர் மாநாடு இன்று 5.1 வவுனியாவில் இடம்பெற்றது. ஈரோஸ் அமைப்பின் தலைவர் எஸ்.துசியந்தன் தலைமையில் வவுனியா நகரசபை கலாச்சார மண்டபத்தில் இடம்பெற்ற இந் மாநாடு எதிர்காலத்திற்கான இளைஞர்கள் என்ற தொனிப்பொருளில் இடம்பெற்றது. இதன்போது...