மட்டக்களப்பு சிறைச்சாலையில் கூரை மேல் ஏறி போராட்டம்
மட்டக்களப்பு சிறைச்சாலையில் சிறைக்கைதிகள் கூரை மேல் ஏறி போராட்டம் மேற்கொண்டுவருகின்றனர்.இன்று (05)முற்பகல் வேளைகளில் சிறைச்சாலையின் கூரைக்கு மேல் ஏறிய 12க்கும்மேற்பட்ட சிறைக்கைதிகள் இந்த போராட்டத்தினை மேற்கொண்டுவருகின்றனர்.
சிறைச்சாலையில் இருந்த கைதியொருவர் இன்று காலை மரணமானதை...
மருத்துவ போராளியின் ‘கருணை நதி’ நூல் வெளியீடு
அங்கர் பால் மா பெட்டியின் மட்டைகளில் தடுப்பு முகாமினுள் இருந்து எழுத தொடங்கிய எனது கருனைநதி நாவலை இரண்டாம் பதிப்பு வரை கூட்டிச்சென்ற உறவுகளிற்குநன்றியைச்சொல்லிக்கொள்வதுடன்.
நேரில் என்னைத் தெரிந்தவர்களும் முகம் தெரியாத நட்புக்களும் தொடர்சியாக...
சர்வாதிகார ஆட்சிக்கான முயற்சியே அரசியலமைப்பு திருத்தம்
ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷவின் கொள்கை பிரகடன உரையில் நாட்டுக்கு அத்தியாவசியமான பல விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளமை வரவேற்கத்தக்கது. ஆனால் அரசியலமைப்பில் திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று தெரிவிப்பதானது சர்வாதிகார போக்குக்கு வழிவகுக்கும் காரணியைப்...
இஸ்லாமிய பயங்கரவாதம் தொடர்பில் புத்தளத்தில் தேடுதல்
புத்தளம் வனாத்துவில்லுவில் உள்ள லக்டோ தோட்டத்தில் குற்றப்புலனாய்வு பிரிவினர் மற்றும் பொலிஸார் இணைந்து திடீர் சோதனை நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.
நேற்று (04) பகல் நேரத்தில் இந்த சோதனை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சஹ்ரான் குழுவினருடன் தொடர்புடைய குழுக்கள் தங்கியிருந்ததாக...
ஈரானில் உள்ள 52 முக்கிய இடங்கள் மீது தாக்குதல் நடத்துவோம் – டொனால்ட் டிரம்ப்
ஈரானில் உள்ள 52 முக்கிய இடங்கள் மீது தாக்குதல் நடத்துவோம் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்...
குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக ஈழத் தமிழர்களின் கருத்தை அறிவதற்கான ஒன்றுகூடல்
இந்திய குடியுரிமைத் திருத்தச் சட்டம் தொடர்பாக ஈழத் தமிழர்களின் விருப்பங்களையும் கருத்துக்களையும் அறிவதற்கான ஒன்றுகூடல் ஒன்று நேற்றைய தினம்(03) சென்னை பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது.
குடியுரிமைத் திருத்தச் சட்டம் நாடு முழுவதும் மிகப் பெரியளவில் எதிர்ப்புகளையும்,...
தமிழ் அரசியல் கைதிகள் விவகாரம்: கோட்டாவுடன் கூட்டமைப்பு பேசும்
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்rவை சந்தித்துப் பேசத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது. நாடாளுமன்றக் கட்டடத்தொகுதியில் வைத்து ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்...
அரசியல் தீர்வுக்கான வாய்ப்புகள் வெகுவாக குறைந்துள்ளது: சுமந்திரன் சொல்கின்றார்
தற்போதைய அரசின் செயற்பாடுகளால், அரசியல் தீர்வுக்கான வாய்ப்புகள் வெகுவாகக் குறைந்துள்ளன என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
தனியார் ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்...
அனுமதிப் பத்திரம் காலவதியான துப்பாக்கி இருந்தது; ரஞ்சன் கைதுக்கு காரணம்
ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க நேற்றிரவு அதிரடியாகக் கைதுசெய்யப்பட்டுள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான உத்தியோகபூர்வ வீடுகள் அமைந்த மாதிவெலயிலுள்ள ரஞ்சன் ராமநாயக்கவின் வீட்டில் நேற்று மாலை சோதனை நடத்தப்பட்ட நிலையில்...










