கிரவல் கொண்டு செல்லப்படுவதை நிறுத்துங்கள் செட்டிகுளத்தில் வீதியை மறித்து ஆர்ப்பாட்டம்
வவுனியா செட்டிக்குளத்தில் நல்ல நிலையில் உள்ள வீதியால் மன்னாருக்கு கிரவல் கொண்டு செல்லப்படுவதை நிறுத்துமாறு கோரி இன்று வீதியை மறித்து மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
செட்டிகுளம் உலுக்குளம் வீதி 2014 ஆம் ஆண்டு புனரமைக்கப்பட்ட...
கடனாவில் இருந்த வந்த தமிழர்கள் யாழ்பாணத்தில் கைது! காரணத்தை வெளியிட்ட பொலிஸ்!!
யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்ட இரண்டு கனடா பிரஜைகள் நேற்று இரவு யாழ்ப்பாணம் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
இலங்கையிலிருந்து கனடாவில் தஞ்சம் புகுந்து, தற்போது கனடா பிரஜாவுரிமையை கொண்டுள்ளவர்களே யாழ்ப்பாணம் பொலிஸாரால்...
முதுகெலும்பிருந்தால் கிழித்துப் போடுவோம் என ஐநா வில் கூறுங்கள் பார்க்கலாம் – சிவாஜி
ஐ.நா மனித உரிமை பேரவையில் இலங்கை தொடர்பாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை கிழித்து குப்பைத் தொட்டியில் போடவேண்டும் என நீதி அமைச்சர் நிமால் சிறிபால சில்வா கூறியுள்ளார். இதனை இங்கு கூறாது உங்கள் அரசுக்கு...
சிறீலங்கா படைத்தரப்பில் மாற்றங்கள் – அரசியலும், பாதுகாப்பும் மகிந்தா குடும்பத்திடம்
சிறீலங்கா அரச தலைவராக கோத்தபாய ராஜபக்சா பதவியேற்ற பின்னர் சிறீலங்கா இராணுவத்தில் அதிகளவான மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டு வருவதானது தென்னிலங்கை அரசியல்வாதிகளிடம் பதற்றத்தை தோற்றுவித்துள்ளது.
கடந்த நவம்பர் மாதம் பதவியேற்ற ராஜபச்சா, டிசம்பர் மாதம் பல...
பயங்கரவாததடுப்புச்சட்டத்தை பலப்படுத்த சிறீலங்கா அரசு திட்டம்
தற்போதுநடைமுறையில் உள்ள பயங்கரவாத தடுப்புச்சட்டம்மாற்றங்கள் எதுவும் இன்றி தொடர்ந்துஇருக்கும் அல்லது தேவை ஏற்பட்டால்சிறீலங்கா அரசு அதனைப்; பலப்படுத்தும்என சிறீலங்கா அமைச்சர்பந்துல குணவர்த்தனா நேற்று (04) தெரிவித்துள்ளார்.
இந்த சட்டம் மிகவும் பலம்வாய்ந்தது. அதன் மூலமே...
வவுனியாவில் கிணற்றிலிருந்து மூதாட்டி ஒருவர் சடலமாக மீட்பு
வவுனியா, மகாறம்பைகுளம் - புளியடி பகுதியில் கிணற்றிலிருந்து மூதாட்டி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.இன்று காலை குறித்த மூதாட்டியை காணாத நிலையில் அவரது உறவினர்கள் தேடியுள்ளனர்.இதன்போது வீட்டிற்கு அண்மையில் உள்ள விவசாய கிணறு ஒன்றில்...
விரைவில் வெளியாகவுள்ளது இலங்கையின் புதிய வீதி வரைபடம்
இலங்கையின் புதிய வீதி வரைபடம் விரைவில் வெளியிடப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.குறித்த வரைபடத்தை இம்மாத நடுப்பகுதியில் வெளியிடுவதற்கு எதிர்பார்த்திருப்பதாக அளவீட்டு பணிப்பாளர் நாயகம் எஸ்.எம்.பி.ரி.சங்கக்கார தெரிவித்துள்ளார்.மேலும் கூறுகையில், புதிய வீதி வரைபடத்தின் நிர்மாண பணிகள்...
கையறு நிலையில் மாவை! அடுத்த தலைவர் சுமந்திரன்?
தற்போது சம்பந்தன் தேர்தலில் போட்டியிட மாட்டேன் என கூறிய நிலையில், மாவை சேனாதிராசா கையறு நிலையில் உள்ள போது, தமிழ் மக்களை தலைமை தாங்கப் போவது சுமந்திரனா என்பதை தமிழ் மக்கள் தீர்மானிக்க...
கோட்டாவின் சிம்மாசன உரையின் பின் மஹிந்தவுடன் பேசிய மாவை! நாளை நடக்கப்போவது என்ன?
நாடாளுமன்றத்தின் நாளைய கூட்டத்தில் தமிழர்களின் பிரச்சினை தொடர்பில் விரிவாக கலந்துரையாட முடியும் என பிரதமர் தம்மிடம் தெரிவித்ததாக மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.
தமிழ் பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய விசேட செவ்வியில் இதை குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும்...
ஏ9 வீதியில் சோகம்! சம்பவ இடத்திலேயே பலியான இளைஞன்
முல்லைதீவு - மாங்குளம் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட முறிகண்டியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் பலியாகியுள்ளார்.
இந்த விபத்து முறிகண்டி பிள்ளையார் ஆலயத்திற்கு அருகில் நேற்று இரவு 8.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
ஏ9 வீதியில்...










