மலையக மக்களுக்கான தேவைகளை நிறைவேற்றுவதற்கும் அபிலாசைகளை பூர்த்தி செய்வதற்கும் நடவடிக்கை எடுப்பேன் – சஜித்
நான் கீழ் மட்டத்திலிருந்து அரசியலுக்குள் பிரவேசித்தவன். ஆகையால் மலையக மக்களின் அன்றாட வாழ்க்கைப் பிரச்சினைகள், சமூக பொருளாதார அடிப்படைத் தேவைகள் தொடர்பில் நன்கு அறிவேன். எனவே எல்லைகளையும் கடந்து மலையக மக்களுக்கான தேவைகளை...
சுமந்திரனுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் உள்ளடக்கம் என்ன என்பதை பகிரங்கப்படுத்த வேண்டும் – செஹான் சேமசிங்க
ஜனாதிபதித் தேர்தலின் வெற்றிக்காக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரனுடன் செய்து கொண்ட நிபந்தனை அடிப்படையிலான ஒப்பந்தத்தினை பகிரங்கப்படுத்த வேண்டும் என எதிரணியின் பாராளுமன்ற உறுப்பினர் செஹான் சேமசிங்க...
பொதுமக்கள் மீது தாக்குதல் நடாத்தியவர்கள் உடனடியாக தண்டிக்கப்பட வேண்டும்-துரைசிங்கம் மதன்
சட்டத்தரணி சுதாஸ் உள்ளிட்ட பொதுமக்கள் மீது தாக்குதல் நடாத்தியவர்கள் உடனடியாக தண்டிக்கப்பட வேண்டும். அவ்வாறு தண்டிக்கப்பாவிட்டால் பாமர மக்களுக்னு ஒரு நீதி, பௌத்த மதகுருமார்களுக்கு ஒரு நீதியா என்கின்ற ஐயம் ஏற்பட்டுவிடும் என...
பிரபாகரனின் வீரம் ஒரு இலட்சம் யானைகளுக்கு சமன் தமிழக சித்த மருத்துவர்
தமிழகத்தில் இருந்து அண்மையில் பிரான்சிற்கு சென்ற சித்த மருத்துவர் திரு. எம்.ஏ.ஹூசைன் அவர்கள் தமது மருத்துவ மற்றும் வாழ்க்கைப் பயணம் குறித்து ஊடகம் ஒன்றிற்கு பேட்டி வழங்கும் போது, விடுதலைப் புலிகளுடனான தனது...
பலாலி விமான நிலையத்தை வைத்து வடக்கு மக்களின் வாக்கை சூறையாட முயற்சி
ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக திறந்து வைத்து அதனூடாக வடக்கு மக்களின் வாக்குகளை சூறையாடுவதற்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணி...
இடம் பெயர்ந்துள்ள யாழ். மாவட்ட மக்களுக்கு காணிகள்
யாழ். மாவட்டத்தில் நீண்ட காலமாக உள்ளக ரீதியில் இடம்பெயர்ந்துள்ள மற்றும் காணியற்ற மக்களுக்கு வீடுகளை வழங்க அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.
தேசிய கொள்கை பொருளாதார அலுவல்கள் மீள்குடியமர்வு மற்றும் புனர்வாழ்வு வடமாகாண அபிவிருத்தி மற்றும் இளைஞர்...
இனவாதத்தைக் கக்கும் பொதுபல சேனா
இலங்கையிலுள்ள 25 மாவட்டங்களும் பௌத்த பிரதேசமாக பிரகடனப்படுத்தும் தீர்மானத்தை பொதுபல சேனா நிறைவேற்றியுள்ளது.
அத்துடன் உரிமைக்கு உரிமை என்ற கட்சியையும் பொதுபல சேனா நேற்று ஆரம்பித்துள்ளது.
பொரலஸ்கமுவ பகுதியில் நேற்று நடைபெற்ற மாநாடொன்றிலேயே இந்த தீர்மானம்...
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள ஊடகவியலாளர்களுக்கான வீட்டுத்திட்டம் முன்னெடுப்பு
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள ஊடகவியலாளர்களுக்கான வீட்டுத்திட்டத்தினை முன்னெடுப்பதற்கான காணிகள் வழங்கப்பட்டுள்ளன.
மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் எம்.உதயகுமாரிடம் விடுத்தவேண்டுகோளின் அடிப்படையில் மட்டக்களப்பு மாவட்ட காணி சீர்திருத்த ஆணைக்குழுவின்...
மகிந்தவுன் அரசியலில் இறங்கும் முரளிதரன் – சிங்கள ஊடகம்
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் அரசியலில் நுழைய தயாராவதாக சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவன் சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சி...
பலாலி விமானநிலையம் VCCJ என்ற குறியீட்டு இலக்கத்துடன் சர்வதேச விமானநிலையமாகிறது.
போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க சமர்ப்பித்த பரிந்துரை அமைச்சரவையினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதேச விமான நிலையமாக...










