அமைதிக்கான நோபல் பரிசு பெறுகிறார் எதியோப்பிய பிரதமர்

அமைதிக்கான நோபல் பரிசு, எதியோப்பியா பிரதமர் அகமது(43) வுக்கு வழங்கப்பட உள்ளது.இந்த ஆண்டுக்கான வேதியியல், இயற்பியல் மற்றும் இலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்ட நிலையில், அமைதிக்கான நோபல் பரிசு, ஆப்ரிக்க நாடான, எதியோப்பியாவின்...

இந்தியப் படைகளின் ஈழப் படுகொலைகள் -பகுதி 1

மாபெரும் தடங்கல்களுக்கு எதிராகத் தமது இறையாண்மையை வென்றெடுக்கும் தமிழ்மக்களின் போராட்டத்தில் அவர்களின் வரலாற்றைப் பதிதலும் நினைவு கூருதலும் அத்தியாவசியமான ஒரு பகுதியே. இவ்வெளியீடும் அவ்வரலாற்றைப் பதிவுசெய்யும் அந்த அவசியச்செயற்பாட்டின் ஒரு பகுதியே ஆகும். இலங்கை...

யாழ் கொக்குவில் இந்திய இராணுவம் மேற்கொண்ட படுகொலையின் 32 வது ஆண்டு நினைவு தினம் இன்று

1987 ஒக்டோபர் பத்தாம் நாள் இந்திய இராணுவத்திற்கும் - தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் இடையில் யுத்தம் தொடங்கிய பின்னர் இந்திய இராணுவத்தின் பரவலான விமானக்குண்டு வீச்சு மற்றும் ஏறிகணைத் தாக்குதலுக்கு அஞ்சி கொக்குவில் கிழக்கு,...

பௌத்த தேரர்கள் அரசியலில் இருந்து முழுவதுமாக விலகும் காலம்தான் இந்நாடு ஆசீர்வதிக்கப்படும்- பேராயர் மெல்கம்  ரஞ்சித்

பௌத்த தேரர்கள் அரசியலில் இருந்து முழுவதுமாக விலகும் காலம்தான் இந்நாடு ஆசீர்வதிக்கப்படும் என்று பேராயர் மெல்கம்  ரஞ்சித் ஆண்டகை தெரிவித்தார்.கொள்ளையர்கள் தேர்தலில் போட்டியிடுவதை அரசியலமைப்பு ரீதியாக தடைசெய்ய வேண்டுமென்றும் அவர் கேட்டுக்கொண்டார். கொழும்பில் நேற்றுமுன்தினம்...

ஆட்கடத்தல்,மாணவர்களை படுகொலைசெய்தல் போன்ற குற்றங்களில் ஈடுபட்ட படையினர் அப்பாவிகளா? – தம்பர அமில தேரர்

யார் நியாயமின்றி சிறையில் இருக்கின்றார்கள்? கடந்த ஆட்சிக்காலத்தில் அப்பாவிகளைக் கடத்திவைத்து கப்பம் பெறும் நடவடிக்கைகளுக்குத் துணைபோன இராணுவத்தினரும், திருகோணமலையில் அப்பாவி மாணவர்கள் 11 பேரைக் கொல்வதற்குத் துணைபோனவர்களும், குடிநீர் கேட்டுப்போராடிய மக்கள் மீது...

இந்த ஆட்சியிலும் ஊடகவியலாளர்கள் அச்சுறுத்தப்படுகின்றனர்;நல்லூர் பிரதேச சபை கண்டந் தீர்மானம்

கடந்த காலங்களில் ஊடகவியலாளர்கள் எவ்வாறு நசுக்கப்பட்டனரோ அதேபோல தற்போதைய ஆட்சியிலும் ஊடகவியலாளர்கள் விசாரணை என்ற பெயரில் மறைமுகமாக மிரட்டப்படுகின்றனர் அதற்கு நல்லூர் பிரதேச சபைதனது  வன்மையான கண்டனத்தைத் தெரிவிக்கின்றது என சபையின்  உப தவிசாளர்...
சமையல் எரிவாயு விவகாரம்

எங்கள் அரசியல் நிகழ்ச்சி நிரலின் ஒரு பகுதியாக மதத்தையும் இனத்தையும் ஒருபோதும் பயன்படுத்த மாட்டோம் -அனுரகுமார

எங்கள் அரசியல் நிகழ்ச்சி நிரலின் ஒரு பகுதியாக மதத்தையும் இனத்தையும் ஒருபோதும் பயன்படுத்த மாட்டோம் என்று  ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்க கூறியுள்ளார். தோல்வியுள்ள அரசியல் நிகழ்ச்சி நிரலை மூடி மறைப்பதற்கான ஓர் ஆயுதமாக...

நளினி, முருகன் விடுதலை தொடர்பாக ராமதாஸ் வெளியிட்ட கருத்து

நளினி, முருகன் மற்றும் பேரறிவாளன் உட்பட 7பேர் விடுதலை தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடியுடன் பேசிய போது, விரைவில் நல்ல முடிவை அறிவிப்பதாக கூறினார். விரைவில் நல்ல முடிவு வரும் என எதிர்பார்க்கின்றேன்...

லண்டனில் ‘எஸ்தி 50’ நூல் வெளியீடு

இலங்கையின் மூத்த ஊடகவியராளரான ‘எஸ்தி’ என அறியப்படும் எஸ். திருச்செல்வத்தின் 50ஆண்டு ஊடக சேவையின் பரிமாணங்களை கூறும் துறைசார் பிரமுகர்களின் கட்டுரைகள் அடங்கிய ‘எஸ்தி 50’ என்ற நூல் லண்டனிலும் வெளியிட்டு வைக்கப்படவுள்ளது. இலங்கையில்...

சஜித்தின் பிரசாரக் கூட்டத்தில் புறக்கணிக்கப்பட்ட தமிழ்

புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசாவின் முதலாவது தேர்தல் பிரச்சாரக் கூட்டம், கொழும்பு காலிமுகத்திடலில் நேற்றைய தினம் (10) பிரமாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டு நடைபெற்ற போதிலும், அங்கு தமிழும் தமிழ்ப்...