மலேசியாவில் விடுதலைப் புலி ஆதரவாளர்கள் எனக் கைதானோரை விடுவிக்க கோரி உறவினர்கள் ஆர்ப்பாட்டம்

விடுதலைப் புலி ஆதரவாளர்கள் எனக் கூறி, மலேசியாவில் அண்மையில் கைது செய்யப்பட்ட 12பேரையும் விடுவிக்கக் கோரி அவர்களின் உறவினர்கள் ஆர்ப்பாட்டத்தில் இறங்கியுள்ளனர். கொட்டும் மழையையும் பொருட்படுத்தாது மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இவர்களில் இரு வேறு...

இருபக்கமும் முஸ்லிம்கள் இருப்பதே சமூகத்திற்கு பாதுகாப்பானது- பைஸர் முஸ்தபா

முஸ்லிம் சமூகம் இரு பக்கமும் நிற்பதே நமக்குப் பாதுகாப்பாகும். எனவே, இரு தரப்பாக முஸ்லிம் மக்களும் நின்று கோட்டாபய ராஜபக்ஷ்வுக்கும் தமது வாக்குகளை அளிக்க முன்வர வேண்டும் என, ஸ்ரீல.சு.க. பாராளுமன்ற உறுப்பினர்...

ஜே.வி.பி. வேட்­பா­ள­ருக்கு தமிழ், முஸ்லிம் மக்கள் வாக்­க­ளிப்­பது கோத்­தாவின் வெற்றி வாய்ப்பை அதிகரிக்கும் – மனோ

ஜே.வி.பி. வேட்­பா­ள­ருக்கு தமிழ், முஸ்லிம் வாக்­கா­ளர்கள் வாக்­க­ளிப்­பது சஜித்தின் வெற்றி வாய்ப்பை குறைத்து, கோத்­தாவை வெற்றி­பெற வைக்கும் வாய்ப்பை அதி­க­ரிக்­கி­றது என்று தமிழ் முற்­போக்­கு ­கூட்­ட­ணியின் தலை­வரும் அமைச்­ச­ரு­மான மனோ  கணேசன் தெரி­வித்­துள்ளார்....

இனியபாரதிக்கு 7 கோடியில் ஹோட்டல் பிள்ளையானுக்கு 500 கோடியில் நகைக்கடை விசாரிக்க வேண்டும்- யோகேஸ்வரன்

164 கிலோ கஞ்சாவுடன் மன்னாரில் கைது செய்யப்பட்ட தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியை சேர்ந்த இனிய பாரதியின் சொத்துக்கள் தொடர்பில் லஞ்ச, ஊழல் தடுப்பு பிரிவினர் உடனடி விசாரணைகள் ஆரம்பிக்க வேண்டும்...

மலேசியாவில் தமிழர்கள் நிம்மதி இழந்தோம் ! – பொன் ரங்கன்

மலேசியாவில் எல் டிடிஇ இல்லை ! தமிழின மனித உரிமை ஆர்வலர்கள் மட்டுமே உள்ளனர். தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்பு எனும் பெயரில் இதுவரை 12 மலேசியத் தமிழர்கள் கைதாகியிருக்கின்றனர். இதனால் சமூக...
படுகொலை வழக்கு

லசந்த விக்கிரமதுங்கவின் மகள் கோத்தபயாவிற்கு எதிராக மேல்முறையீடு

லசந்த விக்கிரமதுங்கவின் மகள் அகிம்சா விக்கிரமதுங்க அமெரிக்க கலிபோர்ணியா மாநிலத்தில் கோத்தபயாவிற்கு எதிராக தொடுத்த வழக்கை அந்த நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், மேல் முறையீடு செய்யவுள்ளதாக அறிய முடிகின்றது. இந்த வழக்கை சட்டரீதியாக...

கோத்தபயா ராஜபக்ஸ குழுவினர் யாழ் செல்கின்றனர்

பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபயா ராஜபக்ஸ தலைமையிலான குழுவினர் யாழ்ப்பாணம் செல்லவுள்ளனர். பிரசார நடவடிக்கைகளுக்காக குறித்த குழுவினர் யாழ்ப்பாணம் செல்லவுள்ளதாக வடக்கு மாகாண சபையின் முன்னாள் ஆளுநரும், பொதுஜன பெரமுனவின் இணைப்பாளருமான றெஜினோல்ட்...

கிளிநொச்சியில் நடந்த கவனயீர்ப்பு பேரணியை தேர்தல் திணைக்களம் தடுத்து நிறுத்தியது

கிளிநொச்சியில் இடம்பெற்ற கவனயீர்ப்பு பேரணி, தேர்தல்கள் திணைக்களத்தினால் தடுத்து நிறுத்தப்பட்டது. செருக்கன் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் உப்பள தொழிற்சாலைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் குறித்த பேரணி இன்று(24) ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கிளிநொச்சி கந்தசாமி ஆலயம்...

ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு எதிராக வடபகுதி தமிழ் மக்களின் போராட்டம்

ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபயா மற்றும் சஜித் பிரேமதாசாவின் வாக்குகளை புறக்கணிப்போம் எனத் தெரிவித்து தாயகத்தில் கையளித்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளினால் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. 978ஆவது நாளாக காணாமல் போனோரின் உறவினர்களால் சுழற்சி...

தமிழர் தாயகப் பகுதியிலுள்ள சிறிலங்கா படையினர் வெளியேற்றப்பட வேண்டும் – பிரிட்டன் எதிர்க்கட்சித் தலைவர்

தமிழர் தாயகத்திலிருந்து சிறிலங்கா படையினர் வெளியேற்றப்பட வேண்டுமென பிரிட்டன் எதிர்க்கட்சித் தலைவர் Rt.Hon Jeremy Corbyn வலியுறுத்தியுள்ளார். இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலை தொடர்பாக லண்டன் நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும்...