‘தாய்’ மொழியிலில் தமிழ் மறை,தாய்லாந்தில் நிகழ்வு

இந்தியா-ஆசியான் உச்சி மாநாடு தாய்லாந்தில் நாளை நடக்கிறது. இதைபோல 14-வது கிழக்கு ஆசிய உச்சிமாநாடு, 3வது பிராந்திய விரிவான கூட்டமைப்பு மாநாடும் தாய்லாந்தில் நடைபெறுகிறது. இவற்றில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி 3 நாள் பயணமாக...

கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு சீனாவினால் அன்பளிப்புச் செய்யப்பட்ட ரோபோக்கள்

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சீன அரசாங்கத்தினால் அன்பளிப்புச் செய்யப்பட்ட 2 றோபோக்கள் வைக்கப்பட்டுள்ளன. இவை இரண்டும் போதைப் பொருள் மற்றும் வெடிபொருடகளை இனங்கண்டு கொள்ளும் எனக் கூறப்படுகின்றது. மேற்படி றோபோக்களை கடந்த செப்டெம்பர்...

ஊடகவியலாளர்களின் விழிப்புணர்வுப் பயணம்

ஊடகவியலாளர்களுக்கு எதிரான வன்முறைகளை முடிவிற்குக் கொண்டு வருவதற்கான சர்வதேச தினத்தை நினைவுபடுத்தும் பொருட்டு வடக்கு முழுவதும் மக்களை சந்திக்கும் விழிப்புணர்வு பயணத்தினை யாழ். ஊடக அமைப்பு இன்று தொடங்கியது. யாழ்ப்பாணம் பிரதான வீதியில் அமைந்துள்ள...

மலேசியாவில் விடுதலைப் புலிகள் ஆதரவாளர்கள் என கைதான 12பேருக்கும் 30 வருட சிறைத்தண்டனை

விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு வழங்கியதாக அண்மையில் மலேசியாவில் கைதான பிரதேச அரசியல்வாதிகள் இருவர் உட்பட 12பேருக்கும், அவர்களின் குற்றம் நிரூபிக்கப்படுமாயின் 30 வருட சிறைத்தண்டனை வழங்கப்படும் என மலேசியத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்று முன்தினம்...

ஜனாதிபதி வேட்பாளர்கள் பற்றி இந்திய றோ ஆராய்கின்றது

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் இரண்டு வேட்பாளர்களை இந்திய உளவு அமைப்பான றோ கண்காணிப்பதுடன், விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக கொழும்பிலிருந்து வெளியாகும் சிங்கள நாளிதள் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஜனாதிபதி தேர்தலில் பொதுஜன பெரமுன கட்சி சார்பில்...

மிலேனியம் உடன்படிக்கை தொடர்பாக அறிக்கை எதுவும் விடவில்லை – கர்தினால் மல்க்கம் ரஞ்சித்

இலங்கை – அமெரிக்காவிற்கிடையிலான மிலேனியம் ஒப்பந்தத்தை எதிர்த்து தான் அறிக்கை விட்டதாக வெளிவந்த செய்திகளில் உண்மை இல்லை என்றும், தான் எந்தவித அறிக்கையையும் விடவில்லை என்றும் கத்தோலிக்க திருச்சபையின் பேராயர் கர்தினால் மல்க்கம்...

தமிழர்களை தொல்லைப்படுத்தும் தொல்லியல் திணைக்களம் – சிவசக்தி ஆனந்தன்

வவுனியா, ஓமந்தை மாளிகை கிராமத்தில் ஆலய காணியை துப்பரவு செய்யும்போது நிலத்துக்கு அடியில் உள்ள செங்கற்கள் மேலே வந்துள்ளதாக கூறி கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஆலய நிர்வாகத்தினரை பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி...

நீதிமன்றம் வர பாதுகாப்பில்லை,ஆனால் தேர்தல் பிரச்சாரத்திற்கு வரலாம்; கோத்தாவின் பொய்வேடம் – குமார்

யாழ்ப்பாணம் சென்று ஜனாதிபதி தேர்தல் பிரசார கூட்டங்களில் உரையாற்ற முடிந்த கோட்டாபயவுக்கு யாழ்ப்பாண நீதிமன்றத்துக்கு சென்று லலித் மற்றும் குகன் காணாமற்போனது பற்றி கூறமுடியாது போனதென்று முன்னிலை சோசலிச கட்சியின் பொது செயலாளர்...

ஒற்றையாட்சிக்கு அப்பால் சந்திரிக்கா தீர்வினை கொண்டுவந்தபோது அதனை பாராளுமன்றத்திற்குள் தீக்கிரையாக்கியவர் ரணில் – சிவாஜிலிங்கம்

தமிழ் மக்களுக்கு நீங்கள் என்ன செய்யப்போகின்றீர்கள், தமிழ் மக்கள் ஏன் உங்களுக்கு வாக்களிக்கவேண்டும் என்பது தொடர்பில் வெளிப்படுத்துவதற்கு பகிரங்க விவாதத்திற்கு வருமாறு ஜனாதிபதி வேட்பாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளார். இன்று மாலை மட்டக்களப்பில் நடைபெற்ற...

அரச துறைகளில் மொழிப்பெயர்ப்பு தவறுகளை எடுத்துக் கட்டிய கண்காட்சி

யாழ்பல்கலைக்கழகத்தில்  மொழிப்பெயர்ப்பு துறையில் பட்டம்படிக்கும் மாணவர்களால் சர்வதேச மொழிப்பெயர்வு தினத்தை உலகிற்கு எடுத்துகாட்டும் முகமாக  மொழிப்பெயர்ப்பு சம்மந்தமாகவும் இலங்கையில் மொழிப்பெயர்ப்பு எவ்வாறு உள்ளது என்பது தொடர்பாகவும் தெளிவூட்டும் கண்காட்சி ஒன்று பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ளள...