சிறப்பு செய்திகள் வென்றது தமிழீழம்!! மகிழ்ச்சியில் புலம்பெயர் தமிழ் இளைஞர்கள்
சொந்தமாக நாடுகள் இல்லாத தேசங்களுக்கிடையிலான சர்வதேச உதைபந்தாட்டப் போட்டிகள் தற்பொழுது நெதர்லாந்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.
CONIFA (Confederation of Independent Football Associations) என்று அழைக்கப்படுகின்ற இந்த சர்வதேச உதைபந்தாட்டப் போட்டியில் தமிழீழ அணியும் பங்குபற்றுவது...
மட்டக்களப்பில் ஏற்பட்ட முறுகல் நிலை தொடர்பில் இளைஞர்கள் கைது!
மட்டக்களப்பு - மண்முனைப்பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட கிரான்குளத்தில் இடம்பெற்ற விபத்தில் இளைஞரொருவர் பலியான சம்பவத்தினை தொடர்ந்து ஏற்பட்ட முறுகல் நிலை தொடர்பில் இளைஞர்கள் சிலர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கல்முனை - மட்டக்களப்பு பிரதான...
இலங்கையில் அறிமுகமாகும் புதிய வாகன வரி! பலரின் கனவில் விழுந்த இடி
இலங்கையில் பயன்படுத்தும் வாகனங்களுக்கு புதிய சொகுசு வரி அறவிடுவதற்கு அரசாங்கம் திட்டமிடுவதாக வாகன இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
வாகனங்களின் என்ஜின் திறனை கருத்திற்கொள்ளாமல் அதன் விலை 35 லட்சம் ரூபாவுக்கு அதிகம் என்றால் இந்த வரி...
ராஜிதவின் செயலாளர் வெளிநாட்டுக்குத் தப்பியோட்டம்? பொலிஸாரால் வீடு சோதனை
ராஜித சேனாரத்ன சுகாதார அமைச்சராக பதவி வகித்த போது அவரது ஊடகச் செயலாளராகக் கடமையாற்றிய எம்.ஐ.ஜே. மலித் விஜேநாயக்க நாட்டில் இருந்து தப்பிச் சென்றுள்ளார் எனக் கூறப்படுகின்றது.
அவரைக் கைதுசெய்வதற்காக பிடியாணை பெற்றுக்கொண்ட குற்றப்...
சுவிஸ் தூதரக அதிகாரி விவகாரம்: கொழும்பு வந்த சிறப்புத் தூதுவர் – தினேஷ் பேச்சு
சுவிற்ஸர்லாந்து வெளிவிவகார அமைச்சினால் அனுப்பி வைக்கப்பட்ட சிறப்புத் தூதுவரான ஜோக் டிரைடன் சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தவை மாலை சந்தித்து கலந்துரையாடினார்.
சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கும் கொழும்பிலுள்ள சுவிஸ் தூதரகப் பெண் கடத்தல் மற்றும்...
அம்பாந்தோட்டை விவகாரம்: கோட்டாபயவின் அறிவிப்பை வரவேற்கும் சீனா
அம்பாந்தோட்டைத் துறைமுகம் தொடர்பில் சீனக் கம்பனியுடன் செய்துகொள்ளப்பட்ட உடன்படிக்கையை மீளாய்வு செய்யப் போவதில்லை என்று சிறிலங்கா ஜனாதிபதி கோட்டாபய ராஜபகஷ கூறியதைச் சீனா வரவேற்றுள்ளது. இது தொடர்பாக சீனத் தூதரகம் அறிக்கை ஒன்றை...
வடகிழக்கு இந்தியாவில் தேசிய போராட்டங்கள்-ந.மாலதி
பிரித்தானிய காலனியாளர்கள் இந்திய உபகண்டத்திலிருந்து 1947இல் வெளியேறிய பின்னர், தொடர்ந்த ஒரு தசாப்தத்தில் இந்திய உபகண்டம் 14 மாநிலங்களாக மொழி அடிப்படையில் பிரிக்கப்பட்டு சில அதிகாரங்கள் மாநிலங்களுக்கு வழங்கப்பட்டன. காட்டப்பட்ட இந்திய வரைபடத்தில்...
நாட்டின் பூர்வீக குடிகளான தமிழினம் தனித்துவமாக இயங்கி வந்தமைக்கான சான்றுகள் உள்ளன
போருக்கு பின்னரான தமிழர் அரசியல் தலைமைத்துவம் மிதவாத தலைமைகளிடம் விட்டுச்செல்லப்பட்டிருக்கிறது என ஜனநாய போராளிகள் கட்சி தெரிவித்துள்ளது.
ஜனநாயக போராளிகள் கட்சியின் ஊடக பேச்சாளர் க. துளசியினால் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவ்...
தந்தை செல்வா நினைவு போட்டிகளில் வெற்றி பெற்றோர் மதிப்பளிப்பு
இலங்கை தமிழர்களின் மூத்த தமிழ் அரசியல் தலைவராகவும் இலங்கை தமிழரசுக்கட்சியின் ஸ்தாபகருமான தந்தை செல்வாவின் நினைவு தினத்தினை முன்னிட்டு நடாத்தப்பட்ட போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கி மதிப்பளிக்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது.
எஸ்.ஜே.வி.செல்வநாயகம் நினைவு...
கல்முனை-மட்டக்களப்பு வீதியில் விபத்து இளைஞர் ஒருவர் உயிரிழப்பு
மட்டக்களப்பு,மண்முனைப்பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட கிரான்குளத்தில் இடம்பெற்ற விபத்தில் பலியான சம்பவத்தினை தொடர்ந்து ஏற்பட்ட முறுகல் நிலை தொடர்பில் இளைஞர்கள் சிலர் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இன்று மாலை கல்முனை-மட்டக்களப்பு பிரதான வீதியில் பஸ் ஒன்று மோட்டார்...










