மட்டக்களப்பில் பாடசாலைகளில் தஞ்சமடைந்துள்ள தமிழ்மக்கள்
தற்போது பெய்து கொண்டிருக்கும் அடை மழையினாலும், சில குளங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டமையாலும் கல்குடா தொகுதியில் மக்கள் இடம்பெயர்ந்து இடைத்தங்கல் முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர்.
அந்த வகையில் வாழைச்சேனை பிரதேச செயலாளர், ஓட்டமாவடி பிரதேச செயலாளர்,...
இராணுவ முகாமில் சிப்பாய் ஒருவர் மேற்கொண்ட செயல்! தீவிர விசாரணையில் பொலிஸார்!
வெயாங்கொடை இராணுவ முகாமின் காவலரணில் இராணுவ சிப்பாய் ஒருவர் தன்னைத் தானே சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
வதுபிடிவல இராணுவ முகாமில் இருந்து உணவு எடுத்துச் செல்வதற்காக குறித்த சிப்பாய் உள்ளிட்டவர்கள் வெயாங்கொடை...
தமிழர் தலைநகர கடற்கரையில் சடலமாக கரையொதுங்கிய உயிரினங்கள்
திருகோணமலை கிண்ணியா உப்பாறு கடற்கரையில் நேற்று காலை உயிரிழந்த நிலையில் முதலை மற்றும் டொல்பின் மீட்கப்பட்டதாக கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர் .
இவ்வாறு மீட்கப்பட்ட முதலை 17 அடி நீளமுடையதென்றும் , டொல்பின் 06...
இலங்கை அகதிகளுக்கு இரட்டைக் குடியுரிமை பற்றி பரிசீலிக்கப்படும் அமித்ஷா
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து, ஈழத் தமிழர்களின் குடியுரிமை பற்றி பேசியதாகவும், அதற்கு ஈழத் தமிழருக்கு இரட்டைக் குடியுரிமை வழங்க பரிசீலிக்கப்படும் என்று அமித்ஷா கூறியதாக,...
வவுனியா மாவட்டத்தில் பெருமளவில் பதிவாகியுள்ள காணிப் பிணக்குகள்
ஒரு வருட காலத்தில் வவுனியா மாவட்டத்தில் காணிப்பிணக்குகள் தொடர்பில் 833 முறைப்பாடுகள் விசேட காணி மத்தியஸ்தர் சபையிடம் செய்யப்பட்டுள்ளதாக வவுனியா மாவட்ட அரச அதிபர் ஐ.எம்.ஹனீபா தெரிவித்துள்ளார்.
வவுனியா விசேட காணி மத்தியஸ்தர் சபையின்...
மன்னாரில் அருட்தந்தையை தாக்கிய பொலிஸ் அதிகாரிக்கு ஏற்பட்டநிலை
மன்னார் தோட்டவெளி பகுதியில் அருட்தந்தை ஒருவரை தாக்கி மக்களை அச்சுறுத்தியதாக கூறப்படும் மன்னார் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் சிறு குற்ற தடுப்பு பிரிவு பொலிஸ் அதிகாரி உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம்...
சம்பந்தன் மீது குற்றம் சுமத்திய அனந்தி
தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சினைகளை விடுத்து தமிழ் தேசிய கூட்டமைப்பு மாற்று தலைமை வரக்கூடாது என்ற எண்ணப்பாட்டில் இருப்பதாக வட மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.
வட மாகாணத்தில் மணல்...
சூரிய கிரகணத்தின் போது பொதுமக்கள் அவதானத்துடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தல்
எதிர்வரும் வியாழக்கிழமை இடம்பெறவுள்ள சூரிய கிரகணத்தின் போது பொதுமக்கள் அவதானத்துடன் இருக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் வவுனியா மாவட்ட அந்தணர் ஒன்றிய செயலாளர் சிவஸ்ரீ ஜெ.மயூரக்குருக்கள் வழங்கியுள்ள செய்திக் குறிப்பிலேயே இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது....
மருத்துவ அறிக்கையில் குளறுபடி – வெறும் தரையில் படுத்துறங்கும் சம்பிக்க எம்.பி
வெலிக்கடைச் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் சம்பிக்க ரணவக்க உறங்குவதற்கு மெத்தையோ, தலையணையோ வழங்கப்படவில்லை எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிறையில் அடைக்கப்படும் கைதி, முள்ளந்தண்டு பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டிருந்தால், அவருக்கு சிறைச்சாலை அதிகாரிகள் மெத்தை மற்றும்...
யாழ் நல்லூர் பகுதியில் படையினர் காலை முதல் திடீர் சுற்றிவளைப்பு சோதனை
யாழ்ப்பாணம் நல்லூர் அரசடி பகுதியில் ராணுவம், பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் இணைந்து பாரிய சுற்றிவளைப்பு தேடுதல் ஒன்றில் இன்று காலை முதல் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் அந்தப் பகுதியில் பதற்ற நிலை காணப்படுவதுடன், போக்குவரத்தும்...










