கொல்லப்பட்டவர்களை நினைவு கூர்ந்த கிறிஸ்மஸ் ஆராதனைகள்

உலகின் மீட்புக்காக பூமியில் அவதரித்த ஜேசு பிரானின் யேசு கிறிஸ்துவினை மகிமைப்படுத்தும் கிறிஸ்மஸ் பண்டிகை இன்று அனுஸ்டிக்கப்படுகின்றது. ஜேசு பிறப்பினையும் அவரின் அவதாரத்தினையும் வெளிப்படுத்தும் வகையில் நேற்று நள்ளிரவு கிஸ்தவ தேவாலயங்களில் விசேட ஆராதனைகள்...

மட்டக்களப்பில் போதையொழிப்பு விழிப்புணர்வு நிகழ்வு

கிறிஸ்மஸ் தினத்தினை முன்னிட்டு தேவாலயங்களில் பிரார்த்தனைகள் நடைபெற்றுவரும் நிலையில் மட்டக்களப்பில் உள்ள கிறிஸ்தவ ஆலயம் ஒன்றில் போதையொழிப்பிற்கான விழிப்புணர்வு நிகழ்வாக நடாத்தப்பட்டது. ஜேசு கிறிஸ்து மனிதர்கள் மத்தியில் உள்ள கெட்ட குணங்களை அவதரித்த நிலையில்...

நாடு முழுவதும் வேகமாக பரவும் வைரஸ் தொற்று! பொது மக்களுக்கு எச்சரிக்கை

நாடு முழுவதும் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக இன்புளுவென்சா வைரஸ் நோய் தொற்று தொடர்பில் அதிக அவதானம் செலுத்துமாறு சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. சீரற்ற காலநிலை காரணமாக இன்புளுவென்சா தொற்று வேகமாக பரவும் ஆபத்துக்கள்...

மகிழ்ச்சியான நத்தார் தினம் அல்ல! மன்னார் மறை மாவட்ட ஆயர்

இம்முறை நத்தாரை தினத்தினை மன நிறைவாக மகிழ்ச்சி அடைகின்றோம் என்று கூற இயலாத நிலையில் இருக்கின்றோம் என மன்னார் மறை மாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர்...

திடீர் உடல் நலக் கோளாறு: ராஜித வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன திடீர் உடல்நலக் கோளாறு காரணமாக தனியார் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார். வெள்ளை வேன் செய்தியாளர் மாநாடு சம்பந்தமாக அவரை கைது செய்ய நீதிமன்றம் பிடியாணை உத்தரவு வழங்கியிருந்த நிலையில் அவர்...

வடக்கும் கிழக்கும் ஒரே மாகாணமா? இலங்கையின் பாடப் புத்தகம் தொடர்பில் வெளியான சர்ச்சை

கல்வியமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள தரம் 5 பாடப்புத்தகத்தில் வடக்கு மற்றும் கிழக்கு ஆகியன ஒரு மாகாணமாக பெயரிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தேசிய பாரம்பரியத்தை பாதுகாக்கும் சங்கம் இதை தெரவித்துள்ளது. கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இந்த தகவலை வெளியிட்டுள்ளனர். மேலும்,...

வவுனியா பொலிஸ் நிலையத்தில் தமிழில் பெயர்ப்பலகை

வவுனியா பொலிஸ் நிலையத்தின் பெயர்ப்பலகை தமிழில் மாற்றப்பட்டுள்ளது. வழமையாக இலங்கையில் பொதுவாக பொலிஸ் நிலையம் என்ற சொல்லே பயன்படுத்தப்பட்டு வந்தன. முதன்முறையாக வவுனியா பொலிஸ் நிலையப் பெயர்ப் பலகையை வவுனியா காவல் நிலையம்...

வெலிக்கடைச் சிறையில் துப்பாக்கிச் சூடு: சிறைக் காவலரும் கைதியும் படுகாயம்

கொழும்பிலுள்ள வெலிக்கடைச் சிறைச்சாலையில் நேற்று மாலை இடம்பெற்ற துப்பாக்கிசூட்டில் சிறைக்காவலர் ஒருவரும் கைதி ஒருவரும் படுகாயமடைந்ததனர் எனத் தெரிவிக்கப்படுகிறது. ஹெரோயின் வழக்கில் கைதுசெய்யப்பட்ட கைதி ஒருவர் சிறைச்சாலையிலிருந்து தப்பிச்செல்ல முயற்சித்தவேளையே இந்த துப்பாக்கி சூடு...

கிறிஸ்துவின் பிறப்பு முதலாளித்துவத்தால் சந்தை ஊக்குவிப்புக் காலமாக மாறிவிட்ட அவலநிலை

இருப்பதைக் காப்பதற்கும் - இழந்தவற்றைப் பெறுவதற்கும் இறையருளுண்டென நம்பிக்கையுடனும் மகிழ்ச்சியுடனும் செயற்படவைக்கும் ‘கிறிஸ்துவின் பிறப்பு’ முதலாளித்துவத்தால் சந்தை ஊக்குவிப்புக் காலமாக மாறிவிட்ட அவலநிலை. • மண்ணினதும் மக்களதும் விடுதலையை ஊக்குவிக்க வந்த விழா உண்டாட்டுக்...
மாகாண சபைத் தேர்தல்கள் இந்த வருடம்

ஜெனீவா தீர்மானத்தை ஒரு போதும் ஏற்க முடியாது: நிமல் திட்டவட்டம்

"சிறிலங்காவின் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ - பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசு வெளிநாடுகளுக்கோ அல்லது சர்வதேச அமைப்புகளுக்கோ ஒருபோதும் அடிபணியாது" என நீதி, மனித உரிமைகள், சட்ட மறுசீரமைப்பு அமைச்சர் நிமால்...