சுனாமி நினைவு தினம் பூந்தோட்டத்தில் உணர்வு பூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது!!
வவுனியா பூந்தோட்டம் நரசிங்கர் ஆலயம் மற்றும் வவுனியா நகரசபையின் ஏற்பாட்டில் சுனாமி பேரலையில் உயிர்நீத்தவர்களிற்கான 15ஆம் ஆண்டு அஞ்சலி நிகழ்வு நேற்று இடம்பெற்றது.
பூந்தோட்டம் லயன்ஸ் விளையாட்டுகழக மைதானத்தில் அமைந்துள்ள சுனாமி நினைவு தூபியில்...
பயங்கரவாத தடுப்பு பிரிவில் ஆஜராகுமாறு சிவாஜிலிங்கத்திற்கு அழைப்பு!
வடமாகாண சபை முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் பயங்கரவாத தடுப்பு பிரிவினால் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார்.
இதன்படி கொழும்பில் உள்ள பயங்கரவாத தடுப்பு பிரிவின் தலைமையகத்தில் நாளை மறுதினம் ஆஜராகுமாறு அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த நவம்பர் மாதம்...
காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளால் கிறிஸ்மஸ் தினத்தில் வவுனியாவில் ஆர்ப்பாட்டம்
கிறிஸ்மஸ் தினத்தில் உலகவாழ் கிறிஸ்தவர்கள் சிசு பாலன் பிறப்பை கொண்டாடும் நிலையில் தமது பாலகர்களை தாம் தேடி வருவதாக தெரிவித்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் வவுனியாவில் போராட்டம் ஒன்றினை மேற்கொண்டுள்ளனர்.
வவுனியா, ஏ9 வீதியில் வீதி...
ராணுவ சிப்பாய் வெட்டுக்காயங்களுடன் மீட்பு!! இரு இராணுவத்தினர் கைது!!
வவுனியா போகஸ்வெவ பகுதியில் அமைந்துள்ள இராணுவ முகாமில் பணியாற்றும் இராணுவ வீரர் ஒருவர் இனம் தெரியாத நபர்களால் தாக்கபட்ட சம்பவம் தொடர்பில் அதே முகாமை சேர்ந்த இராணுவ வீரர் உட்பட இரண்டு பேரை...
உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும் திகதி அறிவிக்கப்பட்டுள்ளது!
2019ம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும் திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, எதிர்வரும் சனிக்கிழமை பரீட்சை பெறுபேறுகள் வெளியிடக்கூடியதாக இருக்கும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்துள்ளார்....
வருட இறுதி சூரிய கிரகணம் இன்று: வடக்கில் ஆய்வுகளுக்காக முகாம்கள் அமைப்பு
இந்த வருடத்தின் இறுதி சூரிய கிரகணம் இன்று வியாழக்கிழமை இடம்பெறவுள்ளது. இதனை யாழ்ப்பாணத்தில் தெளிவாகப் பார்வையிட முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
இது வட மாகாணத்தில் வளைய சூரிய கிரகணமாகவும் அநுராதபுரம், வுவுனியா போன்ற பிரதேசங்களில்...
வவுனியா சம்பவம்; இராணுவத்திலிருந்து தப்பியவரே துப்பாக்கியை அபகரித்தார்
வவுனியா, போகஸ்வெவ இராணுவ முகாமுக்கு அருகில் இனந்தெரியாதவாரால் பறித்துச்செல்லப்பட்ட இராணுவ சிப்பாயின் துப்பாக்கி மீட்கப்பட்டுள்ளது. அத்துடன், துப்பாக்கியை வைத்திருந்த சந்தேக நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக இராணுவ ஊடகப்பேச்சாளர் பிரியேடியர் ஷந்தன விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
கெக்கிராவ...
வடமராட்சியில் குழு மோதல்: ஐந்து பேர் படுகாயம்! வாகனங்கள் பல சேதம்
யாழ்.பருத்தித்துறைப் பகுதியில் இரு தரப்பினர்களுக்கிடையே இடம்பெற்ற மோதலில் ஐந்து பேர் காயமடைந்த நிலையில் பருத்தித்திதுறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பருத்தித்துறை முனை மற்றும் கொட்டடியில் நேற்று மாலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில்...
ராஜித சேனாரட்ண எங்கே? அவரது வீட்டில் சி.ஐ.டி.யினர் அதிரடித் தேடுதல்
பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ராஜித சேனாரத்னவை அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் காணவில்லை என்றும், குற்றப்புலனாய்வு பிரிவினர் அவரைத் தேடி விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித...
சிங்களத்தில் மட்டும் தேசிய கீதம்: முன்னாள் அமைச்சர் மனோ கணேசன் எதிர்ப்பு
இலங்கையின் 72ஆவது தேசிய தின நிகழ்வில் தமிழில் தேசிய கீதம் பாடப்படமாட்டாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளமைக்கு முன்னாள் அமைச்சர் மனோ கணேசன் எதிர்ப்பு வெளியிட்டுள்ளார்.
2020ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 4 ஆம் திகதி கொண்டாடப்படவுள்ள...










