தொடரும் முஸ்லிம்களுக்கெதிரான வன்முறைகள்
குருநாகல் மாவட்டத்தில் குளியாபிட்டிய பகுதியில் இஸ்லாமிய மக்களுக்கு எதிராக வன்முறைகள் இடம்பெற்று வருவதாக தெய்திகள் தெரிவிக்கின்றன. பெருமளவான சொத்துக்கள் அழிக்கப்பட்டும் சூறையாடப்பட்டுமுள்ளதாக அங்குள்ள மக்கள் தெரிவிக்கின்றனர்.
சமூகவலைத்தளங்களை தவறாகப் பயன்படுத்துவோருக்கு 7 வருடசிறை
புத்தளம் மற்றும் குருநாகல் மாவட்டங்களை உள்ளடக்கிய வடமேல் மாகாணம் தவிர்ந்தநாட்டின் ஏனைய பகுதிகளுக்கும்விடுக்கப்பட்டிருந்த காவற்துறை ஊரடங்குசட்டம் தற்போது தளர்த்தப்பட்டுள்ளது.வடமேல் மாகாணத்தில் மட்டும் மறு அறிவித்தல் வரையில் ஊரடங்குச்சட்டம் தொடரும் என காவற்துறை ஊடக பேச்சாளர், அலுவலகம்இதனை தெரிவித்துள்ளது.
இதேவேளை, சட்டத்தை பயன்படுத்திஅமைதியை நிலைநாட்ட நடவடிக்கைஎடுக்குமாறு காவற்துறை தலைமையகம்அனைத்து காவற்துறை அதிகாரிகளுக்கும்பணிப்புரை விடுத்துள்ளது.
சமூக வலைத்தளங்களின் ஊடாகபொய்யான மற்றும் இனங்களுக்குஇடையில் முறுகலை ஏற்படுத்தும் வகையில்கருத்துக்களை வெளியிடுபவர்கள் குறித்துகண்டறிய காவற்துறைதலைமையகத்தினால் விசேட காவற்துறைபிரிவு ஒன்றுஅமைக்கப்பட்டுள்ளது.அதன்மூலம்குற்றவாளியாகஇனங்கானப்படுபவர்களுக்கு எதிராக 3தொடக்கம் 7 வருடங்கள் கடூழிய சிறைதண்டனை வழங்கப்படும் என காவற்துறைஊடக பேச்சாளர் ருவன் குணசேகரதெரிவித்துள்ளார்.
அத்துடன், பேஸ்புக் உள்ளிட்ட சமூகவலைத்தளங்களுக்குள் பிரவேசிப்பதற்காகவிதிக்கப்பட்டிருந்த தடை தொடந்தும்அமுலில் உள்ளது.
வெளிநாட்டு வாழ் இலங்கை முஸ்லிம் சகோதரர்களிடமும் அரசியல் தலைவர்களிடமும் உதவிக்கரம் நீட்டுகிறது முஸ்லிம் சமூகம்
இலங்கை வாழ் முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த இனவாதிகள் தமது தாக்குதல்களை அட்டூழியங்களை மேற்கொண்டு வருகின்றனர் ஆனால் அரசாங்கமும் பாதுகாப்பு படையினர் கட்டளைகளை அமுல்படுத்தியும் அவற்றைக் கட்டுப்படுத்த முடியவில்லை.
குறிப்பாக இன்று...
சிறிலங்காவின் பாதுகாப்பு பதில் அமைச்சராக ருவன் விஜேவர்த்தன
சிறிலங்காவின் பாதுகாப்பு அமைச்சரான மைத்திரிபால சிறிசேன உத்தியோகபூர்வ விஜயமாக சீனா சென்றுள்ளதால், பாதுகாப்பு பதில் அமைச்சராக ருவன் விஜேவர்த்தன நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த 21ஆம் திகதி தற்கொலைத் தாக்குதல்கள் நடைபெற்ற வேளை அதிபர் மைத்திரிபால சிறிசேன...
முள்ளிவாய்க்கால் கஞ்சியும் அரிக்கன் லாம்பும்
12.05.2019 அன்று கனடாவில் நடைபெற்ற ஈகுருவி நைற் என்ற நிகழ்வில் "முள்ளிவாய்க்கால் கஞ்சி" மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டது.
ஈகுருவி நைற் என நடைபெற்ற நிகழ்வானது முள்ளிவாய்க்கால் பத்தாண்டு நிகழ்வை நினைவு கூரும் நிகழ்வாக அமைந்தது. இந்...
இரு முஸ்லீம் மக்கள் படுகொலை, 30 கிராமங்கள் மீது தாக்குதல் – அமைச்சர்களை பதவி விலகுமாறு கோரிக்கை
சிங்கள இனத்தவர்களின் வன்முறைகளை தவிர்ப்பதற்காக சிறீலங்கா அரசு அவசரமாக ஊரடங்குச் சட்டத்தை அமுல்ப்படுத்திய போதும் தென்னிலங்கையில் வன்முறைகள் தொடர்வதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
குருநாகல் மாவட்டத்தில் இடம்பெற்ற தாக்குதலின் போது இரு முஸ்லீம்...
முஸ்லீம் தலைவர்களின் அழுத்தத்திற்கு பணிந்தது சிறீலங்கா அரசு – கண்டதும் சுட உத்தரவு
இன்று (13) மாலை சிறீலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கா தலைமையில் அவசரமாக இடம்பெற்ற பாதுகாப்பு தொடர்பான கூட்டத்தில் பேசிய அமைச்சர் ரிஷாட் பத்தியூன் வன்முறையில் ஈடுபடும் பெரும்பான்மை இனத்தவரை கண்டதும் சுட வேண்டும்...
நாடளாவிய ரீதியில் ஊரடங்கு அமுல்
இலங்கை முழுவதிலும் உடனடியாக அமுலுக்கு வருகையில் ஊரடங்குச்சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது நாளை அதிகாலை 04 மணிவரை அமுலில் இருக்கும் என்று காவல்த்துறை தலைமை அலுவலகம் தெரிவித்துள்ளது. ஆங்காங்கே இடம்பெற்றுள்ள வன்முறைச்சம்பவங்களை அடுத்து இந்த...
சக்தி தொலைக்காட்சி சேவைக்கு தடை ! கல்முனை மாநகர முதல்வர் அதிரடி
ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறு அன்று ஐ.எஸ் பயங்கரவாதிகள் மேற்கொண்ட தற்கொலைத் தாக்குதல்கள் தொடர்பாக முஸ்லிம்களைப் புண்படுத்தும் விதமாக ஒருதலைப்பட்சமாக மேற்கொண்ட செய்தி ஒளிபரப்புகளையடுத்து, கல்முனை மாநகரசபை எல்லைக்குட்பட்ட முஸ்லிம் பிரதேசங்களில் சக்தி...
சிறிலங்கன் எயர்லைன்ஸ் சிறிலங்கா – இந்தியாவிற்கான பயணத்தை மே 15இல் ஆரம்பிக்கின்றது
சிறிலங்கன் எயார் லைன்ஸ் நிறுவனம், இலங்கை - இந்தியாவிற்கான தனது போக்குவரத்தை மே 15இல் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.வட இந்தியா, நேபாளம் மற்றும் பங்களாதேஷ் ஆகியவற்றிற்கான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் பிராந்திய முகாமையாளர் சின்தா...










