விக்கி தலைமையிலான மாற்று அணி விரைவில்: தயாராகும் புரிந்துணர்வு உடன்பாடு

வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வீ.விக்னேஸ்வரன் தலைமையிலான மாற்று அணியை உருவாக் கும் முயற்சிகள் இறு திக் கட்டத்தை எட்டியுள்ளன எனத் தெரிவிக்கப்படுகின்றது. இதனையடுத்து மிக விரைவில் கூட்டணிக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டு, கூட்டணி...

தொடரும் ரணில் – சஜித் முரண்பாடு: பிரதமர் வேட்பாளராக கருவை இறக்க திட்டம்?

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் சஜித் பிரேமதாச எம் பிக்கும் நேற்று முன்தினம் நடைபெறவிருந்த சந்திப்பு இறுதி நேரத்தில் ரத்துச் செய்யப்பட்டுள்ளது. கட்சித் தலைமை பொறுப்பை ரணில் தொடர்ந்து தனது வசம்...

தமிழர்களுக்கு சுயாட்சி உரிமை வழங்கப்பட வேண்டும்: நவசமசமாஜக் கட்சி

தமிழ் மக்களுக்கு சுயநிர்ணய உரிமை உள்ளது என்றும், தமிழ் மக்களுக்கு சுயாட்சி உரிமை வழங்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் தாம் உறுதியாக இருக்கிறார் எனவும் நவ சமசமாஜக் கட்சி தெரிவித்துள்ளது. கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ன...

தமிழில் தேசிய கீதம் பாட அனுமதிக்க வேண்டும்: வலியுறுத்துகின்றார் வாசு

வடக்கில் உள்ளவர்கள் தமிழில் தேசிய கீதம் பாடுவதை விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் மட்டுமே தடுத்தார் என இராஜாங்க அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். எஹலியகொட பகுதியில் இடம்பெற்ற நிகழ்வில் பேசிய அவர்,...

ஈழத் தமிழர்களுக்கு இரட்டைக் குடியுரிமை வேண்டும் – பாட்டாளி மக்கள் கட்சி

பா.ம.க. நடத்திய புத்தாண்டு சிறப்பு பொதுக்குழுக் கூட்டத்தில் தமிழகத்தில் தேசிய குடிமக்கள் பதிவேடு கூடாது என்றும், இலங்கைத் தமிழர்களுக்கு இரட்டைக் குடியுரிமை வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பா.ஜ.க, அதிமுகவுடன் கூட்டணியில் உள்ள பாமக,...

தேசியகீதமானது சிங்களத்திலும் தமிழிலும் பாடப்படவேண்டும் என்ற கல்வெட்டு இப்போதும் கூட சுதந்திரசதுக்கத்தில் இருக்கின்றது.

1949ஆம் ஆண்டிலே சுதந்திர சதுக்கத்திலே இருக்கின்ற சுதந்திரதின கட்டிட திறப்பு விழா நடைபெற்றபோது தேசியகீதமானது சிங்களத்திலும் தமிழிலும் பாடப்படவேண்டும் என்ற கல்வெட்டு அங்கு காணப்பட்டது அது இப்போதும்கூட சுதந்திரசதுக்கத்தில் இருக்கின்றது.தேசிய கீதம் பாடுவது...

விளையாட்டுத் துறையில் சாதனைகள் நிலைநாட்டிய வீரர்கள் மதிப்பளிப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தில் சர்வதேச,தேசிய ரீதியில் விளையாட்டுத் துறையில் சாதனைகளை நிலைநாட்டிய விளையாட்டு வீரர்களைக் கௌரவிக்கும் வர்ண இரவு கௌரவிப்பு விழாவானது நேற்று (30.12.2019) இரவு பாடுமீன் விருந்தினர் விடுதியில் இடம்பெற்றது. மட்டக்களப்பு மாநகர சபையின்...

யாழில் கப்பம் கோரும் அநாமதேய தொலைபேசி அழைப்புகள்

யாழில் முன்னாள் போராளிகளின் குடும்பங்களுக்கு கப்பம் கோரி அநாமதேய தொலைபேசி அழைப்புகள் வருவதாக அறிய முடிகின்றது. அதுவும் புதிய அரசாங்கம் பதவியேற்றதன் பின்னரே இவ்வாறான செயல்கள் நடைபெறுவதாகவும் கூறப்படுகின்றது. இன்றைய தினம் இவ்வாறு கப்பம்...

அழிவின் விளிம்பில் நெடுங்கேணி எல்லையோர தமிழ் கிராமம்–கோ.ரூபகாந்

வவுனியா மாவட்டம் நெடுங்கேணி பிரதேச செயலகர் பிரிவுக்கு உற்பட்ட எல்லையோர தமிழ்க் கிராமங்களின் நிலங்கள் சிறீலங்கா அரசின் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களுடன் சிங்கள மயமாகி வருகின்றது. மாகாவலி எல் வலையத்தில் பல தமிழ் கிராமங்கள்...