வவுனியாவில் இளைஞர் ஒருவரின் சடலம் கண்டெடுப்பு!
வவுனியா-செட்டிகுளம் மெனிக்பாம் பகுதியில் இன்று அதிகாலை இளைஞர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
செட்டிகுளம் மெனிக்பாம் பகுதியில் உள்ள பிரதான வீதிக்கு முன்பாக இளைஞர் ஒருவரின் சடலம் வீதியில் காணப்பட்டமை தொடர்பாக பறயனாலங்குளம் பொலிஸாருக்கு தகவல்...
நான்கு பிரதேச செயலகங்களிலும் முன்னுரிமை திட்டங்களை சமர்ப்பிக்க கோரப்பட்டது.
வவுனியா மாவட்டத்தின் தேவைகள் தொடர்பான கலந்துரையாடல் ஒன்று வவுனியா மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நேற்று மாலை இடம்பெற்றது.
அரச அதிபர் எம்.கனீபாவின் ஒழுங்குபடுத்தலில் பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தானின் தலைமையில் குறித்த கலந்துரையாடல்...
மிலேனியம் சவால் ஒப்பந்தத்தை ஏப்ரல் 4 ஆம் திகதி கிழித்தெறிய அரசு தயாரா? சஜித்
நாட்டுக்கு அச்சுறுத்தல் எனத் தெரிவித்த மிலேனியம் சவால் ஒப்பந்தத்தை ஏப்ரல் 4 ஆம் திகதி கிழித்தெறிய அரசு தயார் என்றால் நாங்கள் தயார் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
எதிர்க்கட்சித் தலைவராக...
கச்சதீவுக்கு படையெடுக்கவுள்ள 9000 இந்திய மற்றும் இலங்கையர்கள்
கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழாவிற்காக இந்த முறை 9000 இலங்கை - இந்திய யாத்திரிகர்கள் பங்கு கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் இதை தெரிவித்துள்ளார்.
கச்சதீவு புனித...
புலம்பெயர் தேசமொன்றுக்கு சென்ற யாழ் இளைஞன் துருக்கியில் மர்மமாக உயிரிழப்பு
வடமராட்சி பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் புலம்பெயர் தேசமொன்றுக்கு சென்ற நிலையில் துருக்கியில் உயிரிழந்துள்ளதாக அவரது குடும்பத்தினருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
வடமராட்சி புளியடிவீதி வதிரியைச்சேர்ந்த ரஞ்சன் -மயில்வாகனம் என்ற இளைஞரே உயிரிழந்தவராவார்.
குறித்த இளைஞர் தமது நாட்டில்...
பதுளை பகுதியில் இடம்பெற்ற விபத்து! பலியானவர்களுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை
பதுளை - பசறை பகுதியில் நேற்று மாலை இடம்பெற்ற விபத்தில் 12 பேர் உயிரிழந்த நிலையில், இந்த சம்பவம் தொடர்பில் விரிவான விசாரணைகள் இடம்பெறுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.நேற்று மாலை இடம்பெற்ற இந்த விபத்தில்...
நாடாளுமன்றத் தேர்தலில் சுதந்திரக் கட்சி தனி வழி: மைத்திரி ஆலோசனை
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தனித்துப் போட்டியிடுவது குறித்து அந்தக் கட்சியின் தலைவரும்,முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன மந்திர லோசனைகளை நடத்தி வருகிறார்.
முன்னதாக ஜனாதிபதித் தேர்தல் வேளையில் ஸ்ரீலங்கா...
காணாமல் போனோர் அலுவலகத்துக்கு மூடுவிழா? கோட்டா அரசு ஆலோசனை
முன்னைய அரசால் நிறைவேற்றப்பட்ட காணாமற்போனோர் பணியகச் சட்டத்தை மீளாய்வு செய்வதற்கு தற்போதைய அரசு தீர்மானித்துள்ளது.
காணாமற்போனோர் பணியகச் சட்டம் குறித்து ஆரம்ப கட்ட பேச்சுகள் இடம்பெற்றுள்ளன எனத் தெரிவித்துள்ள நீதியமைச்சின் அதிகாரியயாருவர் என்ன செய்யவேண்டும்...
புதிய அரசமைப்பு பணியை முன்னெடுங்கள்: கோட்டாவிடம் சுமந்திரன் கோரிக்கை
"கடந்த அரசின் காலத்தில் இந்த நாடாளுமன்றமே ஏகமனதான தீர்மானம் மூலம் அரசமைப்புப் பேரவையாக மாறி, புதிய அரசமைப்பு உருவாக்க நடவடிக்கைகளை ஆரம்பித்தது. அது கணிசமான அளவு முன்னேறியுள்ளது. அந்தப் பணியை அப்படியே முன்னெடுத்து,...
அதிரடியாக வந்தார் சந்திரிகா! குழப்பத்துடன் முடிந்த சுதந்திரக் கட்சிக் கூட்டம்
சுதந்திரக் கட்சியின் தலைமையத்தில் நேற்று இடம்பெறவிருந்த கட்சி அமைப்பாளர்களுடனான கலந்துரையாடலில் ஏற்பட்ட குழப்பம் காரணமாக அது இரத்துச் செய்யப்பட்டது.
மைத்திரிபால சிறிசேன தலைமையில் இந்தக்கலந்துரையாடல் இடம்பெறவிருந்தது. அப்போது அதற்கு அழைப்பு விடுக்கப்படாத முன்னாள் ஜனாதிபதி...










