சுவிஸ் தூதரக ஊழியர் விடயத்தில் அரசு பொய் சொல்கின்றது: சரத் பொன்சேகா

சுவிஸ் தூதரக பெண் ஊழியர் கடத்தப்படவில்லை என அரசு கூறுவது உண்மையயன இன்னமும் நம்ப முடியாதுள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் செவ்வாய்கிழமை உரையாற்றியபோதே அவர் இவ்வாறு...

மூன்றாம் உலகப் போர் வெடிக்கும்! எச்சரிக்கிறது ரஷ்யா

ரஷ்யாவின் நாடாளுமன்ற உறுப்பினர் விளாடிமிர் ஜாபரோவ் மூன்றாம் உலகப் போர் வெடிக்கும் என எச்சரிக்கை விடுத்துள்ளார். ரஷ்யாவின் உயர் அதிகாரிகளில் ஒருவரான விளாடிமிர் ஜாபரோவ் கூறியதாவது, மத்திய கிழக்கில் பதற்றங்கள் தொடர்ந்து உயர்ந்து கொண்டிருக்கும்...

இந்நாட்டை சிங்கள பெளத்த ராஜியமாகவா கட்டியெழுப்ப போகின்றீர்கள்? மனோ கணேசன்

எனக்கு சிங்கள ராஜ்யமோ, தமிழ் ராஜ்யமோ, முஸ்லிம் ராஜ்யமோ வேண்டாம். இலங்கை ராஜ்யமே வேண்டும். நான் முதலில் ஒரு இலங்கையன். அப்புறம்தான் தமிழன். ஆனால், நீங்கள் முதலில் யார்? நீங்கள் இந்த நாட்டில்...

இலங்கையை அச்சம் கொள்ளவைக்கும் டெங்கு (Dengue) நோய்-அருண்மொழி

டெங்கு நோயானது தென்னாசியா,கரிபியன் நாடுகள,தென் அமெரிக்கா போன்ற நாடுகளின் பரவக்கூடிய நோயாகும்.அண்மைக் காலமாக டெங்கு இலங்கையை ஆட்டிப் படைத்து வரும் நோயாக மாறி வருகிறது. இலங்கையில் டெங்கு சடுதியாக அதிகரித்துள்ளதாக உலக சுகாதார...

மதங்களுக்குள் ஏற்றத்தாழ்வை வெளிப்படுத்துவதாக கிளிநொச்சி வளாகத்தில் நடவடிக்கை

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி அறிவியல்நகர் வளாகத்தில் மதங்களுக்கு இடையில் ஏற்றத்தாழ்வை வெளிப்படுத்துவது போன்று சிறுபான்மை இன மத வழிபாட்டிடங்கள் அமைக்கப்பட்டுவருகின்றமை தொடர்பில் பலத்த விமர்சனம் முன்வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது, யாழ் பல்கலைக்கழத்தின் கிளிநொச்சி...

யாழில் மணல் கொள்ளையை தடுக்க சிறப்பு பொலிஸ் பிரிவு

யாழ். வடமராட்சி கிழக்கில் மணற்கொள்ளையை தடுப்பதற்காக 30பேர் கொண்ட சிறப்பு பொலிஸ் பிரிவு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. காங்கேசன்துறை பிராந்திய பொலிஸ் அத்தியட்சகர் சேனதீரவால் இக்குழு நியமிக்கப்பட்டுள்ளது. வடமராட்சி கிழக்கு குடத்தனை, பொற்பதி மற்றும் மணற்காடு...

யாழ். பல்கலைக்கழகத்தில் ‘தமிழமுதம்’ விழா

தமிழரின் பாரம்பரிய கலைகளை வெளிப்படுத்தும் வகையில் இன்று யாழ். பல்கலைக்கழகத்தில் ‘தமிழமுதம்’ என்னும் விழா சிறப்பாக கொண்டாடப்படுகின்றது. கடந்த வருடம் ஆரம்பிக்கப்பட்ட இவ்விழா இரண்டாவது வருடமாக இம்முறையும் கொண்டாடப்படுகின்றது. இயல், இசை, நாடகம்...

சோலாரில் இயங்கும் துவிச்சக்கர வண்டியை கண்டுபிடித்த மாணவன்

கிளிநொச்சி ஆனந்தபுரம் பகுதியில் வசிக்கும் 13 வயதான பாடசாலை மாணவன் ஒருவன் சோலார் சக்தியில் இயங்கும் துவிச்சக்கர வண்டி ஒன்றை கண்டுபிடித்துள்ளார். மேற்படி மாணவன் கிளிநொச்சி மகா வித்தியாலயத்தில் 8ஆம் வகுப்பில் கல்வி கற்று...

ஏவுகணைத் தாக்குதலில் 80 அமெரிக்க வீரர்கள் பலி உலங்குவானூர்தி சேதம்

ஈராக்கில் உள்ள அமெரிக்கப் படைத் தளங்கள் மீது ஈரான் இராணுவம் இன்று அதிகாலை நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் 80 அமெரிக்க இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாக ஈரான் அரசு ஊடகம் தெரிவித்துள்ளது. ஈரான் படைத் தளபதி...

உக்கிரேனின் போயிங் விமானம் ஈரானில் வீழ்ந்தது – 176 பேர் பலி

இன்று (8) காலை ஈரானின் தெகிரான் இமாம் கொமெனி விமானநிலையத்திற்கு அண்மையாக உக்கிரேன் நாட்டின் விமானம் ஒன்று வீழ்ந்து நொருக்கியதால் 176 பேர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதில் பயணம் செய்த அனைவரும் கொல்லப்பட்டுள்ளதாக ஈரானின்...