கொரனா இல்லை-வீட்டுக்கு அனுப்பிவைக்கப்பட்ட நோயாளர்
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு நேற்று களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் இருந்து அனுமதிக்கப்பட்டவருக்கு கொரனா தொற்று இல்லையென்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை தெரிவித்துள்ளது.
குறித்த நபர் இன்று சிகிச்சையின் பின்னர் வீடு செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும்...
இதுவரை 8 அரசியல் கட்சிகள் வேட்பு மனுத்தாக்கல்
2020 பாராளுமன்ற பொதுத் தேர்தலுக்காக இதுவரையில் 8 அரசியல் கட்சிகளும், 8 சுயாதின குழுக்களும் வேட்பு மனுக்களை கையளித்துள்ளன.
150 சுயாதின குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தியிருப்பதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 22 தேர்தல் மாவட்டங்களுக்காக...
இது வெறும் வீடல்ல…! பிரபா, கிட்டு, பொட்டுவின் நினைவுச் சின்னம்
தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்துடன் சம்பந்தப்பட்ட மாவீரர், முன்னாள் போராளிகள், செஞ்சோலைப் பயனாளிகள் முதலானோர் குடும்பங்கள் அண்மைக்காலமாக நடைபெற்றுவரும் சம்பவங்களால் அதிர்ந்து போயுள்ளன. தமிழரின் ஆயுதப் போராட்டத்தின் முன்னோடிகளில் ஒருவரான பண்டிதரின் (சின்னத்துரை...
கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் என்ன சொல்கிறார்கள்?
உலகம் முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸ் தொற்றால் சீனா உள்ளிட்ட சில நாடுகளில் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்திருக்கிறார்கள்.
அதே நேரத்தில், இந்த வைரஸ் தொற்று பாதிப்பில் இருந்து மீண்டவர்களும் இருக்கிறார்கள்.
சீன நகரமான...
தமிழர் அல்லாத ஒருவரை கட்சி உறுப்பினர்களுக்கு தெரியாமல் ஏன் நியமித்தீர்கள்
தமிழர் அல்லாத ஒருவரை பட்டிருப்பு தொகுதி தமிழரசு கட்சி உறுப்பினர்களுக்கு தெரியாமல் ஏன் நியமித்தீர்கள்என என தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவிடம், தமிழரசுக்கட்சியின் சிரேஸ்ட உபதலைவர் பொன்.செல்வராசா மட்டக்களப்பில் வைத்து ...
யாழ்ப்பாணத்தில் கொரோனா அறிகுறியுடன் இருவர் அனுமதி.
கொரோனா வைரஸ் தொற்று அறிகுறி காரணமாக இராணுவச் சிப்பாய் ஒருவர் உட்பட இருவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நேற்றிரவு (13) அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மன்னார் இராணுவ முகாமில் பணியாற்றும் சிப்பாய் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றுக்கான...
தமிழர் தாயகப் பிரதேசங்களில் கொரோனா முகாம்கள்! தமிழ் மக்களை ஒட்டுமொத்தமாக அழிக்க சதி?
கொரோனா தொற்று தாக்கம் குறித்து அரசாங்கம் எடுக்கின்ற நடவடிக்கைகள் முரண்பட்டதாகவே உள்ளதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
பாதிக்கப்பட்ட மக்கள் வாழ்கின்ற வடக்கு கிழக்கு பகுதிகளில் கொரோனா பரிசோதனை முகாம்களை அரசாங்கம்...
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதி கோரிக்கை கேலி கூத்தாக இருக்க முடியாது. அருட்தந்தை வி.பி.மங்களநேசன்
காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதி கோரிக்கை கேலி கூத்தாக இருக்க முடியாது. அதற்காகவே நாம் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் ஒரு சர்வதேச விசாரணையினை கோருகிறோம் என நீதிக்கும் சமாதானத்திற்குமான ஆணைக்குழுவின் அருட்தந்தை வி.பி.மங்களநேசன் அடிகளார்...
ஸ்ரீலங்காவில் கொரோனா தொற்று! தற்போதைய நிலவரம்.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஐந்தாக உயர்ந்துள்ள நிலையில் 60 இலங்கையர்களும் இரண்டு வெளிநாட்டவர்களும் மருத்துவ கண்காணிப்பில் இருந்து வருகின்றனர்.நாட்டின் பல்வேறு வைத்தியசாலைகளில் இவர்கள் தங்கவைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதாக அரசாங்க...
நாடாளுமன்றத்தை உடனடியாக கூட்டுமாறு சஜித் வேண்டுகோள்
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் நிலைமையை அடுத்து ஏற்பட்டுள்ள நிலைமை குறித்து விவாதிக்க உடனடியாக பாராளுமன்றத்தை கூட்டுமாறு முன்னாள் எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கொழும்பில் இன்று (13) இடம்பெற்ற ஊடக...










