கொரோனா சிகிச்சை பிரிவுக்கு வவுனியாவில் வேண்டாம் – கண்டன ஆர்ப்பாட்டம்
வவுனியா - பம்பைமடு பெண்கள் இராணுவ முகாமில் அமைந்துள்ள கொரோனா பரிசோதனை தடுப்பு முகாமுக்கு விமான பயணிகள் கொண்டுவரப்பட்டதனை கண்டித்து நெளுக்குளத்தில் கண்டன போராட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டது.
வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின்...
தனித்து போட்டி போட தீர்மானம் -டக்ளஸ் தேவானந்தா
எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் வடக்கு கிழக்கிலே ஈ.பி.டி.பி. கட்சி வீணைச் சின்னத்திலே தனித்து போட்டி போட இருக்கின்றோம். வேட்பாளர்கள் பெயர் பட்டியல் ஒர் இரு தினங்களில் வெளியிடுவோம் என டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
மட்டக்களப்பு...
தலதா மாளிகைக்கு விசேட பாதுகாப்பு!
நாட்டில் கொரோனா வைரஸ் அச்சம் காரணமான தலதா மாளிகைக்கு வரும் உள்நாட்டு, வெளிநாட்டவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, விஷேட பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, தலதா மாளிகையின் தியவடன நிலமே பிரதீப் நிலங்க தேல...
கொரோனாவை வைத்து கோட்டா அரசு அரசியல்; சுட்டிக்காட்டுகிறார் சுரேஷ்
கொரோனோ தாக்கம் குறித்து அரசு எடுக்கின்ற நடவடிக்கைகள் முரண்பட்டதாகவே உள்ளதாகக் குற்றஞ்சாட்டியுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிறேமச்சந்திரன், அரசியல் உள்நோக்கம் கொண்டதாக எடுக்கின்ற நடவடிக்கைகளை அரசு நிறுத்தவேண்டுமென்றும் கேட்டுள்ளார்.
பாதிக்கப்பட்டமக்கள்வாழ்கின்றவடக்கு-கிழக்கு குதிகளில்கொரோனா பரிசோதனைமுகாம்களை...
பொதுத் தேர்தலை ஒத்திவையுங்கள்: ஜனாதிபதியிடம் ரணில் கோட்டாவிடம் கோரிக்கை
நாட்டின் தற்போதைய நிலைமைகளை கருத்திற்கொண்டு எதிர்வரும் ஏப்ரல் 25 ஆம் திகதி நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலை ஒத்திவைக்குமாறு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் அவசர வேண்டுகோள்...
கொரோனா வைரஸை வைத்து அரசியல் செய்யாதீர்- Dr. விஷ்ணு சிவபாதம்
இந்தப் பதிவானது எதிர்மறையான கருத்துக்களை ஏற்படுத்தலாம் என்பதற்காக நேற்று இதை எழுதவில்லை. ஆனாலும் இன்று மீண்டும் மீண்டும் நடக்கும் சம்பவங்களால் ஒரு வைத்தியராக என்னால் இதை எழுதாமல் இருக்க முடியவில்லை.
சிறுவயதில் அம்புலன்ஸ் சத்தம்...
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு தையல் கடை விசமிகளால் தீக்கிரை
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு நகர்பகுதியில் அமைந்துள்ள தையல் கடை ஒன்றுக்கு இன்று 14.03.2020 காலை விசமிகளால் தீவைக்கப்பட்டதில் ஏழு இலட்சம் ரூபா பெறுமதியான சொத்துக்கள் எரிந்து நசமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் பற்றி தெரியவருகையில்
நேற்று (13.03.2020) இரவு...
இலங்கையில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை பத்தாக அதிகரித்தது
இலங்கையில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை பத்தாக அதிகரித்துள்ளது.
இத்தாலியிலிருந்து வருகை தந்த 56 வயது பெண்ணுக்கும் அவரது உறவினரான 17 வயதுடைய ஒருவருக்குமே கொரோனா தொற்று இருந்தமை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
56 வயதான பெண் கடந்த...
மட்டக்களப்பு தமிழ் அரசியற் கட்சிகளின் ஒற்றுமையை வலியுறுத்தி கலந்துரையாடல்
இலங்கை மெதடிஸ்த திருச்சபையின் வடக்கு கிழக்கு மறை மாவட்ட நீதிக்கும் சமாதானத்திற்குமான ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் 2020 பொதுத் தேர்தலில் தமிழ் அரசியற் கட்சிகளின் ஒற்றுமையை வலியுறுத்தல் தொடர்பிலான கலந்துரையாடலொன்று இன்றைய தினம் (14)...
அரச விடுமுறையாக அறிவிப்பு
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக எதிர்வரும் திங்கட் கிழமை (16) அரச விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபை௧ள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் ஜனக்க பண்டார தென்னகோன் இதனை தெரிவித்துள்ளார்.










