வறட்சியான வானிலை: 10,000 ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிப்பு
வறட்சியான வானிலை காரணமாக சுமார் 10,000 ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக வீடமைப்பு, நிர்மாணிப்பு மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் சுசில் ரணசிங்க தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்டுள்ள விவசாய நிலங்கள் தற்போது கண்கானிக்கப்பட்டு வருவதாக அவர்...
22 ஆவது அரசியலமைப்புத் திருத்த சட்டமூலத்துக்கு எதிராக 21 மனுக்கள் தாக்கல்!
அரசாங்கம் முன்மொழிந்துள்ள அரசியலமைப்பின் 22 ஆவது திருத்த சட்டமூலத்தை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மொத்தம் 21 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இந்த சட்டமூலம் மக்களின் இறையாண்மையையும் நீதித்துறையின் சுதந்திரத்தையும் பாதிக்கக்கூடும் என்று மனுதாரர்கள் வாதிடுகின்றனர்.
‘Vinivida’...
இரணைமடுக்குளம் உள்ளிட்ட குளங்களின் மொத்த நீர்க்கொள்ளளவு 20% ஆக குறைவு!
இலங்கையில் ஏற்பட்டுள்ள எல்நினோ தாக்கம் காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் பிரதான நீர்ப்பாசன குளங்களில் ஒன்றான இரணைமடுக்குளம் மற்றும் ஏனைய குளங்களும் மொத்த நீர்க்கொள்ளவாக 20 வீதத்தில் காணப்படுவதாக கிளிநொச்சி மாவட்ட பிரதி நீர்ப்பாசன...
இலங்கையின் பாடசாலை ஊட்டச்சத்து திட்டங்களுக்கு தொடர்ந்த ஆதரவு – உலக உணவுத் திட்டம் உறுதி
இலங்கையின் பாடசாலை ஊட்டச்சத்து நிகழ்ச்சிகளைப் பலப்படுத்துவதற்காக அரசாங்கம் முன்னெடுக்கும் நடவடிக்கைகளைப் பாராட்டிய உலக உணவுத் திட்டத்தின் பிரதிநிதிகள், அதற்குத் தொடர்ச்சியாக ஒத்துழைப்பு வழங்குவதாக உறுதியளித்தனர்.
தற்போது இடம்பெற்றுவரும் நேர்மறையான மாற்றங்களை முன்னெடுத்துச் செல்வதற்கும்,ஊட்டச்சத்து நிகழ்ச்சிகளின்...
“பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தில் கணிசமான திருத்தங்கள் அவசியம்” – அலன் கீனன்
சர்வதேச மனித உரிமைகள் நியமங்களுக்கு ஏற்புடையவாறு இச்சட்டம் இருக்கின்றது எனவும், ஆகையினால் ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையைப் பெறுவதற்கு அவசியமான நிபந்தனைகளை அது பூர்த்திசெய்கின்றது எனவும் கூறவேண்டுமாயின், பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் வரைவில் கணிசமான...
இலங்கைக்கு விஜயம் செய்யும் இந்திய பாதுகாப்பு அமைச்சர்!
இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் இலங்கை விஜயம் இடம்பெறும் திகதிகள் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்திய பாதுகாப்பு அமைச்சின் தகவல்களை மேற்கோள்காட்டி இந்திய ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்திகளின்படி, எதிர்வரும் செப்டம்பர் 09 மற்றும் 10ஆம்...
அரச வைத்தியசாலை ஊழியர்கள் அணியவேண்டியது சீரூடையா? மத உடையா? : பா.அரியநேத்திரன்
கல்முனை வடக்கு வைத்தியசாலையில் கடந்த 2026 ஆகஸ்ட் 06ல் சுகாதார அமைச்சினால் புதிதாக பணியாளர்களாக நியமனம் பெற்ற 09, முஸ்லிம் பெண் சுகாதார பணியாளர்கள் நடைமுறையில் உள்ள சீருடையை மீறி முஸ்லிம் மத...
சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தின மாநாட்டுக்கு ஆதரவளிக்குமாறு மன்னார் சங்கத் தலைவி கோரிக்கை!
யாழ்ப்பாணத்தில் எதிர்வரும் 30ஆம் திகதி அனுஷ்டிக்கப்படவுள்ள சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தையொட்டி நடைபெறவிருக்கும் மாநாட்டுக்கு தமிழ் தேசியத்தை விரும்பும் அனைவரும் கைகொடுத்து ஆதரவளிக்க வேண்டும் என மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகளின் சங்கத் தலைவி...
(CAASL) புதிய தலைவராக ஓய்வுபெற்ற கேர்ணல் ரஞ்சித் ராஜசிங்க!
இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபையின் (CAASL) புதிய தலைவராக ஓய்வுபெற்ற கேர்ணல் ரஞ்சித் ராஜசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.
இப்பதவியிலிருந்து இராஜினாமா செய்துள்ள சுனில் ஜயரத்னவுக்குப் பதிலாக, எதிர்வரும் ஒகஸ்ட் 25 ஆம் திகதி...
இலங்கையின் பணவீக்கம் 7.2 சதவீதமாக அதிகரிப்பு
இலங்கையின் தலைப்புப் பணவீக்கம் ஜூலை மாதத்தில் 7.2 சதவீதமாக அதிகரித்துள்ளதாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண் அடிப்படையிலான வருடாந்த பணவீக்கம், ஜூன் மாதத்தில் 6.5 சதவீதமாக காணப்பட்ட...










