இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் மன்னார் கிளையில் நிர்வாக சீர் கேடு: போராட்டம் முன்னெடுப்பு
இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் மன்னார் கிளையின் நிர்வாக சீர்கேடு குறித்து சுட்டிக்காட்டி, மன்னார் கிளையுடன் இணைந்து பணியாற்றும் தன்னார்வ பணியாளர்கள் இன்றைய தினம் புதன்கிழமை (15) காலை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த 10 வருடங்களுக்கு...
இலங்கைக்கு தொடர்ச்சியான ஆதரவு வழங்கப்படும்: ஐ.நா
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் ஊடாக இலங்கைக்கு தொடர்ச்சியான ஆதரவு வழங்கப்படும் என உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க் ஐ.நாவுக்கான இலங்கையின் தூதுவரும் நிரந்தர வதிவிடப் பிரதிநிதியுமான சுமித் தஸநாயக்கவிடம்...
உள்நாட்டு குற்றவியல் நீதிப்பொறிமுறை: பிரித்தானிய தமிழர் பேரவை கருத்து
இலங்கையில் அரசினாலும், அரச கட்டமைப்புகளினாலும் இழைக்கப்பட்ட பாரதூரமான குற்றங்கள் தொடர்பில் உள்நாட்டு குற்றவியல் நீதிப்பொறிமுறைகளின் ஊடாக அர்த்தமுள்ள பொறுப்புக்கூறலை உறுதிசெய்யமுடியாது.
இவ்விடயத்தில் இலங்கையின் தந்திரத்துக்கு இசைந்துகொடுத்து சர்வதேச கட்டமைப்புக் கள் தம்மைப் பலவீனப்படுத்திக்கொள்ளக்கூடாது என...
அந்தமான் கடலில் படகு விபத்து: 250 பேர் காணாமல் போயுள்ளதாக தகவல்
ஐக்கிய நாடுகளின் அகதிகள் மற்றும் குடியேற்ற முகமைகளின் கூற்றுப்படி, அந்தமான் கடலில் படகு கவிழ்ந்ததில் குழந்தைகள் உட்பட சுமார் 250 ரோஹிஞ்சா மற்றும் வங்கதேச மக்கள் மாயமாகியுள்ளனர்.
அந்த இழுவைப்படகு (மீன்பிடி படகு) வங்கதேசத்தில்...
லெபனானும், இஸ்ரேலும் பேச்சு
மூன்று தசாப்தங்களுக்கும் மேலான காலத்திற்குப் பிறகு, லெபனானும், இஸ்ரேலும் தங்களது முதலாவது இராஜதந்திரப் பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளன.
இந்தப் பேச்சுவார்த்தைகள் நேற்று (14) வொஷிங்டன் டி.சி.யில் நடைபெற்றுள்ளன.
இலங்கை கடற்படையினால் இந்திய மீனவர்கள் கைது
அத்துமீறி இலங்கை கடற்பரப்பிற்குள் மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 4 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்கள் மன்னார் கடற்பரப்பில் வைத்து இலங்கை கடற்படையினால் நேற்று (14) கைது செய்யப்பட்டுள்ளனர். கைதான மீனவர்கள் இராமேஸ்வரத்தைச் சேர்ந்தவர்கள்...
ஏப்ரல் 19ஆம் திகதியை விசேட பிரார்த்தனை தினமாக அறிவிப்பு
ஏப்ரல் 19ஆம் திகதியை விசேட பிரார்த்தனை தினமாக கத்தோலிக்க திருச்சபை அறிவித்துள்ளது.
2019ஆம் ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலில் உயிரிழந்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களை நினைவுகூரும் வகையில், இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பை பேராயர்...
போலி குற்றச்சாட்டுகளால் அரசாங்கத்தை வீழ்த்த முடியாது : பிரதமர் சூளுரை
தேசிய மக்கள் சக்தி அரசின் மீது பொய்க் குற்றச்சாட்டுக்களைச் சுமத்துவதன் மூலம் இந்த ஆட்சியை ஒருபோதும் கவிழ்க்க முடியாது என்று பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். எதிர்க்கட்சிகளினால் முன்வைக்கப்படும் விமர்சனங்கள் மற்றும் அரசியல்...
வட்டுக்கோட்டை கொலை சம்பவத்துடன் தொடர்புடைய நால்வர் கைது
வட்டுக்கோட்டை காவல்துறை பிரிவிற்குட்பட்ட தொல்புரம் பகுதியில் இடம்பெற்ற கொலை சம்பவத்துடன் தொடர்புடைய நால்வரை வட்டுக்கோட்டை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தொல்புரம் கொட்டடியம்பதி ஆதி முத்துமாரியம்மன் கோயிலுக்கு அருகாமையில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தில் கு.மயூரன்...
அமெரிக்காவுக்கு சீனா எச்சரிக்கை!
அமெரிக்கா ஈரானில் தனது கடற்படை முற்றுகை தொடங்கிய போதிலும், ஈரான் தொடர்புடைய நான்கு கப்பல்கள் ஹோர்மூஸ் நீரிணையைக் கடந்துள்ளதாக கூரப்படுகின்ரது.
மரைன் ட்ராஃபிக் தகவல்படி, அந்த நான்கு கப்பல்களில் இரண்டு ஈரான் துறைமுகங்களுக்குச் சென்று...










