அமெரிக்காவுக்கு சீனா எச்சரிக்கை!

அமெரிக்கா ஈரானில் தனது கடற்படை முற்றுகை தொடங்கிய போதிலும், ஈரான் தொடர்புடைய நான்கு கப்பல்கள் ஹோர்மூஸ் நீரிணையைக் கடந்துள்ளதாக கூரப்படுகின்ரது.

மரைன் ட்ராஃபிக் தகவல்படி, அந்த நான்கு கப்பல்களில் இரண்டு ஈரான் துறைமுகங்களுக்குச் சென்று வந்துள்ளன.

இதற்கிடையே ஈரான் துறைமுகங்கள் மீதான அமெரிக்காவின் முற்றுகையை “ஆபத்தானது மற்றும் பொறுப்பற்றது” என்று சீனாவின் வெளியுறவு அமைச்சகம் கண்டனம் தெரிவித்துள்ளது.