ஜனநாயகத்தை பாதுகாக்க மாகாணசபை தேர்தலை விரைவில் நடத்துங்கள் – சிவில் அமைப்புகள் வலியுறுத்தல்

மாகாணசபை தேர்தலை பிற்போடுவதற்கு கடந்த கால அரசாங்கங்கள் மேற்கொண்டதைப்போன்றே தற்போதுள்ள அரசாங்கமும் நடவடிக்கை எடுத்துவருவதாகவே தெரிகிறது. அதனால் அரசாங்கம்  பழைய முறையிலாவது மாகாணசபை தேர்தலை உடனடியாக நடத்தி ஜனநாயகத்தை உறுதிப்படுத்த வேண்டும் என...

பொறுப்புக்கூறவேண்டியவர்கள் விடுவிக்கப்பட்டு, சாதாரண சிப்பாய்கள் தண்டிக்கப்படுகின்றனர் : சட்டத்தரணி கே.எஸ்.இரத்னவேல் சுட்டிக்காட்டு

கிருஷாந்தி குமாரசுவாமி படுகொலை வழக்கில் 9 இராணுவ சிப்பாய்கள் பெயரிடப்பட்டு, அவர்களில் எழுவருக்குத் தண்டனை வழங்கப்பட்ட போதிலும், அவர்கள் சாதாரண சிப்பாய்கள் . மாறாக இராணுவ ஜெனரல்கள் உள்ளிட்ட உயரதிகாரிகள் எவரும் தண்டிக்கப்படவில்லை....

சரத் பொன்சேகாவை கொல்ல திட்டமிட்ட வழக்கில் இருவருக்கு 17 ஆண்டுகளின் பின் பிணை

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை படுகொலை செய்யும் நோக்கத்தில், விடுதலைப் புலிகளின் தற்கொலைத் தாக்குதலுக்கு உதவியதாகவும், உடந்தையாக இருந்ததாகவும் குற்றம் சாட்டப்பட்ட இருவருக்கு, 17 ஆண்டுகளுக்குப் பிறகு, கொழும்பு உயர் நீதிமன்றம்...

நீதிபதிகளின் ஓய்வு வயதெல்லையை அதிகரிக்க பொதுசன வாக்கெடுப்பு அவசியம்

நீதிபதிகளின் வயதெல்லை நீடிப்புக்கான அரசியலமைப்பு திருத்தத்தை பாராளுமன்றத்தின் மூன்றில் இரண்டு பெரும்பான்மையால் மட்டும் நிறைவேற்ற முடியாது என்று சிரேஷ்ட சட்டத்தரணி நளின் பத்திரன சுட்டிக்காட்டியுள்ளார். கொழும்பில் அமைந்துள்ள சர்வஜன அதிகாரம் கட்சியின் காரியாலயத்தில் நடைபெற்ற...

“வடக்கு மக்கள் தங்கள் மீது கொண்ட நம்பிக்கை பாதுகாக்கப்படும்” என்கிறது அரசாங்கம்

வட பகுதி மக்கள் அரசாங்கத்தின் மீது வைத்த நம்பிக்கையை முழுமையாக பாதுகாப்போம் என்றும் மீண்டும் ஒருபோதும் இனவாத அல்லது மதவாத மோதல்கள் ஏற்பட இடமளிக்கப் போவதில்லை என்றும் பொது நிர்வாகம், மாகாணசபைகள் மற்றும்...

முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவிற்கு மரண தண்டனை விதிப்பு

முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவிற்கு மரண தண்டனை விதித்து கொழும்பு நிரந்தர நீதாய மேல் நீதிமன்றம் இன்று (31) உத்தரவிட்டது. போதுமான புலனாய்வு தகவல்கள் கிடைத்திருந்தும் உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலைத் தடுக்கத்...

முல்லைத்தீவு, கிளிநொச்சியில் காணிகளை விரைவில் விடுவிக்க நடவடிக்கை – அருண ஜெயசேகர

முல்லைத்தீவு மாவட்டத்தின் வட்டுவாகல், கேப்பாபிலவு மற்றும் கிளிநொச்சி மாவட்டத்தின் சில காணிகளை விரைவில் விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜெயசேகர தெரிவித்தார். முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி...

காஸாவில் ஆயுதங்களை கைவிட ஹமாஸ் ஒப்புதல்!

காஸாவில் ஹமாஸ் மற்றும் இதர ஆயுதக் குழுக்கள் ஆயுதங்களை முழுமையாக கைவிடவும், இஸ்ரேல் தனது படைகளை விலக்கிக் கொள்ளவும் உடன்பாடு எட்டப்பட்டிருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். தனது அமைதி வாரியம்...

யாழ். மாவட்ட செயலகத்துக்கு முன்பாக ஊடகவியலாளர்கள் போராட்டம்

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடக நிறுவனங்கள், ஊடகவியலாளர்கள் மீதான வன்முறைத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் நீதியான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில் போராட்டம் நடத்தப்பட்டது. யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்துக்கு முன்பாக இன்றைய தினம்...

இலங்கைக்கு 200 மில்லியன் நிதியுதவி வழங்க ADB வங்கி தீர்மானம்!

இலங்கையின் பொருளாதார ஸ்திரத்தன்மையை வலுப்படுத்துவதற்காக 200 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியை வழங்க ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB) தீர்மானித்துள்ளது. இந்த நிதியுதவி, இலங்கையின் வர்த்தகம், முதலீடு மற்றும் கைத்தொழில் அபிவிருத்தியை இலக்காகக் கொண்ட...