ஈரான் மீது அமெரிக்கா கடும் தாக்குதல்!

ஈ​ரானில் பல இடங்​களை குறி​வைத்து அமெரிக்கா நேற்று முன்​தினம் இரவு மிகப் பெரிய தாக்​குதலை நடத்​தி​யது. இதில் ஈரானின் பல இடங்​களில் உள்ள ஏவு​கணை மற்​றும் டரோன் மையங்​கள், கண்​காணிப்பு மையங்​கள், இராணுவ...

தீவக மனிதப் புதைகுழி விவகாரம்: ‘காணாமல் போனோர் பற்றிய அலுவலகம்’ கருத்து

யாழ்ப்பாணத்தின் தீவகப் பகுதியில் மனிதப் புதைகுழிகள் இருப்பதாக முறைப்பாடுகள் அளிக்கப்பட்டுள்ள இடங்களுக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்குமாறு காணாமல் போனோர் பற்றிய அலுவலகம் (OMP) நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளது. 35 ஆண்டுகளுக்கு முன்னர் காணாமல் ஆக்கப்பட்ட...

செம்மணிப் படுகொலை : ‘ நீதி சமாதான ஆணைக்குழு’ சர்வதேச விசாரணை கோரி போராட்டம்

யாழ்ப்பாணம், செம்மணி – சித்துப்பாத்தி இந்து மயானத்தில் படுகொலை செய்யப்பட்டுப் புதைக்கப்பட்டுள்ள உறவுகளுக்கு நீதி கோரி, யாழ்ப்பாணம் மறைமாவட்ட நீதி சமாதான ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் அமைதிப் போராட்டம்  வியாழக்கிழமை செம்மணிப் பகுதியில் முன்னெடுக்கப்பட்டது. ஆணைக்குழுவின்...

இலங்கையில் கரையொதுங்கும் இந்தியப் பிளயாஸ்டி பொருட்கள்!

கடந்த 2 நாட்களில் இந்திய  கடற்பரப்பின் ஊடாக நாட்டிற்கு பிளாஸ்டிக் வந்தடைவது அதிகரித்துள்ளதாக சமுத்திர சூழல் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது. கடலில் மூழ்கிய எல்சா 3 கப்பலில் இருந்த பிளாஸ்டிக் உற்பத்திக்காகப் பயன்படுத்தப்படும்...

இன நல்லிணக்கமே நாட்டின் உண்மையான வளர்ச்சி: ஜனாதிபதி தெரிவிப்பு

ஒரு நாட்டைக் கட்டியெழுப்பும் செயல்பாட்டில் வெறும் பௌதிக அபிவிருத்தி மாத்திரம் போதாது என்றும், அந்த அபிவிருத்தியானது நாட்டின் கலாசாரம் மற்றும் வரலாற்றுப் பாரம்பரியங்களுடன் இயல்பாகப் பிணைந்திருக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி அநுர குமார...

கேப்பாப்பிலவு காணி உரிமையாளர்களின் தொடரும் போராட்டம்!

முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கேப்பாப்பிலவு பகுதியில், இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் தமது பூர்வீகக் காணிகளை விடுவிக்க வலியுறுத்தி அப்பகுதி மக்கள் முன்னெடுத்து வரும் தொடர் கவனயீர்ப்பு போராட்டம் இன்று (30)...

பதுளையில் விகாராதிபதி பதவிக்காக தேரர்களுக்கு இடையே மோதல்!

பதுளையில் உள்ள செனசுன்கல புராண ரஜமஹா விகாரையின் விகாராதிபதி பதவி தொடர்பாக இரு தேரர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில், ஒரு தேரர் தாக்கப்பட்டுப் பலத்த காயமடைந்துள்ளார். அத்தோடு மற்றுமொரு தேரர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த...

ஜப்பான் – இலங்கை இடையே புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்து

ஜப்பான் மற்றும் இலங்கை அரசாங்கங்களுக்கு இடையில் திறன் மேம்பாட்டு வேலைவாய்ப்பு திட்டம் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் (MOC) கைச்சாத்திடப்பட்டுள்ளது. இலங்கை மற்றும் ஜப்பான் இடையே இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் 2026 ஜூலை 23ஆம் திகதி...

செம்மணி மனிதப் புதைகுழி : கொழும்பில் கவனயீர்ப்புப் போராட்டம்

செம்மணி மனிதப் புதைகுழி குறித்த விடயத்தில் நீதி கோரி இன்று (30) கொழும்பில் கவனயீர்ப்புப் போராட்டம் நடத்தப்பட்டது.

கோட்டாபயவின் தொலைபேசி உரையாடல் கசிவு விவகாரம் : குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவை தொலைபேசியில் அழைத்து அச்சுறுத்தும் வகையில் உரையாடலை பதிவு செய்து வெளியிட்டதாகக் கூறப்படும் சான் கணேகொட என்பவருக்கு எதிராக இன்று (30) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு பதிவு...