பொது மன்னிப்பின் அடிப்படையில்  அப்பாவிகளை ஏன் விடுதலை செய்ய முடியாது-மூதூர் பிரதேச சபை உப தவிசாளர்

மரண தண்டனை கைதிகளைக்கூட ஜனாதிபதி தனது பொதுமன்னிப்பின் அடிப்படையில் விடுதலை செய்ய முடியுமென்றால் பயங்கரவாத தடைச்சட்டம் என்ற போர்வையின் கீழ் கைது செய்யப்பட்டு எவ்வித விசாரணைகளும் இன்றி தடுத்து வைக்கப்பட்டிருக்கும் அப்பாவிகளை ஏன்...

மன்னாரில் 759 பேர் கொரோனாவால் பாதிப்பு – 5 பேர் இது வரையில் பலி

தலைமன்னார் பியர் மேற்கு மற்றும் தலைமன்னார் பியர் கிழக்கு ஆகிய இரண்டு கிராம அலுவலகர் பிரிவுகளும் இன்று வெள்ளிக்கிழமை (25) காலை முதல் மறு அறிவித்தல் வரை தனிமைப் படுத்தப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட...

என்ன அடிப்படியில் துமிந்த சில்வாவுக்கு மன்னிப்பு வழங்கப்பட்டது -இலங்கை சட்டத்தரணிகள் சங்கம்

அரசியலமைப்பின் 34(1) ஆம் சரத்தின் கீழ் பொதுமன்னிப்பு வழங்குவதற்கு துமிந்த சில்வா எந்த அடிப்படையில் தெரிவுசெய்யப்பட்டார் ? என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கேள்வியெழுப்பியுள்ளது. இது தொடர்பில் மேலும் பல கேள்விகளை ஜனாதிபதியிடம் முன்வைத்து...

துமிந்த சில்வா விடுதலை – மரண தண்டனைக் கைதிகள்  உணவுத் தவிர்ப்பு போராட்டம்

மஹர மற்றும் வெலிக்கடை சிறைச்சாலைகளில்  உள்ள மரண தண்டனை கைதிகள் உணவு தவிர்ப்பு போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர். தமக்கு வழங்கப்பட்டுள்ள மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக தளர்த்துமாறு கோரி சுமார் 74 மரண தண்டனைக்...

வடக்கு ஆடைத் தொழிற்சாலை பணியாளர்களுக்கு சுகாதாரப் பிரிவினர்  ஊடாக தடுப்பூசிகள் ஏற்றப் படவில்லை: கேதீஸ்வரன்

வடக்கு ஆடைத் தொழிற்சாலை பணியாளர்களுக்கு சுகாதாரப் பிரிவினர்  ஊடாக தடுப்பூசிகள் ஏற்றப்படவில்லை என வடமாகாண சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். வவுனியா உள்ளிட்ட சில பகுதிகளில் உள்ள ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றுபவர்களுக்கு...

மட்டக்களப்பில் சூறையாடப்படும் இயற்கை வளங்கள் – மட்டு.நகரான்

வடகிழக்கு மக்கள் எதனைப் பாதுகாப்பதற்காகப் போராடினார்களோ, இன்று அவை சத்தமில்லாத வகையில் அபகரிக்கப்படுகின்றன. தமிழர்களின் வளங்கள் மிகவும் திட்டமிட்ட வகையில் சூறையாடப்பட்டு வருகின்றன. மண்ணைக் காக்க ஆயிரமாயிரம் போராளிகள் தங்களது உயிர்களைத் தியாகம் செய்துள்ள...

விடுதலையானோரின் வாழ்வாதாரத்துக்காக ஒன்றுபட்டு செயற்படுவோம்; தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி

16 தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்கு நீதியையும் மனித உரிமைகளையும் நேசிக்கும் அனைத்துத் தரப்புகளுமே பங்களித்துள்ளன. இவ்வாறு பங்களித்தது போல விடுதலையான இந்த உறவுகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கும் நாம் ஒன்றுபட்டுச் செயல்படுவோம். இவ்வாறு தமிழ்...

இலங்கையில் கொரோனா தொற்றால் மேலும் 45 பேர் மரணம்; மொத்த உயிரிழப்பு 2,814

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மேலும் 45 பேர் உயிரிழந்துள்ளனர் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அசேல குணவர்தன உறுதிப்படுத்தியுள்ளார். நேற்று முன்தினம் இவ்வாறு உயிரிழந்தவர்களில் 27...

துமிந்தவுக்கு பொது மன்னிப்பு; மனித உரிமை ஆணையாளர் அலுவலகம் கடும் கண்டனம்

துமிந்த சில்வாவிற்கு பொதுமன்னிப்பை வழங்கும் இலங்கை ஜனாதிபதியின் முடிவை ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் அலுவலகம் கடுமையாக விமர்சித்துள்ளது. சக அரசியல்வாதியை கொலை செய்தார் என தண்டனை வழங்கப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்...