யாழில் இந்தியத் தூதுவராலயத்தை முற்றுகையிட்டு மீனவர்கள் போராட்டம் – பொலிஸார் இடைமறித்தமையால் பதற்றநிலை
இலங்கைக் கடற்பரப்புக்குள் அத்துமீறி அடாவடியில் ஈடுபடும் இந்திய மீனவர்களைத் தடுத்து நிறுத்துமாறு வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில் உள்ள இந்தியத் தூதுவராலயம் முன்பாக மீனவர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
யாழ்ப்பாணத்திலுள்ள பல்வேறு மீனவர் சங்கங்கள் இணைந்து இந்தியத்...
அமெரிக்கா பறந்தது எதற்காக? மேற்குலகின் புதிய நகா்வு என்ன?
கஜேந்திரகுமாா் பொன்னம்பலம் நோ்காணல்
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவா் கஜேந்திரகுமாா் பொன்னம்பலம் அமெரிக்காவுக்கான ஒரு வார கால அரசியல் பயணம் ஒன்றை மேற்கொண்ட பின்னா் இப்போது நாடு திரும்பியுள்ளாா். தன்னுடைய அமெரிக்க விஜயம்,...
13ஆவது திருத்தம் தொடா்பில் இந்தியா மௌனம் – வியப்பாக உள்ளது என்கிறார் அநுர குமார
அரசமைப்பின் 13ஆவது திருத்தச்சட்டம் தொடர்பில் இந்திய தரப்பில் எதுவும் பேசப்பாடமை எமக்கு வியப்பாக இருந்தது - என்று தேசிய மக்கள் சக்தியின் தலைவரும், கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
ஐந்து...
இலங்கை இந்தியாவின் ஒரு பகுதி என்பது கோழைத்தனமான கூற்று – ஹரினை சாடுகிறார் விமல்
இலங்கை இந்தியாவின் ஒரு பகுதி என சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ பகிரங்கமாக கூறியிருப்பது பாரதூரமான கருத்து என பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவனஸ தெரிவித்துள்ளார்.
இது நாட்டின் விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்கள்...
சந்திரிகா – மைத்திரி கூட்டணியில் உடன்படிக்கை குறித்து இழுபறி
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிகா பண்டாரநாயக்க மற்றும் மைத்திரிபால சிறிசேன இடையே தற்போது இழுபறிநிலை ஏற்பட்டுள்ளதாக தென்னிலங்கை அரசியல் வட்டாரங்களிலிருந்து தகவல் கசிந்துள்ளது.
இவர்கள் இருவரின் இணைத்தலைமையில் புதிய அரசியல் கூட்டணி ஒன்று உருவாக்குவதற்கான...
சர்வதேச நீதிமன்றில் இலங்கை; கனேடிய தலைவரின் உறுதிமொழிக்கு வரவேற்பு
இனப்படுகொலைக்காக இலங்கையை சர்வதேச நீதிமன்றுக்கு அனுப்ப கனேடிய தலைவர் பியப் பொலிவரின் இன் உறுதிமொழியை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் வரவேற்றுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
இலங்கையை சர்வதேச நீதிமன்றத்திற்கு (ICJ) கொண்டு செல்வதாகவும், குற்றஞ்சாட்டப்பட்ட...
சிரேஷ்ட ஊடகவியலாளர் திருமலை நவம் எழுதிய “தேசாந்தரம்” குறுநாவல் வெளியீடு
சிரேஷ்ட ஊடகவியலாளர் திருமலை நவம் எழுதிய “தேசாந்தரம்” குறுநாவல் வெளியீட்டு விழா கதிர்திருச்செல்வத்தின் தலைமையில் நம்மட முற்றத்தின் ஏற்பாட்டில் திருகோணமலை நகரசபை பொது நூலக கேட்போர் கூடத்தில் வெளியீட்டு விழா இடம் பெற்றது.
நூலின்...
பொன்சேகாவை கட்சிப் பதவிகளில் இருந்து நீக்கத் தடை
பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவை ஐக்கிய மக்கள் சக்தியின் கட்சிப் பதவிகளில் இருந்து நீக்குவதற்கு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
சரத் பொன்சேகா தாக்கல் செய்த மனுவை கருத்திற்கொண்டு இந்த தீர்ப்பை...
யாழ்ப்பாணம் இந்திய துணை தூதரகம் நாளை முற்றுகையிடப்படும் – கடற்றொழிலாளா் முன்னெச்சரிக்கை
யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தை நாளை செவ்வாயக் கிழமை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த யாழ். மாவட்ட கடற்றொழில் அமைப்புகள் எச்சரிக்கை விடுத்துள்ளன. நேற்று ஞாயிற்றுக்கிழமை மயிலிட்டி கடல் தொழிலாளர் கூட்டுறவு சங்கத்தினர்...
போதைப்பொருளால் இரு இளைஞா்கள் மரணம் – யாழ்ப்பாணத்தில் ஒரே நாளில் அதிா்ச்சி
யாழ்ப்பாணத்தில் போதைப்பொருள் பாவனையால் இளைஞர்கள் இருவர் உயிரிழந்தனர். நேற்று முன்தினம் இந்த சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.
தெல்லிப்பழை - கொல்லங்கலட்டியில் தனது நண்பருடன் சேர்ந்து ஹெரோயின் போதைப்பொருளை இளைஞர் ஒருவர் உட்கொண்டுள்ளார். பின்னர், நண்பருக்கு தெரியாமல்...










