வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் வவுனியாவில் போராட்டம்

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினரால் சர்வதேச நீதி கோரி இன்று போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. வவுனியா பழைய பஸ் நிலையத்துக்கு முன்பாக காலை 10 மணிக்குப் போராட்டம் ஆரம்பமானது. “குற்றமிழைத்த நாட்டில் எமக்கான நீதி...

மன்னாரிலிருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் தமிழகத்தில் அகதிகளாகத் தஞ்சம்

மன்னாரிலிருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் தமிழகத்துக்கு அகதிகளாகச் சென்றுள்ளனர். மன்னாரிலிருந்து படகில் சென்று தனுஸ்கோடியின் முதலாவது தீடையில் தரையிறங்கிய அகதிகளை அவதானித்த தமிழக மீனவர்கள், தமிழகக் கரையோரக் காவல்படையினருக்குத் தகவல் வழங்கியுள்ளனர். இந்தத்...
பயங்கரவாதத் தடைச் சட்டத்தை முழுமையாக

தமிழ் பொது வேட்பாளர் பற்றி தமிழரசு முடிவெடுக்கவில்லை – யாழில் சுமந்திரன் எம்.பி. தெரிவிப்பு

“தமிழ் பொது வேட்பாளர் தொடர்பில் எமது இலங்கைத் தமிழரசுக் கட்சி எந்தவொரு நிலைப்பாட்டையும் எடுக்கவில்லை. முதலில் ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட வேண்டும். யார், யார் வேட்பாளர்கள் எனத் தெரிய வேண்டும். அதைத் தொடர்ந்து...
Ilakku Weekly ePaper 280

ஈழத்தமிழர் இறைமை மறைக்கப்பட்ட புதியநாடு புதிய கல்வி ரணிலின் நரித்தந்திரத் திட்டம் | Ilakku Weekly ePaper...

ஈழத்தமிழர் இறைமை மறைக்கப்பட்ட புதியநாடு புதிய கல்வி ரணிலின் நரித்தந்திரத் திட்டம் | Ilakku Weekly ePaper 280 | ஆசிரியர் தலையங்கம் சிறிலங்கா ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா இலங்கைத் தீவில் சிங்களத் தேச...
Ilakku Weekly ePaper 280

Ilakku Weekly ePaper 280 | இலக்கு இதழ் 280 மார்ச் 30, 2024

முழுமையாக மின்னிதழை பார்வையிட கீழே உள்ள இணைப்பை அல்லது படத்தை அழுத்தவும்: Ilakku Weekly ePaper 280 | இலக்கு இதழ் 280 மார்ச் 30, 2024 Ilakku Weekly ePaper 280 | இலக்கு...

முழுப்பூசணியை சோற்றில் மறைக்கவே பிள்ளையான் புத்தகம் எழுதினார் – கருணா

ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் தொடர்பில் ஆசாத் மௌலானா சிறந்த ஆதரங்களுடன் நிரூபித்துள்ளார். இந்த நிலையில் இந்தத் தாக்குதலை ஏவியவர்களால் அது தொடர்பான புத்தகம் வெளியிடப்பட்டது என்பது முழுப்பூசணிக்காயை சோற்றுக்குள் மறைப்பதற்காக எழுதப்பட்டதாகவே பார்க்கப்படுகின்றது...

சஜித் தலைமையிலான உருவாகின்றது புதிய கூட்டணி – ஏப்ரல் முதல் வாரத்தில் அங்குரார்ப்பணம்

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான அரசியல் கூட்டணி எதிர்வரும் ஏப்ரல் 5ஆம் திகதி அங்குரார்ப்பணம் செய்யப்பட உள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதான பங்காளிக் கட்சியாக உள்ள தமிழ் முற்போக்குக் கூட்டணியுடன் சஜித்...

ஜனாதிபதித் தோ்தலில் ரணிலை ஆதரிப்பதில் முரண்பாடு – பிளவுபடும் நிலையில் பொது ஜன பெரமுன

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பிளவுபடும் நிலை உருவாகியுள்ளது என  கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன.  ஜனாதிபதி தேர்தலில்  கட்சியின் வேட்பாளரை நிறுத்தவேண்டும் என ஒரு தரப்பினரும் ஜனாதபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவளிக்கவேண்டும் என மற்றைய தரப்பினரும் ...

கல்முனை உப பிரதேச செயலக விவகாரம் – 5ஆவது நாளாக போராட்டம் முன்னெடுப்பு

கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தின் மீதான தொடர்ச்சியாக நிர்வாக அடக்கு முறைகளுக்கு எதிராக அங்குள்ள பொதுமக்கள் ஐந்தாவது நாளாக இன்று கவனவீர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். அந்தப் பிரதேச செயலகத்தின் முன்பு கடந்த திங்கட்கிழமை...

ராஜபக்ஷக்களுடன் இனி அரசியல் பயணம் இல்லை – உதய கம்மன்பில திட்டவட்டம்

ராஜபக்ஷக்களுடன் இனி அரசியல் பயணம் கிடையாது என்று பிவிருது ஹெல உறுமயவின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்தார். “கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவு வழங்கி கசப்பான பாடத்தை கற்றுக்கொண்டுள்ளோம். எனவே, இனியும் தனிநபர்களை...